INDIAN HISTORY : மராத்தியர்கள் & ஐரோப்பியர்களின் வருகை

                                                    

மராத்தியர்கள்


1.    கொரில்லா போர்முறை என்னவென்று அழைக்கப்படுகிறது முறைசாரா
போர் முறை

2.    சிவாஜி பிறந்த ஊர் சிவனேரி

3.    சிவாஜி பிறந்த ஆண்டு 1627

4.    சிவாஜியின் தந்தை பெயர் ஷாஜி பான்ஸ்லே

5.    சிவாஜியின் தாயார் பெயர் ஜிஜாபாய்

6.    சிவாஜியின் காப்பாளராக நியமிக்கப்பட்டவர் தாதாஜி கொண்டதேவ்

7.    புரந்தர் உடன்படிக்கை சிவாஜி யாருடன் செய்துகொண்டார் ராஜா ஜெய் சிங்

8.    புரந்தர் உடன்படிக்கை செய்யப்பட்ட ஆண்டு 1665

9.    சிவாஜியை மலை எலி என்று அழைத்தவர் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்

10. சிவாஜியை தக்காண புற்றுநோய் என்று அழைத்தவர் முகலாயப் பேரரசர்
அவுரங்கசீப்

11. சிவாஜி முடி சூட்டிக்கொண்ட கோட்டை ரெய்கீகார் கோட்டை

12. சிவாஜி முடிசூட்டு விழாவில் எந்த பட்டத்தை சூட்டிக்கொண்டார் சத்திரபதி
பட்டம்

13. சிவாஜியின் அமைச்சரவை என்னவென்று அழைக்கப்பட்டது அஷ்ட பிரதான்

14. அஷ்ட பிரதான் என்ற அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் இடம்
பெற்றிருந்தனர் எட்டு அமைச்சர்கள்

15. சிவாஜியின் பேரரசு என்னவென்று அழைக்கப்பட்டது சுய ராஜ்யம்

16. மராத்தியர்களின் முக்கியமான வரிகள் சவுத் மற்றும் சர்தேஷ் முகி

17. சிவாஜியின் அவையில் இடம் பெற்றிருந்த குற்றவியல் வழக்குகளை
விசாரிக்கும் அதிகாரி பட்டேல்

18. சிவாஜியின் முக்கிய படை குதிரைப்படை

19. கோட்டைகளை தாயாக கருதியவர்கள் மராத்தியர்கள்

20. மராட்டியரின் ஆட்சியில் பிரதமர் அமைச்சராக செயல்பட்டவர்கள்
பேஷ்வாக்கள்

21. மராத்தியர்களின் முதல் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்

22. முகலாயர்களுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்திய படையெடுப்பு நாதிர் ஷா
படையெடுப்பு

23. இந்தியாவை ரத்த பூமியாக மாற்றிய படையெடுப்பு நாதிர்ஷா படையெடுப்பு

24. மூன்றாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது மராத்தி
அமைச்சர் சதாசிவ ராவ் மற்றும் அகமது ஷா அப்தாலி

25. மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு 1761

26. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு 1526

27. இரண்டாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு 1556

28. இரண்டாவது பானிபட் போர் யாருக்கு இடையே நடைபெற்றது அக்பர்
மற்றும் ஹெமு

29. முதல் பானிபட் போர் யாருக்கு இடையே நடைபெற்றது பாபர் மற்றும்
இப்ராஹிம் லோடி

30. பாபர் எந்த பகுதியில் ஆட்சியாளராக இருந்தார் பார்க்கானா

31. பாபர் தனது சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார் துருக்கி

32. பாபரின் சுயசரிதை துசுக் இ பாபரி

                                     ஐரோப்பியர்களின் வருகை


                                                    போர்ச்சுகீசியர்கள்


33. ஆட்டோ மானிய துருக்கியர்கள் கான்ஸ்டாண்டி நோபிள் கைப்பற்றிய ஆண்டு
1453

34. இந்தியாவிற்கு புதிய கடல் வழியை கண்டுபிடித்தார்கள் போர்ச்சுகீசியர்கள்

35. போர்ச்சுகீசிய மாலுமிகள் - ஐ ஊக்கப்படுத்திய போர்ச்சுக்கீசிய அரசர்
இளவரசர் மாலுமி ஹென்றி

36. பார்த்தலோமியா டயஸ் ஆப்பிரிக்காவின் எந்த பகுதியை வந்தடைந்தார்
ஆப்பிரிக்காவின் தென் முனைக்கு

37. பார்த்தலோமியா டயஸ் ஆப்பிரிக்காவின் தென் முனைக்கு வந்த ஆண்டு
1487

38. நன்னம்பிக்கை முனை அல்லது புயல் முனை என்று அழைக்கப்பட்டது
ஆப்பிரிக்காவின் தென் முனை

39. போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோட காமா இந்தியா வந்த ஆண்டு 1498

40. வாஸ்கோடகாமா இந்தியா வந்த போது கள்ளிக்கோட்டை அரசராக
இருந்தவர் சாமரின்

41. வாஸ்கோடா காமா இந்தியாவின் எந்த பகுதியை வந்தடைந்தார்
கள்ளிக் கோட்டை

42. போர்ச்சுகீசியர்கள் வணிகத்தலங்களை இந்தியாவில் அமைத்த இடம்
கொச்சி, கண்ணனூர் மற்றும் கள்ளிக்கோட்டை

43. இந்திய பகுதி முதல் போர்ச்சுகீசிய ஆளுநர் பிரான்சிஸ் கோ டி அல்மெய்டா

44. போர்ச்சுகீசியர்களின் தலைநகராக விளங்கிய இடம் கோவா

45. இந்திய பகுதி இரண்டாவது போர்ச்சுகீசிய ஆளுநர் அல்ஃபோன்சோ டி
அல்புகர்க்

46. ஆர்மஸ் என்ற துறைமுகத்தை அமைத்தவர் அல்போன்சா டி அல்புகர்க்

47. ஆர்மெஸ் துறைமுகம் உள்ள இடம் பாரசீக வளைகுடா

48. நீல நதிநீர் கொள்கையை அறிமுகம் செய்தனர் பிரான்சிஸ் கோ  டி
அல்மெய்டா

                                          டச்சுக்காரர்கள்


49. டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு 1602

50. ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள்

51. இந்தியாவில் டச்சுக்காரர்களின் வாணிப தலைமையிடமாக இருந்த இடங்கள்
பழவேற் காடு

52. அம்பாய்னா படு கொலை நடைபெற்ற ஆண்டு 1623

53. அம்பாய்னா படுகொலை யாருக்கு இடயே நடைபெற்றது
ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுக்காரர்கள்

54. அம்பாயினா படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் ஆங்கிலேயர்கள்

55. அம்பாயினா படுகொலைக்குப்பின் இந்தியாவில் தனது கவனத்தை
செலுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்

56. அம்பாய்னா படுகொலை நடைபெற்ற இடம் இந்தோனேஷியா

                                                     டேனியர்கள்


57. டேனியர்கள் இந்தியா வந்த ஆண்டு 1620

58. டேனியர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் டென்மார்க்

59. டேனியர்கள் - இன் இந்திய பகுதியின் தலைமையிடம் தரங்கம்பாடி

60. இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் ஐரோப்பியர்கள் போர்ச்சுகீசியர்கள்

61. இந்தியாவை விட்டு வெளியேறிய கடைசி ஐரோப்பியர்கள் போர்ச்சுகீசியர்கள்

62. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு வணிகம் செய்ய அனுமதி வழங்கியவர்
முகலாயர்கள்

63. இந்தியாவில் ஆங்கிலேயர் வணிகம் செய்ய அனுமதி வழங்கிய மன்னர்
ஜஹாங்கீர்

64. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் யாருடைய நிர்வாகத்தை பின்பற்றினர்
முகலாயர்கள்






Post a Comment

0 Comments