UNIT - 9
தமிழக வளர்ச்சி நிர்வாகம்
தமிழக வளர்ச்சியில் தலைவர்களின் பங்கு
பெரியார்
1. பெரியாரின் இயற்பெயர் ராமசாமி
2. பெரியார் பிறந்த தினம் 17.9.1879
3. பெரியாரின் தந்தை பெயர் வெங்கடப்பார்
4. பெரியாரின் தாய் பெயர் சின்னத்தாயம்மாள்
5. பகுத்தறிவாளர் சங்கத்தை தொடங்கியவர்
யார் பெரியார்
6. பெரியார் பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம்
7. “பிறப்பினால் வரும் மேல் சாதி கீழ் சாதி என்னும் வேறுபாடுகளை
அகற்றி மக்கள்
அனைவரும் மனித சாதி எனும் ஒரே இனமாக
என்ன வேண்டும்” என்று கூறியவர் பெரியார்
8. கேரளாவில் வைக்கம் போராட்டத்தை
நடத்தியவர் பெரியார்
9. வைக்கம் போராட்டம் நடைபெற்ற ஆண்டு 1924
10. வைக்கம் வீரர் என்று
அழைக்கப்பட்டவர் பெரியார்
11. ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை
வழங்கியவர் தர்மாம்பாள்
12. பெண் விடுதலைக்கு முதல்படியாக
பெண்கள் அனைவரும் கல்வி கற்க
வேண்டும் என்று
கூறியவர் பெரியார்
13. பெரியார் தமது வாழ் நாளில் 8600 நாட்கள் 13,12,1973 கிலோ மீட்டர்
தூரம் பயணம் செய்து 10700 கூட்டங்களில் 21,400 மணி நேரம்
உரையாற்றியுள்ளார்
14. பெரியார் சமூக சீர்திருத்த
செயல்களுக்காக யுனெஸ்கோ விருது
பெற்ற ஆண்டு 1970
15. மத்திய அரசு 1978 ல் பெரியார் உருவம் பொறித்த அஞ்சல் தலை
FREE PDF MATERIALS | UNIT - 9 தமிழக வளர்ச்சி நிர்வாகம் : பெரியார் & காமராஜர் CLICK HEREகாமராஜர்
16. தன்னலமற்ற தலைவர், கர்மவீரர், கல்விக்கண்
திறந்தவர், ஏழைப்
பங்காளர் என்று அழைக்கப்பட்டவர் காமராஜர்
17. காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம்
18. காமராஜரின் தந்தை பெயர் என்ன குமாரசாமி
19. காமராசரின் தாய் பெயர் என்ன சிவகாமி
20. காமராஜர் பிறந்த தினம் ஜூலை 15 1903
21. காமராஜரின் பிறந்த தினம் எந்த நாளாக
அனுசரிக்கப்படுகிறது
கல்வி வளர்ச்சி நாள்
22. காமராசரின் தாத்தா செய்த பணி நாட்டாமை
23. காமராசருக்கு எந்த வயதில் கல்வியில்
நாட்டம் இல்லாமல் போனது
12 வயதில்
24. காமராசர் தனது அறிவை வளர்த்துக்
கொண்ட இடம்
மெய்கண்டான்
புத்தகசாலை
25. காமராசர் தனது இளம் வயதில் எந்த
கட்சியில் சேர்ந்தார் காங்கிரஸ்
கட்சி
26. காமராசர் சிறையில் கழித்த ஆண்டுகள் பதினோரு ஆண்டுகள்
27. காமராசர் யாருடைய புத்தகங்களை
விரும்பிப் படித்தார் கரிபால்டி
28. காமராசரை காங்கிரஸ் கட்சியின்
செயலாளராக நியமித்தார்
சத்திய மூர்த்தி
29. காமராசரின் அரசியல் குரு சத்திய மூர்த்தி
30. காமராசர் __________ என்று அழைக்கப்படுகிறார் தலைவர்களை
உருவாக்குபவர் (king maker)
31. காமராசர் தமிழ்நாட்டில் காங்கிரஸ்
கட்சியின் தலைவராக
நியமிக்கப்பட்ட
ஆண்டு 1939
32. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்
கட்சியின் தலைவராக எத்தனை
ஆண்டுகள்
பணியாற்றினார் 12 ஆண்டுகள்
33. ராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து
விலகிய ஆண்டு 1954
34. சுதந்திரா கட்சியை தோற்றுவித்தவர் ராஜாஜி
35. தமிழகத்தில் குலக்கல்வி முறையை
அறிமுகம் செய்தவர் ராஜாஜி
36. தமிழகத்தில் மதுவிலக்கை அறிமுகம்
செய்தவர் ராஜராஜி
37. காமராசர் தாமாக வந்து முதலமைச்சர்
பதவியை ராஜினாமா செய்த
ஆண்டு 1963
38. காமராசர் ஆட்சி காலத்தில்
தொழில்துறை அமைச்சராக பணியாற்றிய
குடியரசுத்
தலைவர் ஆர் வெங்கட்ராமன்
39. காமராசர் ஆட்சிக் காலத்தில் கல்வி
அமைச்சராக பணியாற்றியவர்
சி. சுப்பிரமணியம்
40. காமராசர் தமிழக முதல்வராக
பணியாற்றிய போது எந்த ஐந்தாண்டு
திட்டங்கள்
அறிமுகம் செய்யப்பட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது
ஐந்தாண்டுத்
திட்டங்கள்
41. காமராசரால் அமைக்கப்பட்ட பெரிய
தொழிற்சாலைகள் உள்ள இடங்கள்
கிண்டி, அம்பத்தூர் & ராணிப்பேட்டை
42. காமராசர் காலத்தில் சிறப்பாக
செயல்பட்ட இயக்கம் கூட்டுறவு இயக்கம்
43. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட
தொழிற்சாலைகள்
Ø ஆவடி ரயில் இன்ஜின் தொழிற்சாலைØ நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தொழிற்சாலைØ இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, ஊட்டிØ இந்திய அறுவை சிகிச்சை கருவிகள் தொழிற்சாலைØ சர்க்கரை ஆலைகள்Ø காகித தொழிற்சாலை, மேட்டூர்
44. யாருடைய காலத்தில் கட்டாய கல்வி
தமிழகத்தில் அறிமுகம்
செய்யப்பட்டது காமராஜர் காலத்தில்
45. தெருவோரம் எந்த பள்ளி இருக்க
வேண்டும் என்று காமராசர்
விரும்பினார் தொடக்கப்பள்ளி
46. ஊர்தோறும் எந்த பள்ளிகளில் அமைய
வேண்டும் என்று காமராசர்
விரும்பினார் உயர்நிலைப்பள்ளி
47. பள்ளி வேலை நாட்கள் காமராஜருக்கு
முன்பு எத்தனை நாட்களாக
இருந்தது 180 நாட்கள்
48. பள்ளி வேலை நாட்களை காமராசர் எத்தனை
நாட்களாக மாற்றினார்
200 நாட்களாக
49. மதிய உணவு திட்டத்தை தமிழகத்தில்
அறிமுகம் செய்தனர் காமராஜர்
50. மதிய உணவு திட்டத்தை முதன் முதலில்
அறிமுகம் செய்த கட்சி
நீதிக்கட்சி
51. காமராசரின் மதிய உணவுத் திட்டம்
எந்தப் பள்ளி அளவில்
தொடங்கப்பட்டது தொடக்கப்பள்ளி
52. இரண்டு ஆண்டுகளில் எத்தனை பள்ளி
சீரமைப்பு மாநாடுகளை
காமராஜர்
நடத்தினார் 133 மாநாடுகள்
53. காமராசர் நடத்திய பள்ளி சீரமைப்பு மாநாடு மூலம் கிடைத்த
நன்கொடை பல கோடி ரூபாய். இதன் மூலம் பள்ளிக்குத் தேவையான
அடிப்படைப்
பொருள்கள் வாங்கப்பட்டது
54. __________ பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் காமராசர்
காலத்தில்
வழங்கப்பட்டது மருத்துவக் கல்லூரி
மாணவர்கள் மற்றும்
கல்லூரி மாணவர்கள்
55. தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச்
சட்டத்தை திருத்தியவர் காமராசர்
56. தஞ்சாவூரில் சாகுபடி செய்த பண்ணை
தொழிலாளர்களுக்கு எத்தனை
சதவீதம் பங்கு
கிடைக்க காமராசர் வழிவகுத்தார் 60%
57. காமராசர் காலத்தில் கொண்டுவரப்பட்ட
சீர்திருத்தம் நிலச் சீர்திருத்தம்
58. காமராசர் காலத்தில் நில உச்சவரம்பு
எத்தனை ஏக்கராக
குறிக்கப்பட்டது 30 ஏக்கர்
59. காமராசர் அறிமுகம் செய்த மக்கள்
நலத் திட்டங்களில் முக்கியமானது
ஓய்வூதிய திட்டம்
60. இந்திய சீன போர் நடைபெற்ற ஆண்டு 1962
61. காங்கிரஸ் கட்சி செல்வாக்கும் இஎப்போது
குறையத் தொடங்கியது
இந்திய சீன
போரின்போது
62. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த
மூத்த தலைவர்கள் ராஜினாமா
செய்து கட்சிப்
பணியாற்ற வேண்டும் என்பது காமராசர் திட்டம்
அல்லது K திட்டம்
63. K திட்டம் அறிமுகம் செய்தவர் காமராஜர்
64. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்
தலைவராக காமராஜர் பதவியேற்ற
ஆண்டு 1963
65. 1963 அகில இந்திய காங்கிரஸ் மாநாடு
நடைபெற்ற இடம்
புவனேஸ்வர், ஒடிசா
66. எந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில்
காமராஜர் அகில இந்திய காங்கிரஸ்
கட்சியின்
தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அகில இந்திய
காங்கிரஸ் மாநாடு, புவனேஸ்வர்
67. காமராசரால் பதவியில் அமர்த்தப்பட்ட
இந்திய பிரதமர்கள் லால்
பகதூர் சாஸ்திரி மற்றும்
இந்திராகாந்தி அம்மையார்
68. காமராசருக்கு நடுவன அரசு வழங்கிய
விருது பாரத ரத்னா விருது
69. காமராசர் ஆளுயர வெங்கல சிலை எங்கு
நிறுவப்பட்டுள்ளது இந்திய
நாடாளுமன்றத்தில்
நிறுவப்பட்டுள்ளது
70. காமராசரின் பெயரால் தொடங்கப்பட்ட
காமராசர் பல்கலைக்கழகம்
உள்ள இடம் மதுரை
71. மதுரை காமராசர் பல்கலை கழகத்தை
தொடங்கிய அரசு மாநில அரசு
72. காமராசருக்கு ________ ல் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது
கன்னியாகுமரி
மாவட்டம்
73. காமராஜர் சிலை தமிழக அரசால் எங்கு
நிறுவப்பட்டது
சென்னை மெரினா
கடற்கரை
74. காமராஜர் வசித்த இல்லத்தை தமிழக
அரசு நினைவு இல்லமாக
மாற்றியது
75. காமராசர் நினைவு இல்லம் அந்த இடம் சென்னை
76. காமராசரின் எந்த இல்லம் தமிழக
அரசால் நினைவு இல்லமாக
மாற்றப்பட்டது
காமராசர் வசித்த விருதுநகர் இல்லம்
77. தமிழக அரசால் காமராஜர் அரங்கம்
நிறுவப்பட்ட இடம்
தேனாம்பேட்டை
78. காமராசரின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தினம் எந்த நாள்க தமிழக
அரசால்
அறிவிக்கப்பட்டது கல்வி வளர்ச்சி தினம்
79. கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 15
80. கல்விக்கண் திறந்தவர் என்று
அழைக்கப்பட்டவர் காமராஜர்
81. காமராஜர் மறைந்த தினம் அக்டோபர் 2, 1972
82. காமராஜர் யாருடைய பிறந்த தினத்தின்
மறைந்தார் காந்தியடிகள் UNIT - 9 FREE PDF MATERIALS CLICK HERE |
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM