NEET 2020 SYLLABUS .


NEET 2020 SYLLABUS CLICK HERE


NEET EXAM QUESTIONS & ANSWERS
11 th ZOOLOGY NEW BOOK / செல் சுழற்சி

1.        உயிருள்ள செல்களின் முக்கிய பண்பானது

வளர்ச்சியடைந்து பகுப்படைவது

2.        செல் பகுப்பு மூலம் செல்களின் எண்ணிக்கை

அதிகரிக்கும்

3.        அஸ்காரிஸ் என்ற உருளைப்புழுவை ஆய்வு செய்து மரபியல் கருத்துக்களை வெளியிட்டார்

எட்வர்ட் வான் பெனிடென்

4.        குக்ரோமோசோம்கள் குன்றல் பகுப்பில் எவ்வாறு அமைகின்றன என்பதை கண்டறிந்து விளக்கியவர்

எட்வர்ட் வான் பெனிடென்

5.        பெரும்பாலான நரம்பு செல்கள் எந்த நிலையில் காணப்படுகின்றன

G0

6.        செல் என்ற சொல்லை உருவாக்கியவர்

ராபர்ட் ஹூக் (1665)

7.        முதன் முதலில் உயிர் உள்ள செல்களை நுண்ணோக்கி மூலம் கண்டறிந்தவர்

ஆன்டோன் லியூவான் ஹாக்

8.        முதன்முதலில் ஆர்கிட் வேர் செல்களில் உட்கருவை கண்டறிந்தவர்

ராபர்ட் பிரௌன்

9.        புரோட்டோபிளாசம் என்ற பதத்தை உருவாக்கியவர்

பர்கன்ஜி

10.     செல் கோட்பாட்டினை முன்மொழிந்தவர்

J.M. ஷிலீடன் முற்றும் D.S. ஷிபான்

11.     ஆமினிஸ் செல்லுலா செல்லுலா என்ற செல் கோட்பாட்டை முன்மொழிந்தவர்

காரல் விர்ச்சௌ

12.     குரோமோசோம் பற்றி முதன் முதலில் விவரித்தவர்

ஆண்டன் ஷ்னிய்டர்

13.     மைட்டாசிஸ் என்ற பதத்தை உருவாக்கியவர்

வால்த்தர் பிளம்மிங்

14.     குரோமோசோம் செயல்பாட்டை விளக்கியவர்

வால்த்தர் பிளம்மிங்

15.     சென்ட்ரோசோம் குரோமோசோம் கோட்பாட்டை முன் வைத்தவர்

தியோடர்

16.     செல்லின் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் மையம்

உட்கரு

17.     உட்கருவின் மரபுச் செய்திகள் ___________ என்ற அமைப்பில் காணப்படுகின்றன 

குரோமோசோம்

18.     குரோமோசோம்களின் நான்கு முக்கிய பண்புகள்

4

19.     ஒரு சிற்றின்தற்குரிய குரோமோசோம் எண்ணிக்கை

நிலையானது

20.     சுண்டெலியின் உள்ள குரோமோசோம்கள்

40

21.     வெங்காயத்திலுள்ள குரோமோசோம்கள்

16

22.     மனிதனில் உள்ள குரோமோசோம்கள்

46

23.     செல்லில் குரோமோசோம்கள் இணையாக காணப்படுவது

ஒத்திசைவு இணை குரோமோசோம்கள்

24.   உட்கரு பகுப்பின் வகைகள் 2

1.   மைட்டாசிஸ்

2.        மியாசிஸ்

25.     குன்றல் பகுப்பு என்று அழைக்கப்படுவது

மியாசிஸ்

26.     புதிய செல்லை உருவாக்கும் தொடர்ச்சியான நிகழ்விற்கு _________ என்று பெயர்

செல் சுழற்சி

27.     செல் சுழற்சியின் போது பல மாறுதல்கள் ஏற்பட்டு ____ உருவாக்கப்படுகிறது

புதிய செல் தொகை

28.  புதிய செல் தொகை உருவாவதை கண்டறிந்தவர்கள்

பிரிவோஸ்ட் மற்றும் டியூமான்ஸ்

29.     புதிய செல்கள் உருவாக்கம் கண்டறியப்பட்ட ஆண்டு

1824

30.     யூகரியோடிக் செல்லானது _________ மணி நேரத்திற்கு ஒருமுறை பகுப்பு அடைகிறது

24

31.   செல் சுழற்சி எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது பிரிக்கப்பட்டுள்ளது  2

1.   மைட்டாடிக் பகுப்பு நிலை
2.        இடைக்கால நிலை

32.     செல் சுழற்சியில்__________  95 விழுக்காடு கால அளவை எடுத்துக் கொள்கிறது இடைக்கால நிலை\

33.     மனித செல்லின் செல் சுழற்சி கால அளவு

நிலை
தகவு
G1
11 மணி நேரம்
S
8 மணி நேரம்
G2
4 மணி நேரம்
M
1 மணி நேரம்

34.     G1 படிநிலையின் முடிவில் ஏற்படும் தடை புள்ளி

வரையறு புள்ளி

35.     நேர்முக பகுப்பு என்று அழைக்கப்படுவது

ஏமைட்டாசிஸ்

36.     தெளிவில்லா செல்பகுப்பு என்றழைக்கப்படுவது

ஏமைட்டாசிஸ்

37.     செல் பகுப்பின் முக்கிய நிலைகளில்  ஒன்று

மைட்டாசிஸ்

38.     தாய் செல்லின்குரோமோசோம் எண்ணிக்கையை ஒத்திருப்பதால் இதற்கு ________ என்று பெயர்

சமநிலை பகுப்பு (மைட்டாசிஸ்)

39.     மூடிய மைட்டாசிஸ்க்கு எடுத்துக்காட்டு

ஈஸ்ட் மற்றும் சளி பூஞ்சைகள்

40.     திறந்த மைட்டாசிஸ்க்கு எடுத்துக்காட்டு

பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகள்

41.     மைட்டாசிஸ் ______  நிலைகளை கொண்டுள்ளது  நான்கு நிலைகள்

1.        புரோ ஃபேஸ்

2.        மெட்டாஃபேஸ்

3.        அனாஃபேஸ்

4.        டீலோஃபேஸ்

42.     தாவர செல்களில் __________ இழைகள் தோன்றுவதில்லை

நட்சத்திர இழைகள்

43.     செல் பகுப்பின் போது அதிக காலம் எடுத்துக் கொள்ளும் நிலை

புரோஃபேஸ்

44.     அனாஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்தும் கூட்டமைப்பு

சைக்கிலோசோம்

45.     செல்லின் மைய தளத்தில் குரோமோசோம்கள் நெருக்கமாக அமைவதால் உண்டாகும் அமைப்பு

மெட்டாஃபேஸ் தட்டு

46.     விந்துகள் மற்றும் முட்டைகள் உருவாக காரணமான பகுப்பு

குன்றல் பகுப்பு அல்லது மியாசிஸ்

47.     பூக்கும் தாவரங்களில் மகரந்த பைகளில் நிகழ்வது

மைக்ரோ ஸ்போர் ஆக்கம்

48.   மியாசிஸ் பகுப்பு நிலைகள்   2

§  மியாசிஸ் பகுப்பு - I

§  மியாஸிஸ் பகுப்பு - II

49.     மிகவும் நீளமான மிகவும் சிக்கலான நிலை

மியாசிஸ்சில் உள்ள புரோஃபேஸ் - I

50.     _____ நிலையில்  ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்கின்றன

மியாசிஸ்சில் உள்ள புரோஃபேஸ் - I

51.     5 துணை நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது

புரோஃபேஸ் - I

52.     ஒத்திசைவு குரோமோசோம்கள் இணை சேரும் நிலை

சினாப்ஸிஸ்

53.     தாவர செல் பகுப்பில் காணப்படாதது

சென்ட்ரியோல்கள்

54.     இதில் நட்சத்திர இழ்கள் உருவாகின்றன

விலங்கு செல்

55.     ஒருமுறை பகுப்பு அடைவது

மைட்டாசிஸ்

56.     இருமுறை பகுப்பு அடைவது

மியாசிஸ்

57.     ____________ ல் ஒத்திசைவு குரோமோசோம்கள் இணை சேர்வதில்லை

மைட்டாசிஸ்

58.     எந்த செல் பகுப்பில் இரண்டு சேய் செல்கள் உருவாகின்றது

மைட்டாசிஸ்

59.     எந்த செல் பகுப்பில் நான்கு செல்கள் உருவாகின்றது  

மியாசிஸ்

60.     எளிய தாவர உடலமைப்பைப் பெற்ற உயிரினங்கள்

யூகரியோடிக் உயிரினங்கள்

Post a Comment

0 Comments