2020 JULY 27 CURRENT AFFAIRS IN TAMIL


2020 நடப்பு நிகழ்வுகள் ஜூலை 27 


Refer from தி ஹிந்து, தினமணி, தினத்தந்தி & தினகரன்

1. ஒலியை விட 5 மடங்கு வேகமாக சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அணு ஆயுத ஏவுகணைகளை ரஷ்யா கடற்படையில் இணைத்துள்ளது.

2. இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த தேன் சோதனை ஆய்வகம் குஜராத் மாநிலம் ஆனந்த் எனுமிடத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. 

3. இந்தியா & இந்தோனேஷியா இடையே பாதுகாப்பு துறையில் தொழில் நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்ய இரண்டு நாடுகளும் முடிவு செய்துள்ளது.

4. 2010 - 2020 ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் காடுகள் பரப்பு அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

5. பங்களாதேஷிற்கு 10 டீசல் ரயில் என்ஜின் களைஇந்தியா வழங்கியுள்ளது.

6. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

7. இந்தியாவின் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்.

8. ஈஷா அறக்கட்டளைக்கு UNO சுற்றுச்சூழல் அமைப்பு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

9. 82 வது மத்திய ரிசர்வ் போலீஸ் படை தினம் ஜூலை 27, 2020 அன்று அனுசரிக்கப்பட்டது

10. வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் மௌசம் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

11. நீரில் மிதந்து செல்லக்கூடிய விமானத்தை வெற்றிகரமாக சோதித்து உள்ள நாடு சீனா.

12. ரோஸ்கர் பஜார் என்ற போர்டலை அறிமுகம் செய்துள்ள மாநிலம் டெல்லி.இந்தப் போர்ட்டல் வேலை தேடுவதற்கான ஒரு சந்தையாகும்.

13. காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

14. ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஜி.சி. முர்மு.

15. இலங்கைக்கு 40 கோடி அமெரிக்க டாலரை கடனாக வழங்கியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

16. மத்திய பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆனந்திபென் பட்டேல்.

17. கூட்டுறவு சங்கங்களில் தலைவர் சுப்பிரமணியன். நியமிக்கப்பட்டுள்ளார்.

18. Macadamisation என்ற சாலைகள் மேம்பாடு திட்டத்தை தொடங்கி உள்ள மாநிலம் ஜம்மு காஷ்மீர்.

19. 2021 ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள இடம் டோக்கியோ, ஜப்பான்.

20. 2021 ஆம் ஆண்டு 4 வது  கெலோ இந்தியா இளைஞர் போட்டிகள் நடைபெற உள்ள இடம் ஹரியானா.


PDF MATERIALS   CLICK HERE

 


Post a Comment

0 Comments