தமிழக மக்கள் தொகை
1. மக்கள் தொகை குறித்த பாடங்களை
படிக்கும் படிப்பிற்கு என்ன பெயர்
Demography
2. மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை
ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடைபெறும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை
3. கச்சா பிறப்பு விகிதம் என்பது என்ன ஆயிரம் மக்களின்
எண்ணிக்கையில்
உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை
கச்சா பிறப்பு
விகிதம் ஆகும்
4. கச்சா இறப்பு விகிதம் என்பது என்ன ஆயிரம் மக்களின்
எண்ணிக்கையில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே கச்சா இறப்பு
விகிதம் ஆகும்
5. குழந்தையின் இறப்பு விகிதம் ஒரு வயதிற்குள் இறந்த குழந்தைகளின்
எண்ணிக்கை/ ஒரு
ஆண்டில் பிறந்த ஆயிரம் குழந்தைகளின்
எண்ணிக்கை
6. தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை
கொண்டுள்ள மாவட்டம் சென்னை
7. தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகையை
பெற்றுள்ள மாவட்டம்
பெரம்பலூர்
8. மக்களடர்த்தி எவ்வாறு
கணக்கிடப்படுகிறது ஒரு பகுதியின் மக்கள்
தொகையை அதன் பரப்பளவை
வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கை
மக்கள்
அடர்த்தியாகும்
9. மக்கள் அடர்த்தி குறைந்த மாவட்டம் நீலகிரி
10. மக்கள் அடர்த்தி அதிகமுள்ள மாவட்டம்
சென்னை
11. தமிழ்நாட்டில் பாலின விகிதம் 995
12. எந்த மாவட்டம் அதிக பாலின விகிதத்தை
கொண்டுள்ளது நீலகிரி, 1041
13. எந்த மாவட்டம் குறைந்த பாலின
விகிதத்தை கொண்டுள்ளது தர்மபுரி, 946
14. தமிழகத்தின் படிப்பறிவு 80.33 சதவீதம்
15. மிகக் குறைந்த கல்வியறிவு பெற்றுள்ள
மாவட்டம் தர்மபுரி, 64.7 சதவீதம்
16. மிக அதிக கல்வியறிவு கொண்டுள்ள
மாவட்டம் கன்னியாகுமரி
மாவட்டம், 92.1சதவீதம்
17. பெண்களுக்கு சட்டபூர்வமாக
அங்கீகாரத்தை வழங்கிய முதல் மாநிலம்
தமிழ்நாடு
18. தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழு
முதன் முதலில் எங்கு
தொடங்கப்பட்டது தர்மபுரி, 1989
தமிழகச் சுற்றுச்சூழல்
19. முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
நகரமயமாதல். காடுகள்
அழிக்கப்படுதல், சுற்றுச்சூழல்
மாசுபடுதல் மற்றும் புவி வெப்பமயமாதல்.
20. அரக்கு தயாரிக்க எத்தனை பூச்சிகள்
கொல்லப்படுகின்றன 300000
பூச்சிகள்
21. பவளப்பாறைகள் எதன் காரணமாக நிறம்
மாறுகின்றது புவி
வெப்பமயமாதல்
விலங்குகளைக் கொன்று பெறப்படும்
பொருட்கள்
22. வர்ணம் பூசும் தூரிகை - காட்டுப்பன்றி & கீரிப்பிள்ளை
23. பட்டு - ஆயிரம் கிராம் பட்டு தயாரிக்க 1500 பட்டுப்புழுக்கள்
கொல்லப்படுகின்றன
24. வெள்ளி சுருள்கள் - எருதின் குடல்
25. நகரமயமாதலில் தமிழகம் எத்தனையாவது
இடம் இந்தியாவில்
இரண்டாவது இடம்
வகிக்கிறது
தீமை விளைவிக்கும் சில ரசாயன
பொருட்கள்
26. ஈயம் - கல்லீரல் உணவு & குடல் பாதித்தல்
27. காரியம் - மனவளர்ச்சி குன்றுதல் மற்றும் பக்கவாதம் ஏற்படுதல்
28. கார்பன் மோனாக்சைடு - ரத்தத்தில் உள்ள ஆக்சிசன் அளவைக்
குறைக்கும்
29. நைட்ரஜன் டை ஆக்சைடு - கண்ணில் எரிச்சலை ஏற்படுத்தும்
30. சல்பர் டை ஆக்சைடு - நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்
31. ஹைட்ரஜன் சல்பைடு - தொண்டைப்புண், ரத்தத்தில் இரும்புச்சத்தை
நீக்குதல்
32. தகரம் - திசுக்களை பலவீனப்படுத்தும்
33. GEMS என்பதன் விரிவாக்கம் Global Environment
Monitoring System
நகரங்களில் ஏற்படும் ஒலியின் அளவு
34. சென்னை - 75 முதல் 80 டெசிபல்
35. மதுரை - 75 முதல் 70 டெசிபல்
36. சிப்கோ இயக்கம் போல் கர்நாடகாவில்
தொடங்கப்பட்ட இயக்கம்
அபிக்கோ இயக்கம்
37. சுற்றுச்சூழல், உயிரினங்கள் அழிவதை எவ்வாறு அழைக்கிறோம்
உயிரின வேற்றுமை
38. மனிதனும் உயிர் கோளமும் திட்டத்தை
உருவாக்கிய அமைப்பு
யுனெஸ்கோ
39. மனிதனும் உயிர் கோளமும் திட்டம்
உருவாக்கப்பட்ட ஆண்டு 1977
40. தமிழ்நாட்டில் உள்ள மூன்று உயிர்போல
சேமிப்பு பெட்டக பகுதிகள்
நீலகிரி, மன்னார் வளைகுடா
மற்றும் அகஸ்தியர் மலை
41. உயிர்கோள சேமிப்பு பெட்டகம் என்றால்
என்ன ஒரு பாதுகாக்கப்பட்ட
பிரத்தியேக புவி
பகுதிகளில் உலகளாவிய வலை அமைப்பாகும்
42. உயிரி எரிபொருள் எதிலிருந்து
தயாரிக்கப்படுகிறது காட்டு ஆமணக்கு
விதை, வேம்பு, கரஞ்சா அல்லது
புங்கம்.
