GK & SCIENCE வினா விடைகள்



1. நீரைவிட பாதரசம் எத்தனை மடங்கு அடர்த்தி அதிகம் 13.6 மடங்கு


2. பறக்கும் பலூன்களில் நிரப்பப்படும் வாயு ஹீலியம்

3. வெர்னியரின் மீச்சிற்றளவு எவ்வளவு 0.01 சென்டிமீட்டர் அல்லது 0.1 மில்லி மீட்டர்

4. உலகில் எத்தனை நேர மண்டலங்கள் உள்ளன 24

5. நிலவில் ஈர்ப்பு விசை புவியின் ஈர்ப்பு விசையை விட எவ்வளவு குறைவு 6 மடங்கு

6. பூமியில் ஒருவரின் எடை 60 கிலோ எனில் நிலவில் அவரும் அவருடைய எடை என்ன ? 10 கிலோ

7. நியூட்டனின் இயக்க விதிகள் எத்தனை 3

8. நியூட்டனின் முதல் விதியின் மற்றொரு பெயர் நிலைமை விதி

9. நியூட்டனின் இரண்டாவது விதியின் சமன்பாடு F = ma

10. ராக்கெட் எந்த தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது நியூட்டனின் மூன்றாவது விதி

11. ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுவது திரவ நைட்ரஜன்

12. வேலையின் SI அலகு ஜூல்

13. ஒரு குதிரை திறன் என்பது எத்தனை வாட் ? 746 வாட்

14. திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ? பதங்கமாதல்

15. பதங்கமாதலுக்கு எடுத்துக்காட்டு கற்பூரம், நாப்தலின், அயோடின், அமோனியம் & குளோரைடு
16. சூரியனில் நடைபெறும் வினை என்ன ? அணுக்கரு இணைவு

17. குக்கரில் நீரின் கொதிநிலை எவ்வளவு? 120 டிகிரி செல்சியஸ்

18. வீடுகளில் பாயும் மின்னோட்டத்தின் மதிப்பு எவ்வளவு 220V

19.ஹைட்ரஜன் குண்டு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது ? அணுக்கரு பிளவு

20. மின்காந்த அலைகள் எத்தனை வகைப்படும் ? 7


6 th HISTORY NEW BOOK / பௌத்த மதம் & புத்தர்

1.      புத்தர் துறவியாக காரணமாக இருந்த நிகழ்வுகள் 4
1.       முதியவர்
2.       நோயாளி
3.   இறந்த மனிதனின் சடலம்
4.       துறவி
2.       புத்தர் மற்றும் மகாவீரர் _______________ இளவரசர்கள்
சத்ரிய இளவரசர்கள்
3.       புத்தர் தனது  ________ வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்
29
4.       புத்தர் பிறந்த இடம்
லும்பினி நேபாளம்
5.       புத்தர் என்ற சொல்லின் பொருள்
ஞானம் பெற்ற ஒருவர்
6.       புத்தர் எந்த வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவு வாழ்க்கை மேற்கொண்டார்
29
7.       புத்தர் எத்தனை ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டார்
ஆறு ஆண்டுகள்
8.       சாக்கியமுனி என்று அழைக்கப்பட்டவர்
புத்தர்
9.       புத்தர் தனது முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்
மான் பூங்கா, சாரநாத்
10.    புத்தரின் போதனைகள் ______ என்று அழைக்கப்படுகிறது
தர்மசக்கர பரிவர்தனா அல்லது தர்ம சக்கரத்தை நகர்த்துதல்
11.    புத்தரின் பெற்றோர்
சுத்தோதனா & மாயாதேவி
12.    போதிமரம் என்பது
அரசமரம்
13.    புத்தர் தியானம் செய்த இடம்
கையா
14.    புத்தர் எத்தனையாவது நாளில் ஞானம் பெற்றான்
நாற்பத்தி ஒன்பதாவது நாள்
15.    புத்தரின் பேருண்மைகள்
4
16.    புத்தரின் போதனைகள் _________________  என்று அழைக்கப்படுகிறது
தம்மா
17.    எந்த கோட்பாட்டை பௌத்தம் ஏற்றுக்கொண்டது
கர்மா கோட்பாடு
18.    ஒருவனுடைய செயல்களே அவனது வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கும் என்பது
கர்மா
19.    புத்தர் கடவுள் இருப்பதை
ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை
20.    புத்தர் எந்த விதிகளை நம்பினார்
பிரபஞ்ச விதிகள்
21.    நிர்வாண நிலை அடைவதே வாழ்க்கையின் இறுதி நோக்கம் என்று கூறியவர்
புத்தர்
22.    உலகத்தை பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிப்பது
வாழ்க்கைச் சக்கரம்
23.    புத்தர் தனது கருத்துக்களை பரப்ப எதை நிறுவினார்
சங்கம்
24.    சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த துறவிகள் என்னவென்று அழைக்கப்பட்டனர் 
    பிட்சுக்கள்
25.    விகாரங்கள் என்பது
மடாலயங்கள் அல்லது துறவிகள் வாழும் இடங்கள்
26.    புத்தருடைய உடலுறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டிடம்
ஸ்தூபி
27.    கலைநயம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள்
ஸ்தூபி
28.    பௌத்தம் எத்தனை பிரிவுகளை கொண்டது
இரண்டு பிரிவுகள்
ஹீனாயானம் மற்றும் மகாயானம்
29.    புத்தரின் உருவங்களை வனங்கியவர்கள்
மகாயான பிரிவினர்
30.    ஹீனயானம் பிரிவினால் பயன்படுத்திய மொழி
பிராகிருதம்
31.    மகாயானம் பயன்படுத்திய மொழி
சமஸ்கிருதம்
32.    பௌத்த மதத்திற்கு ஆதரவளித்த அரசர்கள்
அசோகர், கனிஷ்கர் & ஹர்ஷர்
33.    யுவான் சுவாங் கல்வி கற்ற இடம்
நாளந்தா
34.    ஜாதகக் கதைகள் ஓவியங்கள் உள்ள இடம்
அஜந்தா குகை
35.    அஜந்தா குகை ஓவியங்கள் எங்கு உள்ளது
அவுரங்கபாத், மகாராஷ்டிரா
36.    அனாத்மா என்பது
எல்லையற்ற ஆன்மா
37.    அநித்திய என்பது
நிலையாமை
38.    கர்மா என்ற கோட்பாட்டை சமணம் மற்றும் பௌத்தம் ஏற்றுக்கொண்டது
சரி
39.    சமண மதம் இந்தியாவில் மட்டுமே இருந்தது
சரி
40.    முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்
ராஜகிருகம்
41.    இரண்டாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்
வைஷாலி
42.    மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்
பாடலிபுத்திரம்
43.    நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்
காஷ்மீர்

Post a Comment

1 Comments

SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402

TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM