HISTORY NEW BOOK சமணம் & பௌத்த மதம்

INDIAN HISTORY


சமணம்


1.      சமண மதத்தை தோற்றுவித்தவர் வர்த்தமான மகாவீரர்

2.      சமண சமய தீர்த்தங்கரர்கள் மொத்தம் எத்தனை பேர் 24 தீர்த்தங்கரர்கள்

3.      சமண சமய 23 வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்

4.      சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் அல்லது ஆதி நாதர்

5.      சமண மதத்தின் 24 வது தீர்த்தங்கரர் மகாவீரர்

6.      மகாவீரர் வாழ்ந்த காலம் கி.மு 534 - கி.மு 462

7.      மகாவீர் மகாவீரர் பிறந்த இடம் வைஷாலிக் அருகே உள்ள குந்த கிராமம், பீகார்

8.      மகாவீரரின் தந்தை பெயர் சித்தார்த்தர்

9.      மகாவீரரின் தாய் பெயர் திரிஷலை

10. மகாவீரரின் மனைவி பெயர் யசோதா

11. மகாவீரரின் மகள் பெயர் அனோஜா பிரியதர்சனா

12. மகாவீரர் எந்த வயதில் ஞானம் பெற்றார் 42 வயதில்

13. மகாவீரர் துறவரம் பூண்ட வயது 30

14. மகாவீரர் எத்தனை ஆண்டுகள் தியானம் செய்தால் 12 ஆண்டுகள்

15. ஜீனர் என்று அழைக்கப்பட்டவர் மகாவீரர்

16. ஜீனர் என்ற சொல்லின் பொருள் வெற்றியாளர்

17. மகாவீரர் எந்த கொள்கையை போதித்தார் கொல்லாமை கொள்கை

18. சமண சமயம் அறிவுறுத்திய கொள்கை அகிம்சை

19. மகாவீரர் போதித்த போதனைகள் மும்மணிகள்
1.      நல்லறிவு
2.      நன்னம்பிக்கை
3.      நன்னடத்தை

20. மகாவீரர் கூறிய ஒழுக்கங்கள் 5

21. தமிழ் மொழியில் உள்ள சமண சமய காப்பியங்கள் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, நேமிநாதம், நன்னூல், சூடாமணி, யாப்பெருங்கலக்காரிகை, இலக்கண விளக்கம், அகப்பொருள் விளக்கம, பழமொழி நான்மணிக்கடிகை மற்றும் நாலடியார்

22. கோமதீஸ்வரர் சிற்பம் உள்ள இடம் சரவணபெலகுளா, கர்நாடக மாநிலம்

23. சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள் கலிங்கத்துக் காரவேலனின், பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், கூன்பாண்டியன் & சந்திரகுப்த மவுரியர்.

24. சமணர்கள் செய்த முக்கிய தொழில் வணிகம். வேளாண்மை செய்தால் மண்ணில் உள்ள உயிரினங்கள் கொல்லப்படும்  என்பதால்  சமணர்கள் வாணிகம் செய்தனர்.

25. சமணர்களின் புனித நூல் அங்கங்கள் மற்றும் பூர்வங்கள்

26. மகாவீரர் எந்த வயதில் மறைந்தார் 72 வது வயதில்

27. மகாவீரர் மறைந்த இடம் பாவாபுரி

28. பர்சவநாதரி கொள்கைகளை பின்பற்றி வெள்ளை ஆடை அணிந்தவர்கள் ஸ்வேதம்பரர்கள்

29. மகாவீரரின் கடுமையான கோட்பாடுகளை பின்பற்றி ஆடைகளை துறந்தவர்கள் திகம்பரர்கள்

பௌத்த மதம்



1.      பௌத்த சமயத்தை உருவாக்கியவர் கௌதம புத்தர்

2.      புத்தர் இயற்பெயர் சித்தார்த்தர்

3.      புத்தர் பிறந்த இடம் நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து அருகே உள்ள லும்பினி - இல் பிறந்தார்

4.      புத்தரின் தந்தை பெயர் சுத்தோதனர்

5.      புத்தரின் தாய் பெயர் மாயா தேவி

6.      புத்தரின் மனைவி பெயர் யசோதரை

7.      புத்தரின் மகன் பெயர் ராகுலன்

8.      புத்தர் எந்த வயதில் துறவறம் மேற்கொண்டார் இருபத்தி ஒன்பதாவது வயதில்

9.      புக்தர் ஞானம் பெற்ற இடம் புத்த கயா

10.  புத்தர் எந்த மரத்தின் அடியில் ஞானம் பெற்றார் அரச மரம்

11.  புத்தர் என்ற சொல்லின் பொருள் நல்லது கெட்டது எது என்பதை அறிந்தவர்

12. புத்தர் முதன் முதலில் போதனை செய்த இடம் சாரநாத் அருகே உள்ள மான் பூங்கா

13. சாரநாத் மான் பூங்கா தற்போது எங்கு அமைந்துள்ளது உத்தரபிரதேசம்

14. புத்தர் கூறிய பேருண்மைகள் 4

15. புத்தர் கூறிய நன்னெறிகள் 8
தட்சசீலம் அல்லது எண் வழி பாதை

16. புத்த துறவிகளின் அமைப்பின் பெயர் சங்கம்

17. புத்த சமயத்தைப் பின்பற்றிய பேரரசர் அசோகர் மற்றும் கனிஷ்கர்

18. புத்த சமயத்தின் இரு பிரிவுகள் மஹாயானம் மற்றும் ஹீனயானம்

19. புத்தரை தெய்வமாக ஏற்று உருவ வழிபாடு செய்தவர்கள் மகாயானம் பிரிவினர்கள்

20. புத்தர் கொள்கையை மட்டும் ஏற்றுக் கொண்டவர்கள் ஹீனயானம் பிரிவினர்கள்

21.  இந்திய தேசிய கொடியில் உள்ள தர்ம சக்கரம் எங்கிருந்து பெறப்பட்டது அசோகரின் சாரநாத் கல்தூண்

22.  புத்தமதத் துறவிகளின் மடங்களின் பெயர் விகாரங்கள்

23. புத்த சமய வரலாற்றைக் கூறும் நூல் ஜாதக கதைகள்

24. புத்த சமய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அஜந்தா குகை ஓவியங்கள், எல்லோரா சிற்பங்கள் மற்றும் காந்தாரக் கலை சிற்பங்கள்

25.  புத்த சமயக் கொள்கைகளைக் கூறும் நூல் திரிபிடகம்

26. தமிழ் மொழியிலுள்ள பௌத்த நூல்கள் மணிமேகலை மற்றும் குண்டலகேசி

27. திரிபிடகம் எந்த மன்னர் காலத்தில் எழுதப்பட்டது வட்டகாமினி அபயன்

28.  திரிபிடகம் எந்த மொழியில் எழுதப்பட்ட நூல் பாலி மொழி

29. திரிபிடகம் என்பதன் பொருள் மூன்று கூடைகள்
1.      விநய பீடகம்
2.      சுத்த பீடகம்
3.      அபிதம்ம பீடகம்

30. எல்லோரா சிற்பங்கள் அமைந்துள்ள இடம் அவுரங்காபாத், மகாராஷ்டிரா

31. முதல் பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் ராஜகிரகம்

32. இரண்டாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் வைஷாலி

33. மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் பாடலிபுத்திரம்

34. நான்காவது புத்த மாநாடு நடைபெற்ற இடம் காஷ்மீர் அல்லது குந்தவனம்

35. முதலாவது பௌத்த மாநாட்டை கூட்டி மன்னர் அஜாதசத்ரு

36. இரண்டாவது பௌத்த மாநாட்டை கூட்டியவர் கால்சோகன்

37. மூன்றாவது பௌத்த மாநாட்டை கூட்டியவர் அசோகர்

38. நான்காவது பௌத்த மாநாட்டை கூட்டியவர் கனிஷ்கர்

39. புத்தர் மறைந்த இடம்  குஷி நகர்

40. புத்தர் எந்த வயதில் மறைந்தார் 80 வயதில்

நவீன இந்திய வரலாறு FREE PDF CLICK HERE




Post a Comment

0 Comments