1. 2019-2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் எவ்வளவு ?
1,53,853
2. இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
ஜி.சி.முா்மு
3. தேசிய கைத்தறி தினம்
ஆகஸ்டு 7
4. இந்தியாவின் முதல் “சுனாமி தயார்நிலை” கிராமங்களாக யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான பெருங்கடல் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள, வெங்கட்ரைபூர் மற்றும் நோலியாசாஹி எனும் இரு கிராமங்களும் அமைந்துள்ள மாநிலம் எது ?
ஒடிஷா
5. 7-8-2020 அன்று மத்திய குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
பிரதீப் குமார் ஜோஷி
6. 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நாடு ?
இந்தியா
7. Amazing Ayodhya”
என்ற புத்தகத்தின் ஆசிரியர்
நீனா ராய்
8. 2019-2020 ஆம் ஆண்டில், தனி நபர் வருமானத்தில் இந்திய அளவில் தமிழகம் பெற்றுள்ள இடம் என்ன ?
6 வது
9. 2019-20 ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் எவ்வளவு ?
8. 03 %
10. பிரதம மந்திரி – கிசான் திட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ?
1 டிசம்பர் 2018
11. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட தினம் ?
ஆகஸ்ட் 8, 1942
12. வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கால அளவு என்ன ?
2020 - 2029
13. உலக பழங்குடியினர் தினம்
ஆகஸ்டு 9
14. ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை என்ற பெயரில், தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் ?
புது தில்லி
15. இங்கிலாந்திலுள்ள, லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து , “மெட்டா க்ரிட்” எனப்படும் புதிய நானோ துகள்களை உருவாக்கியுள்ள இந்திய கல்வி நிறுவனம் ?
IIT குவஹாத்தி
16. 2019-20 நிதியாண்டில், வேளாண்மைத்துறையில் தமிழகத்தின் வளர்ச்சி வீதம் எவ்வளவு ?
7.43 சதவீதம்
17. 10-8-2020 அன்று பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் பின்வரும் எந்த நகரமும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன ?
போர்ட்பிளேர்
18. டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விருது 2020 வழங்கப்பட்டுள்ளவர் யார் ?
ஆர்.எஸ். பரோடா
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM