மாநிலங்கள் உருவான வரலாறு மற்றும் பிரிட்டிஷ் இந்திய வரலாறு வினா விடை

இந்திய மாநிலங்கள் உருவான வரலாறு FREE PDF MATERIALS CLICK HERE


HISTORY NEW BOOK IMPORTANT QUESTIONS

1. வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்தவர் யார்

A.   வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

B.   ராபர்ட் கிளைவ்

C.   கவுண்டி லாலி

D.   வெல்லெஸ்லி

2. ஒழுங்குமுறை சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

A.   1784

B.   1773

C.   1772

D.   1774

3. கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக

நியமிக்கப்பட்டவர் யார்

A.   சர் எலிஜா இம்பே

B.   ஜார்ஜ் போர்லோ

C.   கானிங் பிரபு

D.   ஹார்ட்டிச் பிரபு

4. வாரன் ஹேஸ்டிங் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டத் தொகுப்பு

A.   பட்டய சட்டத் தொகுப்பு

B.   பிட் இந்தியா சட்டத் தொகுப்பு

C.   இந்து முஸ்லீம் சட்டத் தொகுப்பு

D.   எலிஜா சட்டத் தொகுப்பு

5. காரன் வாலிஸ் சட்டத் தொகுப்பை தொகுத்தவர் யார்

A.   சர் ஜார்ஜ் பார்லோ

B.   மெக்காலே

C.   சரி எலிஜா இம்பே

D.   ஹென்றி லாரன்ஸ்

6. காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு வெளியிடப்பட்ட ஆண்டு

A.   1797

B.   1791

C.   1793

D.   1772

7. ஆங்கிலேயே பேரரசை உருவாக்க பேரரசு கொள்கையை உருவாக்கிய

ஆளுநர் யார்

A.   டல்ஹவுசி பிரபு

B.   ரிப்பன் பிரபு

C.   கானிங் பிரபு

D.   வெல்லெஸ்லி பிரபு

8. நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்

A.   காரன்வாலிஸ் பிரபு

B.   வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

C.   ரிப்பன் பிரபு

D.   வெல்லெஸ்லி பிரபு

9. இந்தியர்களின் கல்விக்காக ஒரு லட்ச ரூபாய் எந்த பட்டய சட்டத்தில் ஒதுக்கப்பட்டது

A.   1773 பட்டய சட்டம்

B.   1784 பட்டயச் சட்டம்

C.   1813 பட்டய சட்டம்.

D.   1833 பட்டய சட்டம்

10. ஹேஸ்டிங்ஸ் பிரபு ___________ முறையை வருவாய்த் துறையில்

அறிமுகப்படுத்தினார்.

மகல்வாரி

நிலையான நில வரித் திட்டம்

இராயத்துவாரி

இவற்றில் எதுவும் இல்லை

11. பிண்டாரிகளின் தலைவர் யார்

A.   அமீர்கான்

B.   பாசில் முகமது

C.   கரிம் கான்

D.   சேட்

E.   இவர்கள் அனைவரும்

12. வட்டார மொழி தடைச்சட்டத்தை நீக்கி சமாச்சார் பத்திரிகை வெளிவர

காரணமாக இருந்தவர்

A.   ஹஸ்டிங்ஸ் பிரபு

B.   மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

C.   ரிப்பன் பிரபு

D.   கானிங் பிரபு

13. ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைத்தவர்

யார்

A.   வெல்லெஸ்லி பிரபு

B.   ஹேஸ்டிங்ஸ் பிரபு

C.   டல்ஹவுசி பிரபு

D.   வில்லியம் பெண்டிங்

14. இந்தியாவில் சதி ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

A.   1878

B.   1729

C.   1829

D.   1882

15. வில்லியம் பெண்டிங் ஆட்சிக்காலத்தின் சிறந்த சட்ட வல்லுனர்

A.   மெக்காலே பிரபு

B.   சார்லஸ் உட்

C.   ஜார்ஜ் பார்லோ

D.   எலிஜாஸ்

16. பெண் சிசுக்கொலை பரவலாக காணப்பட்ட இடம்

A.   பஞ்சாப் மற்றும் வங்காளம்

B.   கத்தியவார் மற்றும் ராஜஸ்தான்

C.   மெட்ராஸ் மற்றும் பம்பாய்

D.   தக்காணம் மற்றும் பீகார்

17. தக்கர்களை அடக்க வில்லியம் பெண்டிங் பிரபு யாருடைய தலைமையில்

குழு அமைத்தார்

A.   சர் அயர் கூட்

B.   கவுண்டி லாலி

C.   மேஜர் பானர்மேன்

D.   மேஜர் சலீமன்

18. பொதுப்பணி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

A.   1750

B.   1856

C.   1853

D.   1857

19. மங்கள் பாண்டே பணியாற்றிய இடம்

A.   மீரட்

B.   மேற்கு வங்கம்

C.   பாரக்பூர்

D.   டெல்லி

20. வில்லியம் பெண்டிங் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்

A.   கல்கத்தா மருத்துவ கல்லூரி

B.   பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரி

C.   மெட்ராஸ் சட்டக் கல்லூரி

D.   A & B இரண்டும் சரி

21. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்

A.   மௌண்ட்பேட்டன் பிரபு

B.   ராஜகோபாலாச்சாரியார்

C.   வில்லியம் பெண்டிங் பிரபு

D.   ரிப்பன் பிரபு

22. இந்தியத் தலைமை ஆளுநர்களில் தலை சிறந்தவராக கருதப்படுபவர்

யார்

A.   ரிப்பன் பிரபு

B.   கர்சன் பிரபு

C.   வெல்லஸ்லி பிரபு

D.   வில்லியம் பெண்டிங் பிரபு

23. இந்தியாவில் யாருடைய ஆட்சியின் போது ஆங்கில மொழி பயிற்று

மொழி ஆக்கப்பட்டது

A.   ரிப்பன் பிரபு

B.   கர்சன் பிரபு

C.   வெல்லஸ்லி பிரபு

D.   வில்லியம் பெண்டிங் பிரபு

24. வில்லியம் பெண்டிங் பிரபு யாருடைய உதவியுடன் சதி என்னும்

உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தார்

A.   சுவாமி தயானந்த சரஸ்வதி

B.   ராஜாராம் மோகன்ராய்

C.   பால கங்காதர திலகர்

D.   கோபால கிருஷ்ண கோகலே

25. வாரிசு இழப்பு கொள்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்

A.   டல்ஹவுசி பிரபு

B.   வெல்லெஸ்லி பிரபு

C.   ரிப்பன் பிரபு

D.   பெண்டிங் பிரபு

26. துணைப்படைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்

A.   டல்ஹவுசி பிரபு.

B.   வெல்லெஸ்லி பிரபு

C.   ரிப்பன் பிரபு

D.   பெண்டிங் பிரபு

27. இந்தியாவின் முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட

ஆண்டு

A.   1853

B.   1854

C.   1856

D.   1855

28. விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

A.   1755

B.   1853

C.   1856

D.   1857

29. 1857 சிப்பாய் கலகத்தின் போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர்

யார்

A.   டல்ஹவுசி பிரபு

B.   பெண்டிங் பிரபு

C.   கானிங் பிரபு

D.   லிட்டன் பிரபு

30. இந்தியாவின் முதல் வைசிராய் அல்லது அரச பிரதிநிதி யார்

A.   டல்ஹவுசி பிரபு

B.   பெண்டிங் பிரபு

C.   கானிங் பிரபு

D.   லிட்டன் பிரபு

Post a Comment

0 Comments