ஜூலை 1
1. பள்ளி மாணவர்களுக்கு ஹமாரா கர் ஹமாரா
வித்யாலயா என்ற டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள மாநிலம் மத்திய பிரதேசம்.
2. இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறு
குறு நிறுவனங்களுக்கு 5625 கோடி ரூபாய் வழங்க உள்ள வங்கி உலக வங்கி.
3. மத்திய பிரதேசத்தின் ஆளுநராக ஆனந்தி
பென் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. இந்திய முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட
ஆண்டு 1899.
5. தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1.
6. பாகிஸ்தானின் லெஃப்டினன்ட் ஜெனரலாக
நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நிகர் ஜோஹர்.
7. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில்
வேலை இழந்தவர்களின் அனுபவங்களை அறிவதற்காக கேரளா அரசு தொடங்கியுள்ள திட்டம் கனவு
கேரளா திட்டம்.
ஜூலை 2
1. இந்தியாவில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் 4.58 கோடி பெண்கள்
காணாமல் போனதாக ஐ. நா சபை அறிக்கை கூறுகிறது.
2. ரஷ்யாவிடமிருந்து இந்தியா 33 போர் விமானங்களை
வாங்க உள்ளது.
3. மத்திய சம்பதா, மீன்வளம் மற்றும்
மீன் வளர்ப்பு மற்றும் பிரதான் மந்திரி மத்திய சம்பதா யோஜனாவின் செயல்பாட்டை
வெளியிட்டவர் கிரிராஜ் சிங் (மத்திய மீன்வளத்துறை அமைச்சர்).
4. இந்திய எண்ணெய் கழகத்தின் புதிய
தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா நியமிக்கப்பட்டுள்ளார்.
5. இந்திய திரைப்பட சான்றிதழ் அமைப்பின்
புதிய நிர்வாக செயல் அதிகாரியாக ரவீந்தர் பகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. தனியார் பள்ளிகளுக்கான கல்விக்
கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவராக ஆர். பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஐ.நா சபையின் தூதுவராக பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
8. உலகின் முதல் ஆன்லைன் புரோகிராமிங்
மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை தொடங்கியுள்ளது
சென்னை IIT.
9. 15 வது பாசெக்ஸ் கடற்படை பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் இந்தியா
மற்றும் ஜப்பான்.
10. 2020 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த புலம் பெயர்ந்தோர் விருது வென்றவர்கள்
- சித்தார்த்தா முகர்ஜி
- ராஜீவ் செட்டி
11. IIMC நிறுவனத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக சஞ்சய் திவேதி
நியமிக்கப்பட்டுள்ளார்.
12. சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர்கள்
தினம் ஜூலை 2.
13. LPG கூட்டு முயற்சி உருவாக்க உள்ள நாடுகள் இந்தியா
மற்றும் பங்களாதேஷ்.
14. இந்தியாவின் முதலாவது பிளாஸ்மா வங்கி
தொடங்கப்பட்ட இடம் புதுதில்லி.
15. மத்திய சம்பதா யோஜனா திட்டம்
மீனவர்களுக்காக தொடங்கப்பட்டது.
பொது அறிவு வினா விடைகள்
கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தலைவர்களின் முழக்கம்
சமூக சீர்திருத்த மற்றும் பக்தி இயக்கங்கள்
|
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM