2020 JULY 28 CURRENT AFFAIRS IN TAMIL


👉  தி ஹிந்து  தினமணிதினத்தந்தி & தினகரன்


1.    BRICS வர்த்தக மற்றும் தொழில் அமைப்பின் கௌரவ ஆலோசகராக

நியமிக்கப்பட்டுள்ளவர் ஷகில் சேத். 


2.    The End Game என்ற புத்தகத்தை எழுதியவர் ஹுசைன் ஷெய்டி.


3.    தமிழக தேர்தல் ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர்

பாலசுப்பிரமணியம்.


4.    ஜொலி ஜொலிக்கும் நிறம் மாறும் ஸ்குயிட் மீன்வகை  எங்கு

கண்டறியப்பட்டது அமெரிக்கா.


5.    வெளிநாட்டு மாணவர்கள்

வழிமுறைகளை உருவாக்குவதற்காக மத்திய மனிதவள அமைச்சகத்தால்

டி.பி. சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


6.    கார்கில் போர் வெற்றி தினம் அல்லது விஜய திவாஸ் தினம்

ஜூலை 26 அன்று அனுசரிக்கப்பட்டது.


7.    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB)

பிரதீப் சென் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.


8.    முக மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கி

வைத்தவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.


9.    இந்திய விமானப்படையின் தெற்கு படைப்பிரிவு தளபதியாக

விவேக் ராம் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்

10.  அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை 25% குறைக்க முடிவு

செய்துள்ள மாநிலம் மகாராஷ்டிரா.


11.  தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள ஆல் ரவுண்டர்

பென் ஸ்டோக்ஸ். இவர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆவார்.


12.  உலக கருவியல் தினம் ஜூலை 25 அன்று அனுசரிக்கப்படுகிறது.


13.  இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராக கோவிந்தன் ரங்கராஜன்

நியமிக்கப்பட்டுள்ளார்.


14.  கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையம்

அமைக்க தமிழ் நாட்டிற்கு நபார்டு வங்கி 2485 கோடி ரூபாய் கடனாக

வழங்கியுள்ளது.


15.  விரிக்ஷா ரோபன் அபியான் என்ற மரம் நடும் திட்டத்தை மத்திய

நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது.


16. டிஜிட்டல் வங்கி முறையில் பயன்படுத்தப்படும் QR Code பற்றி ஆராய

தீபக் B. பதக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


👉 QR Code - QUICK RESPONSE CODE


17. இந்தியா ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை

வட கொரியாவிற்கு வழங்கியுள்ளது.


18.  உலக கல்லீரல் நோய் தினம் 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.


19.  முதலாம் உலகப்போர் தொடங்கிய தினம் 28 (1914) அன்று

அனுசரிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments