கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி
வாரன் ஹேஸ்டிங்ஸ்
வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை
அறிமுகப்படுத்தியவர் ராபர்ட் கிளைவ்
இரட்டை ஆட்சி முறையை ஒழித்தவர்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
வங்காள கவர்னர் ஜெனரலாக வாரன்
ஹேஸ்டிங் நியமிக்கப்பட்ட ஆண்டு 1772
உங்கள் அத்தின் முதல் தலைமை
ஆளுநர் யார் வாரன் ஹேஸ்டிங்ஸ்
பிட் இந்திய சட்டம் அறிமுகம்
செய்யப்பட்ட ஆண்டு 1784
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு
அடிப்படையாக அமைந்தது ஒழுங்குமுறை சட்டம் 1773
ஒழுங்குமுறை சட்டத்தின் குறைகளைப்
போக்க கொண்டுவரப்பட்ட சட்டம் பிட் இந்திய சட்டம்
பிட் இந்தியா சட்டத்தை கொண்டு
வந்தவர் இங்கிலாந்து பிரதமர் இளைய பிட்
ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம்
அமைக்கப்பட்ட குழு நிர்வாக குழு
ஒழுங்குமுறை சட்டத்தின் நிர்வாக
குழுவில் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றனர் 4
கல்கத்தா உச்சநீதிமன்றம் எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது 1774
கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின்
முதல் தலைமை நீதிபதி யார் சர் எலிஜா இம்பே
கறுத்தக் கல்கத்தாவில்
அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் சர் திவானி அதாலத் சிவில் நீதிமன்றம் & சாதர் நிசாமி அதாலத் கிரிமினல் நீதிமன்றம்
வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில்
உருவாக்கப்பட்ட சட்டத் தொகுப்பு இந்து முஸ்லீம் சட்டத் தொகுப்பு
இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக
கல்கத்தாவில் ஒரு மதராசா நிறுவப்பட்ட ஆண்டு 1781
ரோகில்லாப் போர் நடைபெற்ற ஆண்டு 1774
காரன்வாலிஸ் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ என்பவரால்
தொகுக்கப்பட்ட சட்டத் தொகுப்பின் பெயர் காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு
காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு
வெளியிடப்பட்ட ஆண்டு 1793
இந்தியாவில் நிலையான காவல் துறையை
உருவாக்கியவர் காரன்வாலிஸ்
நிலையான நிலவரி திட்டம் அறிமுகம்
செய்யப்பட்ட ஆண்டு 1793 நிலையான நிலவரி திட்டத்தை
அறிமுகம் செய்தவர் காரன்வாலிஸ்
காரன்வாலிஸ் வங்காள தலைமை ஆளுநராக
நியமிக்கப்பட்ட ஆண்டு 1786
வெல்லஸ்லி பிரபு
முதல் பட்டய சட்டம் வெளியிடப்பட்ட
ஆண்டு 1793
வங்கப்புலி என்று அழைக்கப்பட்டவர்
வெல்லெஸ்லி பிரபு
மைசூர் புலி என்று
அழைக்கப்பட்டவர் திப்புசுல்தான்
துணைப்படை திட்டத்தை முதலில்
ஏற்றுக் கொண்ட நாடு மற்றும் மன்னார் ஹைதராபாத் நிஜாம்
துணைப்படைத் திட்டத்தை அறிமுகம்
வெல்லெஸ்லி பிரபு
பேரரசு கோவில் கொள்கை
பின்பற்றியவர் வெல்லஸ்லி பிரபு
|
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM