2020 JULY 31 CURRENT AFFAIRS IN TAMIL.


2020 ஜூலை 31 நடப்பு நிகழ்வுகள்


Refer from தி ஹிந்துதினமணிதினத்தந்தி & தினகரன்

1. உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரப்பி திட்டமான பிளாட்டினா திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் மகாராஷ்டிரா.

2. The Indian way:  strategies for an Uncertain world என்ற புத்தகத்தை எழுதியவர் எஸ். ஜெய்சங்கர்.

3. பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

4. முழுவதும் புதுப்பிக்கதக்க ஆற்றலினால் இயங்கும் உலகின் முதல் பெரிய வேதிப்பொருள் தொழிற்சாலை என்ற பெருமையை SABIC நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் அமைந்துள்ள இடம் ஸ்பெயின்.

5. பாயம்பர் - - ஆஷம் 14 என்ற பெயரில் வருடாந்திர ராணுவ ஒத்திகையை நடத்தியுள்ள நாடு ஈரான்.

6. 8500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியினர்கள் வாழ்விடம் ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் கண்டறியப்பட்டுள்ளது.

7. 2020 காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில்  முதல் பரிசு வென்றவர் கிருத்திகா பாண்டே.

8. Accelerate Vigyan என்ற திட்டத்தை தொடங்கியுள்ள அமைப்பு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம். இந்தத் திட்டத்தின் நோக்கம் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும்.

 9. உலகிலேயே அதிக அந்நிய செலாவணியை இருப்பு வைத்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.

10. சாகித்திய அகாடமி பரிசு வென்ற எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார்.

11. இணையதளங்கள் மூலம் ஊடுருவும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் முதல் முறையாக பொருளாதார தடை விதித்துள்ளது.

12. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முதலமைச்சர்கள் அண்ணாஎம் ஜி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


CURRENT AFFAIRS PDF MATERIALS CLICK HERE

 

 

Post a Comment

0 Comments