SBI வேலைவாய்ப்பு 2020

SBI வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு 2020


STATE BANK OF INDIA அதிகாரி பணியிடங்களுக்கான 3850 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 

மொத்த பணியிடங்கள் : 3850

பணியின் பெயர் : Circle Based Officer

விண்ணப்பிக்கும் முறை : ONLINE

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2020.

SBI வங்கி இந்தியா முழுவதும் 3850 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது.  இதில் தமிழ் நாட்டில் மட்டும் 550 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி : Degree

சம்பள விவரம் : 23,700

தேர்வு செய்யும் முறை

1. Return Exam

2. Interview 

விண்ணப்பிக்கும் முறை 

www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16.08.2020.

PDF NOTIFICATION  CLICK HERE

APPLY ONLINE CLICK HERE

தேசிய விதைக் கழகம் வாய்ப்பு 2020

தேசிய விதை ஒத்துழைப்பு கழகமானது Assistant, Sr. Trainee & Management Trainee ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Online மூலம் மட்டுமே இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பணியின் பெயர் : Assistant, Sr. Trainee & Management Trainee

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 210

விண்ணப்பிக்கும் முறை : Online

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.08.2020

வயது வரம்பு : 25 முதல் 27 ஆண்டுகள் இருக்க வேண்டும். வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிய Notification ஐ பார்க்கவும்.

கல்வித்தகுதி : 12 th / B.sc/  B.E/ BCA/ B.com/  B.tech/ ITI

மாத ஊதியம் : 22,000 முதல் 77,000 இவரை

தேர்வு செய்யும் முறை

1. Written Exam

2. Merit List

3. Skill Test

Website link : www.indiaseeds.com

Submission of on – line application commencing from 01.08.2020

Last date for submission of on – line application 16.08.2020

Relevant date for Age/Qualification/Experience 01.07.2020

Post a Comment

0 Comments