43. காற்றினால் மண்ணரிப்பு ஏற்படும்
பகுதி கம்பம் பள்ளத்தாக்கு,
திருநெல்வேலி மற்றும்
தூத்துக்குடி
தமிழக எரிசக்தி வளங்கள்
44. மரபு சார்ந்த எரிசக்தி வளங்கள்
·
அனல் மின் சக்தி வளங்கள்
·
நீர் மின் சக்தி வளங்கள்
·
அனு மின் சக்தி வளங்கள்
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அனல்
மின் நிலையங்கள்
45. நெய்வேலி அனல்மின் நிலையம் - கடலூர் மாவட்டம்
46. வட சென்னை அனல்மின் நிலையம் - திருவள்ளூர் மாவட்டம்
47. தூத்துக்குடி அனல் மின் நிலையம் - தூத்துக்குடி
48. மேட்டூர் அனல் மின் நிலையம் - சேலம் மாவட்டம்
49. இந்தியாவில் முழுமையாக
வடிவமைக்கப்பட்ட முதல் அணுமின்
நிலையம் எது கல்பாக்கம் அனுமின் நிலையம்
50. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின்
பயன்படுத்தப்படுவது
புளூட்டோனியம்
51. கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ள
இடம் திருநெல்வேலி
மாவட்டம்
52. மரபுசாரா எரிசக்தி வளங்களில்
மிகப்பெரியது எது சூரியசக்தி
53. சூரிய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்ற
எது பயன்படுகிறது
போட்டோ வோல்டிக் செல்கள்
54. சூரிய சக்தி நிலையங்கள் தமிழகத்தில்
எந்த பகுதியில் அமைந்துள்ளன
திண்டுக்கல், தர்மபுரி மற்றும்
கிருஷ்ணகிரி
55. உலகின் முதல் ஓத சக்தி நிலையம்
எங்கு அமைக்கப்பட்டது FRANCE
தமிழக வளங்கள்
56. மனிதன் முயற்சியின்றி இயற்கையாகவே
மனித பயன்பாட்டிற்கு
புவியில்
கிடைக்கும் பொருட்கள் வளங்கள்
57. மீண்டும் உருவாக்கக்கூடிய உற்பத்தி
செய்யக்கூடிய முழுமையாக அளிக்க
இயலாத வளங்கள்
எவ்வாறு அழைக்கப்படுகிறது புதுப்பிக்கத்தக்க
வளங்கள்
புதுப்பிக்க
இயலும் வளங்களுக்கு எடுத்துக்காட்டு
ü சூரியனில் இருந்து பெறப்படும் வெப்பம்
மற்றும் எரிசக்தி
ü காற்றின் சக்தி
ü நீர் ஆதாரங்களான ஏரிகள் ஆறுகள் மற்றும்
கடல்
ü புவி ஓட்டில் உண்டாகும் மண்
58. இருப்பின் அளவைக் கொண்டு
தீர்ந்துபோகும் தன்மை உடையதும்
மீண்டும்
உருவாக்க அல்லது உற்பத்தி செய்ய இயலாத வளங்கள்
புதுப்பிக்க இயலாத
வளங்கள்
59. புதுப்பிக்க இயலாத வளங்களுக்கு
எடுத்துக்காட்டு நிலக்கரி மற்றும்
பெட்ரோல்
60. தாதுக்களை சுத்திகரித்த பின்பு
கிடைப்பது கனிமங்கள்
61. தமிழ்நாட்டில் பரவிக் காணப்படும்
முக்கிய கனிமங்கள் உப்பு மற்றும்
பென்சில் தயாரிக்கப்
பயன்படும் கிராபைட்
தமிழ்நாட்டில் உலோக கனிமங்கள் கிடைக்கும் மாவட்டங்கள்
62. இரும்பு - சேலம், நாமக்கல், மற்றும்
திருவண்ணாமலை
63. செம்பு - சேலம், நீலகிரி, கோவை மற்றும் மதுரை
64. பாக்சைட் - சேலம், நீலகிரி, கோவை, வேலூர், மதுரை தர்மபுரி
மற்றும்
விழுப்புரம்
65. குரோமைட் - சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, ஈரோடு
66. பைரைட் - விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாட்டில்
உள்ள அலோக கனிமங்கள் கிடைக்கும்
மாவட்டங்கள்
67. சுண்ணாம்புக்கல் - விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி,
காஞ்சிபுரம் மற்றும்
சேலம்
68. மைக்கா - திருச்சி, கோவை மற்றும் ராமநாதபுரம்
69. மாக்னசைட் - சேலம், நாமக்கல், கோவை மற்றும் ஈரோடு
70. ஸ்டீயடைட் - வேலூர், கடலூர், கோவை, சேலம் மற்றும்
திருச்சி
71. உப்பு - சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகை மற்றும்
திருவாரூர்
தமிழ்நாட்டில் உள்ள கனிம எரிபொருள்
கிடைக்கும் இடங்கள்
72. பெட்ரோலியம் - பனங்குடி, திருவாரூர் மாவட்டம் & நரிமணம் காவிரி
டெல்டா பகுதி
73. லிக்னைட் - நெய்வேலி, கடலூர் மாவட்டம்
தமிழக இயற்கை அமைப்புகள்
74. தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பின்
பிரிவுகள் எத்தனை நான்கு
பிரிவுகள்
1.
மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத்
தொடர்ச்சி மலைகள்
2.
பீடபூமிகள்
3.
சமவெளிப் பகுதிகள்
4.
கடலோரப் பகுதிகள்
75. தமிழ்நாட்டில் உள்ள மிக உயர்ந்த
சிகரங்கள்
1.
தொட்டபெட்டா சிகரம் - 2637 மீட்டர்
2.
முக்கூர்த்தி சிகரம் - 2540 மீட்டர்
76. மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்குத்
தொடர்ச்சி மலையும் ஒன்று
சேரும் பகுதி நீலகிரி
77. பழனி குன்றுகள் அமைந்துள்ள இடம்
கேரளாவின் ஆனைமுடி
மலையின் கிழக்கு தொடர்
78. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில்
அமைந்துள்ளது ஏலமலை தொகுதி
79. செங்கோட்டை கணவாய் அமைந்துள்ள இடம் வருசநாடு மலைக்கும்
அகத்தியர் மலைக்கும் இடையே அமைந்துள்ளது
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள
மலைகள்
80. ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை - வேலூர்
81. சேர்வராயன் மலை - சேலம்
82. கல்வராயன் மலை - விழுப்புரம்
83. பச்சமலை - திருச்சிராப்பள்ளி
84. கொல்லிமலை - நாமக்கல் மாவட்டம்
85. சித்தேரி மலை - சேலம் மற்றும் தர்மபுரி
86. செஞ்சி மலை - திருவண்ணாமலை
87. கிழக்குத் தொடர்ச்சி மலையின் மிக
உயர்ந்த மலைப்பகுதி எது
சேர்வராயன் மலை, 1500 மீட்டர் முதல் 1600 மீட்டர்
88. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள
உயர்ந்த மலை ஆனைமலை, 2,700 மீ
89. தமிழ்நாட்டின் பீடபூமிகள் எத்தனை
பிரிவுகளாக பிரிக்கலாம்
கோயம்புத்தூர் பீடபூமி & மதுரை பீடபூமி
90. சென்னிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது
ஈரோடு மாவட்டம்
91. தமிழ்நாட்டின் கடலோர சமவெளிகள்
எங்கு தொடங்கி எங்கு முடிகிறது
பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ளது
92. உலகின் மிகப்பெரிய இரண்டாவது
கடற்கரை எது மெரினா கடற்கரை,
13 கிலோமீட்டர்
93. கடல் அலைகள் 3 சென்டி மீட்டருக்கு மிகது, பார்ப்பதற்கு ஒரு பெரிய
ஆறு போல் தோன்றும் கடற்கரை ராமேஸ்வரம் கடற்கரை
94. சோழ மண்டல சமவெளி என அழைக்கப்படும்
பகுதி திருவள்ளூர்,
காஞ்சிபுரம் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர
சமவெளி
95. தமிழகத்தின் நீளமான ஆறு காவிரி
96. காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம் குடகு, கர்நாடகா
97. காவிரி ஆற்றின் துணை ஆறுகள் பவானி, நொய்யல், மோட்டார் மற்றும்
அமராவதி
98. காவிரிக்கும் கொள்ளிடத்திற்கு
மிடையே அமைந்துள்ள இடம்
ஸ்ரீரங்கம்
99. உழவர் சந்தை எப்போது எங்கு அறிமுகம் செய்யப்பட்டது மதுரையில்
1999 இல் அறிமுகம் செய்யப்பட்டது.
100.
எந்த காரணி
பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது வணிகம்
|
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM