TET & TRB / PSYCHOLOGY .

TET & TRB / PSYCHOLOGY


1. "Mnemonics" என்பது _____________ உடன் தொடர்புடையது.  நினைவு

2. இன்றைய சூழலில் குழந்தைகளிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று
நல்லொழுக்கம்

3. கூட்டாளிக் குழுப் பருவம் என்று அழைக்கப்படும் பருவம்  பிள்ளைப்பருவம்

4. வீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும் ____________ மிகுந்து காணப்படும்.
மனவலிமை

5. மனித மனவெழுச்சியின் வெளிப்பாடு கீழ்க்காணும் வரிசையில் அமையும் என மக்டுகல் கருதுகிறார்.   அறிவு - உணர்வு - உடலியக்கம்

6. இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது என ஐ.நா. சபை _______________ ல் பிரகடனப்படுத்தியது.  1959, நவம்பர் 20

7. அச்சு மற்றும் மின் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவை வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறையான பகுதி

8. ஆசிரியர் கருத்துப்பொழிவு முறையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம்
அக்கத்திறன் வளர்சி ஆகும்

9. திறனாய்வுச் சிந்தனையைத் தூண்டுவது  இடது மூளை

11. தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விளைகின்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடுடன் செயல்படுவது  மனநலம் சார்ந்தது

12. கவனத்தின் ஊசலாடும் தன்மையின் கால அளவு  5 - 20 வினாடிகள்

13. SQ3R முறையால் மேம்படுத்தப்படுவது  கவனம்

14. இன்று திங்கள் கிழமை, நாளை மறுநாளுக்கு முந்தைய கிழமை __________ இது எந்த வகை சோதனை?   புரிந்து கொள்ளுதல்

15. ஒப்பார் குழு என்பது ___________ மூலம் ஏற்படுகிறது  சமூகம் + கட்டுப்பாடான சூழல்

16. கற்றல் சூழலில் கீழ் உள்ளவற்றுள் சரியான வரிசை எது? கவர்ச்சி - கவனம்  நினைவு

17. _______________ நிலையில் குழந்தைகளால் கருத்தக்களை உருவாக்க இயலும்   பிள்ளைப் பருவத்திற்குப் பின்

18. வளர்ச்சிகள் சார் செயல்கள் என்ற கருத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஹாவிகாஸ்ட்

19. எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களைக் கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதற்குக் காரணம்  கற்றல் குறைபாடு

20. RTE என்பதன் விரிவாக்கம்   Right of children to free and compulsory education

21. கார்போஹைட்ரேட், புரதம் அகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது
ஆட்ரீனலின்

22. அமீபா ஒரு விலங்கு அல்ல என்பது  அடையாளங் காணுதல்

23. பியாஜேவின் கருத்துப்படி தன்னை மையமாக்கி சிந்திக்கும் தன்மை காணப்படும் பருவம்  மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்

24. மாய ஒலி தோன்றக் காரணம்  கவலை

25. தாழ்வு மனப்பான்மை ___________ நோயை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது
ஆஸ்துமா

26. குழந்தைகளது சாதனையை பாராட்டுதல் அல்லது குறைகூறுதல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றிக் கூறியவர்   ஹர்லாக்

27. வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்றுச் செய்து மகிழ்பவர்  பங்கேற்றுக் கற்பவர்

29. பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்புப் புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டுப் புறாக்களை கீழிறங்கச் செய்து பிடித்தல்   ஆக்க நிலையுறுத்தம்

30. மகிழ்ச்சி தராத தூண்டல் மறைவதற்கு துலங்கல் காரணமாக இருப்பின் அது நேரிடை வலுவூட்டம்

31. சைக்கிள் ஓட்டப் பழகியவர், முதன் முதலில் ஸ்கூட்டர் ஓட்ட முறப்படும் பொது சாலை ஓரத்திலேயே செல்ல முயல்வது-கற்றல் மாற்றம்.  திர்மறை

32. செயல்படு ஆக்க நிலையிருந்தம் ............ என குறிப்பிடப்படுகிறது R வகை ஆக்கநிலையுறுத்தம்

33. தட்டச்சு பயில்வது முயன்று தவறிக்கற்றல்

34. பயிற்சியில் விளையக்கூடிய நிரந்தரமானதோர் நடத்தை மாற்றமே கற்றல் " எனக் கூறியவர்  அட்கின்சன் 

35. ஆக்கத்திறன் மிகுந்தவரிடம் காணப்படாத பண்பு  பிறர் கூறுவதை உடனடியாக ஒப்புக்கொள்ளுதல்

36. பழமொழிக்கு பொருள் கூறல் மூலம் சோதிக்கப்படுகிறது  நுண்ணறிவு

37. இன்று நம்மெதிரே தோன்றும் நிகழ்ச்சியைக் கண்டு,இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது  மீட்டுணர்தல்

38. நாம் தொடர்ந்து ஒரு பொருளின் மீது __________ வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது   10

39. முத்தாரணி ரஸ்தோகி உருவாக்கிய பட்டியல் ___________ யை அளவிட பயன்படுகிறது .
தற்கருக்து

40. ZPD என்பது  Zone of Proximal Development

41. முந்தைய அறிவையும்,தற்போது கற்ற கருத்துக்களையும் தொடர்புபடுத்தி உருவாக்கப்படுவது  கருத்து விளக்கப்படம்

42. தனிநபர் ஆளுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தற்கால உளவியல் அறிஞ்ர்கள் கருதுவது   மனவெழுச்சி ஈவு

43. அம்மாவை கேட்காமல் பொருளை எடுத்தால் அம்மாவுக்கு கோபம் வரும் என்பதால் அதை செய்யக்கூடாது என குழந்தை எண்ணுவது  நடைமுறை வழக்குக்குக முந்தைய நிலை

44. செயற்கைத் தூண்டுதலுக்கும்.செயற்கை துலக்களுக்கும் இடையேயான இணைப்பை வலுப்படுத்த,செயற்கை தூண்டல்  இயற்கை தூண்டலுக்கு முன் அளிக்கப்பட வேண்டும்

45. ஏரிக்சனின் சமூக தொடர்புகள் கூற்றுப்படி தானே முற்பட்டு செயலாற்றும் பண்பில் செல்வாக்கு வகிப்பது  ஆதாரக் குடும்பம்

46. தென்றலை பிடிக்காத யாழினி,தென்றலைச் சார்ந்த அனைவரையும் வெறுத்தல்
ஒருபடி வார்ப்பெண்ணம்

47. கீழ்க்கண்டவற்றுள் ஆச்சத்தைப் பற்றிய சரியான கூற்று எது ?
திட்டமிட்டு செயல்பட தூண்டும்

48. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஓன்று கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவத்தில் காணப்படுவதில்லை ?  உயிரற்ற பொருட்களை உயிருள்ளதாக பாவித்தல்

49. இதயத்தின் செயல்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன்
அட்ரினலின்

50. ஒரு வகுப்பறையில் எந்த அளவுக்குக் கற்றலுக்கு ஊக்குவிக்கப்பட்டு செயல்படுகிறார்கள் என்பது இதனுடன் பெருமளவு நேர்த்தொடர்பு கொண்டுள்ளது எது ?
மாணவர்களது தேவைகளை ஆசிரியர் நன்கு உணர்த்திருத்தல்

51. இனிப்பக விளம்பர பலகையில் ஒரு பிடித்த இனிப்புப் பண்டத்தின் பெயரைப் படித்தவுடன் சிலருக்கு நாவில் நீர்  சொல்பொருள் 
ஆக்கநிலையுறுத்தம்

52. ஆசிரியர் என்பவர் __________  ஆக இருக்கும் போது வீட்டுப்பாடம் செய்தல் சுமையாக இருப்பதில்லை  வீட்டுப்பாடம் அளிப்பதில் நெகிழ்வுத் தன்மை கொண்டவர்

59. கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுத்தப்படுவது ___________ வகை பொதுமைக் கருத்துக்கள் கருத்தியல்

54. 2002 ல் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட _______ அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி 14 வயதுக்குட்பட்ட அணைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியும்,கல்வியில் சமத்துவமும்,சமவாய்ப்புகளும் அளிக்கப்படுள்ளது  93 வது

55. நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாக பகுத்தவர்  கோல்பர்க்

56. பிறருக்கு உதவுதலில் மகிழ்ச்சி கொள்ளுதல் என்பது  மனவெழுச்சி முதிர்ச்சி

57. ஒருவரின் இலட்சியம் ___________ அடிப்படையில் அமைய வேண்டும்  நல்லொழுக்கம்

58. ஆக்கத்திறனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பண்பு   நகைச்சுவை



Post a Comment

0 Comments