SCIENCE NEW BOOK & GK QUESTIONS & ANSWERS



1. X கதிர்களைக் கண்டறிந்தவர் யார் ?


ராண்ட்ஜன்

2. தாவரங்கள் உட்கொள்ளும் உரத்தின் உரத்தின் அளவை கண்டறிய பயன்படும் கதிரியக்கம் ஐசோடோப் ?

ரேடியோ பாஸ்பரஸ்

3. புற்று நோயை குணப்படுத்த உதவாது

ரேடியோ கோபால்ட்

4. அணுக்கரு உலையில் தணிப்பான் ஆக பயன்படுபவை

கனநீர், கிராபைட் & பெரிலியம்

5. அணுக்கரு உலையில் எரிபொருளாக பயன்படுவது

யுரேனியம் 235, யுரேனியம் 233 மற்றும் புளூட்டோனியம்

6. செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது என்ன

Uranium 235

7. அணுக்கரு உலையில் குளிர்விப்பானாக பயன்படுவது

கனநீர், சாதாரண நீர் & ஹீலியம் வாயு

8. மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்

ஃபாரடே

9. மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர்

ஒயர் ஸ்டெட்

10. குவி ஆடி ஏற்படுத்தும் பிம்பம் எவ்வாறு இருக்கும்

சிறிய மாய பிம்பம்

11. பெரிஸ்கோப் மற்றும் கலைடாஸ்கோப் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது

பன்முக எதிரொளிப்பு தத்துவம்

12. சர்வதேச விண்வெளி ஆண்டு

2009

13. ஒரு மனிதரின் தெளிவு காட்சியின் மீச்சிறு தொலைவு என்ன

25 சென்டி மீட்டர்

14. கிட்ட பார்வையை சரி செய்ய பயன்படும் ஆடி

குழி ஆடி

15. தூரப்பார்வை சரிசெய்ய பயன்படும் ஆடி

குவி ஆடி
16. ரேடார் கருவி எதற்கு பயன்படுகிறது

வானூர்திகள் இயக்கத்தை கண்டறியும்

17. கடலின் ஆழத்தை கண்டறிய உதவுவது

சோனார் கருவி

18. மின்னியற்றி விதி என்பது

பிளமிங் வலது கை விதி

19. ஜெனரேட்டர் எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது

பிளமிங் வலக்கை விதி

20. நவீன வேதியியலின் தந்தை

லவாய்சியர்

21. அதிக வெப்ப படுத்தப்பட்ட வாயு

பிளாஸ்மா

22. காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள வேதிப்பொருள் என்ன

ஃபினாலிக் சேர்மங்கள்

23. தக்காளியில் உள்ள அமிலம்

ஆக்சாலிக் அமிலம்

24. அசிட்டஸ் என்ற லத்தீன் மொழிச் சொல்லின் பொருள்

புளிப்பு

25. அமிலங்களில் உள்ள அயனே

ஹைட்ரஜன் அயனி

26. அமிலங்கள் உலகத்தோடு வினைபுரிந்து எத்தனை தரும்

ஹைட்ரஜன்

27. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம்

ஃபுளோரோ சல்பியூரிக் அமிலம்

28. தெளிந்த சுண்ணாம்பு நீரைக் பால் போல் மாற்றும் வாயு

கார்பன் டை ஆக்சைடு

29. அமிலங்களின் PH மதிப்பு

7 ஐ விட குறைவு

30. காரங்களின் PH மதிப்பு

7 ஐ விட அதிகம்
31. மழை நீரின் PH மதிப்பு

7

32. உலகிலுள்ள நீரில் எத்தனை சதவீதம் இந்தியாவில் உள்ளது

4%

33. நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் நாடு

இந்தியா

GK QUESTIONS & ANSWERS

1.       உலகின் உயரமான நீர்வீழ்ச்சி
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
2.       ஏஞ்சல் நீர் வீழ்ச்சி உள்ள இடம்
வெனிசுலா, தென் அமெரிக்கா
3.       ஜாம்பியா நீர்வீழ்ச்சி உள்ள இடம்
ஆப்பிரிக்கா
4.       நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் பெரும்பள்ளம்
வீழ்ச்சி உட்பாய் தேக்கம்
5.       விக்டோரியா நீர்வீழ்ச்சி உள்ள இடம்
ஜிம்பாப்வே
6.       நயாகரா நீர்வீழ்ச்சி உள்ள இடம்
வட அமெரிக்கா
7.       ஆற்று வளைவுகளுக்கு எடுத்துக்காட்டு
சேத்தியாத்தோப்பு ஆற்று வளைவு, கடலூர் மாவட்டம்
8.       OXBOW LAKE என்பது __________________.
குதிரை குளம்பு ஏரி
9.       மியாண்டர் ஆறு உள்ள இடம்
ஆசியா மைனர், துருக்கி
10.    அதிக திருப்பங்களுடன் மற்றும் அதிக வளைவுகளுடன் ஓடும் ஆறு
 மியாண்டர் ஆறு
11.    வெள்ளச் சமவெளி ஆற்றங்கரை
லெவிஸ் அல்லது உயர் அணை
12.    பனி ஆறுகள் எத்தனை வகைப்படும்
இரண்டு வகை
§  மலை பனியாறு அல்லது பள்ளத்தாக்கு பனியாறு
§  கண்டப் பனியாறு
13.    கண்ட பனி ஆறுக்கு எடுத்துக்காட்டு
அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து
14.    மலை அல்லது பள்ளத்தாக்கு பனி ஆறுக்கு எடுத்துக்காட்டு
இமயமலை மற்றும் ஆல்ப்ஸ்
15.    பணி ஆறுகளால் பாறைகளின் மீது ஏற்படும் கை நாற்காலி போன்ற பள்ளத்தாக்கு 
    சர்க்குகள்
16.    அரசியல் அறிவியல் பாடத்தை ஒரு மேலான அறிவியல் என்று முதன்முதலாக அழைத்தவர்
அரிஸ்டாட்டில்
17.    நீ அரசியலின் மீது ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அரசியல் உன் மீது ஆர்வமாக இருக்கிறது என்று கூறியவர்
மார்சல் பெர்மன்
18.    தத்துவார்த்த அணுகுமுறை சிந்தனையாளர்கள்
பிளாட்டோ, அரிஸ்டாட்டில் & லியோ ஸ்டார்ஸ்
19.    சமூகவியல் அணுகுமுறை சிந்தனையாளர்கள்
மேக் ஐவர், ஆல் மண்ட், கேப்ரியல்
20.    வரலாற்று அணுகுமுறை சிந்தனையாளர்கள்
மாக்கியவல்லி மற்றும் சபைன்
21.    வரலாறு என்பது கடந்த கால அரசியல், அரசியல் என்பது நிகழ் காலத்தின் வரலாறு என்று கூறியவர்
ஃபிரிமேன்
22.    அரசியல் அறிவியல் இல்லாத வரலாறு பழமே இல்லாத ஒரு மரம் என்று கூறியவர்
 ஃபிரிமேன்
23.    அர்த்தசாஸ்திரம் என்ற நூலை கௌடில்யர் எழுதிய ஆண்டு
போ..மு 3  ஆம் நூற்றாண்டு
24.    பாலிடிக்ஸ்  என்ற வார்த்தை _______ என்ற சொல்லிலிருந்து வந்தது
POLIS
25.POLIS என்ற சொல்லின் பொருள்

நகர அரசு

Post a Comment

0 Comments