2020 JULY 29 & 30 CURRENT AFFAIRS IN TAMIL


2020 ஜூலை 29 & 30 நடப்பு நிகழ்வுகள்



Refer from தி ஹிந்துதினமணிதினத்தந்தி & தினகரன்

1. சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.

2. புதுடெல்லியில் நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு 70 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதாக .நா சபை அறிக்கை கூறுகிறது.

3. பிரான்ஸில் இருந்து வாங்கப்பட்ட ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

4. தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனராக எம்.. ஆத்மானந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

5. இந்தியப் அஞ்சு நிறுவனம் வியட்நாம் நாட்டில் பஞ்சு கிடங்குகளை அமைக்க உள்ளது.

6. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவராக ஜின் லிகுன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் Cape Canaveral ஏவுதளத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை ஏவியது NASA அமைப்பு.

8. தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞராக .எல். சோமயாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

9. உலகில் மிகவும் வேகமாக கணக்கிடும் மனிதர் என்று கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் கணித மேதை சகுந்தலா தேவிக்கு வழங்கப்பட்டது.

10. இந்திய பிரதமர் மோடியின் செயலராக ஹார்ட்லிக் சதீசந்திர ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

11. ஜூலை 30 அன்று மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது.

12. உலக நட்பு தினம் ஜூலை 30 அன்று அனுசரிக்கப்படுகிறது

13. 20 இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட இடம் கால்வின்.

14. 2020 உலகின் மிகவும் கண்காணிக்கப்படும் நகரங்கள் பட்டியல்

  • இந்தப் பட்டியலில் 150 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டது.
  • இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம் தையுவான், சீனா.
  • இந்தப் பட்டியலில் 16 வது இடம் பிடித்துள்ள இந்திய நகரம் ஹைதராபாத்.

15. . நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரசின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியர் அர்ச்சனா சொரெங்.

16. புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

17. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் கடந்த 2019 - 2020 ஆண்டு வரை 38,000 பேர் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 60 சதவீதம் அதிகமாகும்.

18. ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் இந்தியர் கஷ்மீரை சேர்ந்த ஏர் கமோடர் ஹிலால் அஹமது ராத்தர். ரஃபேல் போர்  விமானங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்டது.

CURRENT AFFAIRS FREE TEST PDF   CLICK HERE

2020 JULY 29 & 30 CURRENT AFFAIRS FREE PDF CLICK HERE


Post a Comment

1 Comments

SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402

TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM