6 th HISTORY NEW BOOK / சமணம் & முகலாயர்கள்.



1. மயிலாசனத்தை உருவாக்கிய முகலாய மன்னர் யார்?


ஷாஜகான்

2. இந்தியாவில் பூந்தோட்டங்களை அறிமுகம் செய்த முகலாய மன்னர் யார்?

பாபர்

3. அரண்மனை வாயிலில் நீதி சங்கிலி கட்டி ஆட்சி செய்த முகலாய மன்னர் யார்?

ஜகாங்கீர்

4. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்த முகலாய மன்னர் யார்?

அக்பர்

5. அக்பரின் யாருடைய கொள்கைகளை முற்போக்கு எண்ணமாக கொண்டு ஏற்றுக் கொண்டார்?

சேக்முபாரக்

6. ஔரங்கசீப் இயற்பெயர் என்ன?

ஆலம்கீர்

7. ஔரங்கசீப் முஸ்லிம் பிரிவில் எந்த பிரிவை சார்ந்தவர்?

சன்னி

8. ஔரங்கசீப் தினம் எந்த நூல் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்?

திருக்குர்ரான்

9. ஔரங்கசீப் சத்திரபதி சிவாஜியை எவ்வாறு அழைத்தார்?

மலை எலி

10. ஔரங்கசீப் -ஆல் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு யார்?

குரு தேஜ்பகதூர்

11. ஔரங்கசீப் தென்னிந்திய படையெடுப்பு யாரை அனுப்பினார்?

சுல்பிர்கான்

12. ஔரங்கசீப் சிவாஜி யை அழிக்கு யாரை அனுப்பினார்?

சுல்பிர்கான்

13. ஔரங்கசீப் க்கு தக்காண புற்றுநோயாக அமைந்தது எது?

சிவாஜி படையெடுப்பு

14. ஔரங்கசீப் சகோதரர்கள் எத்தனை பேர்?

3 (தாரா,  சூஜா மற்றும் முராத்)

15. ஔரங்கசீப் எந்த ஆண்டு காலமானார்?

1707 மார்ச் 3

6 th HISTORY NEW BOOK / சமணம்

1.       கி.மு 6  ம் நூற்றாண்டை நட்சத்திரங்களின் மழை என்று கூறியவர்
வில் டுராண்ட்
2.       சமணம் என்ற சொல் ________ என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து தோன்றியது
ஜினா
3.       ஜினா  என்ற சொல்லின் பொருள்
தன்னையும் வெளி உலகத்தையும் வெல்வது
4.       உலகத்தின் மிகப்பழமையான மதம்
சமணம்
5.       சமணம் __________  தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது
24
6.       முதல் தீர்த்தங்கரர்
ரிஷப தேவர்
7.       கடைசி தீர்த்தங்கரர்

மகாவீரர்

8.       மகாவீரரின் இயற்பெயர்
வர்த்தமானர்
9.       மகாவீரர் பிறந்த இடம்
வைஷாலிக்கு அருகே உள்ள குந்த கிராமம், பீகார்
10.    மகாவீரர் மறைந்த இடம்
பவபுரி, பீகார்
11.    வர்த்தமானர் என்ற சொல்லின் பொருள்
செழிப்பு  
12.    மகாவீரர் துறவரம் பூண்ட வயது
30
13.    மகாவீரர் ____________ ஆண்டுகள் தவத்திற்கு பின்னர் ஞானம் பெற்றார்
12 ஆண்டுகள்
14.    மகாவீரர் பண்டைய _______ மரபுகளை பகுத்தாய்வு செய்தார்
சிரமானிய
15.    பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல்
மோட்சம்
16.    மகாவீரர் வழங்கிய கொள்கைகள்
5
17.    அஸ்தேய என்பதன் பொருள்
திருடாமை
18.    பணம் பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது
அபரிக்கிரகா
19.    மகாவீரரின் தலைமை சீடர்
கௌதம சுவாமி
20.    மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர்
கௌதம ஸ்வாமி
21.    மகாவீரரின் போதனைகளின் தொகுப்பு
ஆகம சித்தாந்தம்
22.    வைதீக பழமைவாத போக்கை உடைய சமண சீடர்கள்
திகம்பரர்கள்
23.    சமணம் எத்தனை பிரிவுகளை கொண்டது
இரண்டு பிரிவுகள் 1.  திகம்பரர்   2. ஸ்வேதம்பரர்
24.    மகாவீரர் போதித்த மூன்று ரத்தினங்கள்
நல்ல நம்பிக்கை, நல்ல அறிவு, நற்செயல்
25.    முற்போக்கான சமண சீடர்கள்
ஸ்வேதம்பரர்கள்
26.    கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம்
ரஜோகரனா
27.    ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளை கொண்டுள்ளனர் என நம்பிய பிரிவினர்
ஸ்வேதம்பரர்கள்
28.    பண்டைய தமிழ் இலக்கியங்கள் ___________ என்பதை சமணம் என்று குறிப்பிடுகின்றன
ஜைனம்
29.    சமணர் மலை உள்ள இடம்
கீழக்குயில்குடி, மதுரை
30.    அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என்று கூறும் நூல் மணிமேகலை
31.    கவுந்தியடிகள் ஓர் _______________________
சமணத்துறவி
32.    தமிழகத்தில் சமண மடாலயங்கள் இருந்த இடங்கள்
புகார், உறையூர், மதுரை, வஞ்சி கருவூர், மற்றும் காஞ்சிபுரம்
33.    இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ள இடம்
திருப்பருத்தி குன்றம்
34.    ஜைன காஞ்சி என்று அழைக்கப்பட்ட ஊர்
திருப்பருத்திக்குன்றம் 
35.    மகாவீரரின் தந்தை பெயர்
சித்தார்த்தர்
36.    மகாவீரரின் தாய்
திரிஷலா
37.    அங்கங்கள் என்பது
சமண நூல்
38.    திரிபீடகங்கள் மற்றும் ஜாதகங்கள் என்பது
பௌத்த நூல்
39.    இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக விளங்கும் காலம்
கி. மு ஆறாம் நூற்றாண்டு
40.    மகாவீரர் பெற்ற எல்லையற்ற அறிவு __________ என்று அழைக்கப்படுகிறது
கைவல்ய
41.    இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் மறுக்கிறது
சரி
42.    சமண மதத்தின் அடிப்படை தத்துவம்
அகிம்சை அல்லது அறவழி
43.    சமணத்தின் இறுதி லட்சியம்
முக்தி அடைவது அல்லது பிறப்பு இறப்பு மறுபிறப்பு எனும் சுழற்சியில் இருந்து விடுபடுதல்
44.    பௌத்த தர்க்கவியல் அறிஞர்
தின்னகர்
45.    யுவான்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த ஆண்டு
கி.பி ஏழாம் நூற்றாண்டு
46.    காஞ்சிபுரத்தில் 100 அடி ஸ்தூபி இருந்தது என்று குறிப்பிடுவர்
யுவான்சுவாங்
47.    சமணம் மற்றும் பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கை
அகிம்சை

இந்திய தேசிய காங்கிரஸ் & நவீன இந்திய வரலாறு CLICK HERE


PDF MATERIALS சமணம் BELOW




You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments