LIC வேலைவாய்ப்பு 2020
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) INSURANCE ADVISOR பதவிக்கு 5000 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு
உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ONLINE மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் - INSURANCE ADVISOR
மொத்த பணியிடங்கள் - 5000
விண்ணப்பிக்கும் முறை - ONLINE
விண்ணப்பிக்க கடைசி நாள் - 28.02.2021
கல்வித்தகுதி
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
விருப்பமுள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
APPLY ONLINE CLICK HERE
ECIL வேலை வாய்ப்பு 2020
இந்தியா லிமிடெட் எலக்ட்ரானிக்ஸ்
கார்ப்ரேஷன் நிறுவனத்தில் Technical Officer பணியிடங்களை நிரப்ப
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இடமிருந்து ONLINE மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர் - Technical Officer
மொத்த காலி பணியிடங்கள் - 350
விண்ணப்பிக்கும் முறை - ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.08.2020
வயது வரம்பு
31.07.2020 தேதியின்படி
விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ NOTIFICATION ஐ பார்க்கவும்.
சம்பள விவரம்
Technical Officer - 23,000
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் 30.08.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
NOTIFICATION CLICK HERE
APPLY NOW CLICK HERE
ரயில்வே வேலைவாய்ப்பு 2020
ரயில்வே துறையில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 4499 ரயில்வே காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு 15.09.2020 அன்று அல்லது அதற்கு முன் Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் - Apprentice
மொத்த காலிப்பணியிடங்கள் - 4499
விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை - Online
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனங்களில் இருந்து 10 / ITI முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் - 100 ரூபாய்
NOTIFICATION CLICK HERE
APPLY ONLINE CLICK HERE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM