வேலைவாய்ப்பு


SSC JOBS 2020

கல்வித்தகுதி : டிகிரி அல்லது டிப்ளமோ

மொத்த பணியிடங்கள் : 1564

வயது வரம்பு : 20 - 25

Age Relaxation

ØSC/ST : 5 Years

ØOBC : 3 Years

ØPhysically Handicapped : 10 Years

ØOBC PWD : 13 Years

ØSC/ST PWD : 15 YEARS

விண்ணப்ப கட்டணம் : 100 ரூபாய்

தேர்வு செய்யப்படும் முறை

1.எழுத்துத்தேர்வு
2.நேர்முகத் தேர்வு
3.சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க இறுதி நாள் : 18.07.2020

Website: 

Job Notification

Application link


தமிழ்நாடு கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு 2020

விண்ணப்பிக்கும் முறை : Offline (by Postal)

வயது வரம்பு : 21 முதல் 30 வயது

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

1.எழுத்துத்தேர்வு
2.விண்ணப்பம் சரிபார்ப்பு
3.நேர்முக தேர்வு


விண்ணப்ப தொடக்க நாள் : 10.0.2020

விண்ணப்பிக்க கடைசி : 27.07.2020


தெற்கு ரயில்வே வேலைவாய்2020


தெற்கு ரயில்வே சென்னையில் காலியாக உள்ள ECG Technician காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.07.2020 முதல் 18.07.2020 வரை இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :18 முதல் 33 வயது வரை.

விண்ணப்பக் கட்டணம் :இல்லை

தேர்வு செய்யப்படும் முறை
  • 1.      Written Exam
  • 2.      Interview
  • 3.      Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை :Online மூலம் தெற்கு ரயில்வே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு ரயில்வே இணையதளம் : https://sr.indianrailways.gov.in/

விண்ணப்பிக்கும் தேதிகள்

விண்ணப்பத் தொடக்க நாள்
10.07.2020
விண்ணப்பிக்க இறுதி நாள்
18.07.2020
  

Exam Notification link: Click here

Exam Application link:

UNIT - 8 மற்றும் UNIT - 9 பகுதிகளில் படிக்க வேண்டிய பாடங்கள்

                                                              UNIT - 8 

தமிழ் நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்

1. தமிழ் சமுதாய வரலாறு அதுதொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.

2. திருக்குறள்

  • திருக்குறள் மதச்சார்பற்ற தனித்தன்மை உள்ள இலக்கியம்.
  • அன்றாட வாழ்வியலோடு தொடர்பு தன்மை.
  • மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
  • திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம் மற்றும் மனிதநேயம் முதலானவை.
  • சமூக அரசியல் பொருளாதார நிகழ்ச்சிகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
  • திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்.

3. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.

4. பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் இலக்கியங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்களின் அடிப்படைக் கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.

                                                                  UNIT - 9

                                         தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

1. தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டு குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வு - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.

2. அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்கள் - இட ஒதுக்கீட்டு கொள்கைகளுக்கான நியாயங்களும், சமூக வளங்களை பெறும் வாய்ப்புகளும் - தமிழகத்தில் பொருளாதார போக்குகள் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூக நலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.

 3. சமூகநீதியும், சமூக நல்லிணக்கமும், சமூக பொருளாதார மேம்பாட்டில் மூல ஆதாரங்களும்.

4. தமிழகத்தின் கல்வி மற்றும் நல வாழ்வு முறைகள்.

5. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.

6. பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.

7. தமிழகத்தில் மின் ஆளுகை.

UNIT - 8 & UNIT - 9 ஆகிய பகுதிகள் TNPSC GROUP - 1, GROUP - II & GROUP II A தேர்வு, பாடத்திட்டத்தில் புதிதாக . இந்த இரண்டு தலைப்புகளில் இருந்தும் 40 கேள்விகள் வரை கேட்கக்கூடும். எனவே இந்த இரண்டு தலைப்புகளும் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். நமது SALEM COACGING CENTRE YOUTUBE CHANNEL - ல் UNIT - 8 & UNIT - 9 தொடர்பான வினா விடைகள் தொடர்ச்சியாக பதி விடப்பட்டு வருகிறது. 

எனவே COACGING CENTRE YOUTUBE CHANNEL - லை நீங்கள் SUBSCRIBE செய்து பல தகவல்களை பெற்று பயன் பெறலாம். மற்றும் நமது www.salemcoachingcentre.inவெப்சைட்டில் இந்த பாடங்கள் மட்டுமின்றி அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பாடங்களும் பதிவிடப்பட்டு வருகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் இவற்றைப் பார்த்து படித்து பயன்பெறுங்கள். ALL THE BEST.

Post a Comment

0 Comments