2020 MAY 50 நடப்பு நிகழ்வு வினா விடைகள்


2020 MAY 50 நடப்பு நிகழ்வு வினா விடைகள் PDF : CLICK HERE



7 th HISTORY NEW BOOK / BOOK  BACK QUESTIONS
சரியா/  தவறா

1. 'ரக்ஷாபந்தன்' மரபு ராஜபுத்திரர்களுடையது.  சரி
2. வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் 'ரக்ஷாபந்தன்' விழாவைத் தொடங்கினார். சரி
3. டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது. சரி
4.  சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. தவறு
5.  முதலாம் குசலகாததுங்கன் சாளுக்கியசோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர். சரி
6.  சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார். சரி

1.  கூடல் நகர் காவலன்என்பது ___________ அரசரின் பட்டமாகும்.
பாண்டிய அரசரின் பட்டமாகும்
2. பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________என அறியப்பட்டது.
எழுத்து மண்டபம்
3.   ___________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
ஜடிலபராந்தக நெடுஞ்சடையன்
5.   __________ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்
எண்ணாயிர வேதக் கல்லூரி - விழுப்புரம்
முதலாம் ராஜேந்திர சோழன்

1.       சோழர்களும் பாண்டியர்களும் நன்கறியப்பட்ட தமிழ் முடியாட்சி மன்னர்கள் ஆவர்.
2.   விஜயாலயன், சோழர்கள் வம்சாவழியை மீண்டெழச் செய்தார்
3.       முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு வாய்ந்த சோழ அரசர்களாவர்.
4.       உத்திரமேரூர் கல்வெட்டு கிராம நிர்வாகம் குறித்த விவரங்களை வழங்குகின்றன.
5.       கடுங்கோன் பாண்டிய நாட்டுப்  பகுதிகளைக் களப்பிரரிடமிருந்து மீட்டார்.
6.       அரிகேசரி மாறவர்மன், பராந்தக நெடுஞ்சடையன்  ஆகியோர் அக்காலத்தின் மிகச் சிறந்த பாண்டிய அரசர்கள் ஆவர்.
7.       பிற்காலப் பாண்டிய அரசின்  தலைசிறந்த அரசர்கள் சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்மன் குலசேகரன் ஆகிசயகார ஆவர்.
8.       பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் மார்க்காசபகாசலகா, வாசப் ஆகிசயகாரால் புகழப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1.  ______________ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
. முகமது்காரி 
. ஜலாலுதீன்
. குத்புதீன் ஐபக்
. இல்துமிஷ்

2.  குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
. லாகூர் 
. புனே
. தௌலதாபாத் 
. ஆக்ரா

3.  ______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
. ரஸ்ஸியா 
. இல்துமிஷ்
. குத்புதீன் ஐபக்
. பால்பன்

4.  டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
. முகமதுபின் துக்ளக்
. பி்ராஷ் ஷா துக்ளக்
. ஜலாலுதீன்
. கியாசுதீன் துக்ளக்

II. நகோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்.
கியாசுதீன் துக்ளக்
2.  முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்
தேவகிரி
3.  புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார்.
பால்பன்
4.  டெல்லியிலுள்ள குவ்வத்  உல் இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.
குப்புதீன் ஐசக்

5.   இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போதுது ஏற்பட்டது. இல்துமிஷ்

IV. சரியா? தவறா ?

1. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.  தவறு

2.  ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர் வீராங்கனை.  சரி

3.  ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத்
துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.    தவறு


4.  தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் பிரோஷ் ஷா துக்ளக்  சரி

போருத்துக:

1. துக்ரில்கான்             -               வங்காள ஆளுநர்
2. அலாவுதீன்        -      காராவின் ஆளுநர்
3. பகலூல் லோடி   -             சிர்ஹிந்த் ஆளுநர்
4. ரஸ்ஸியா         -      ஜலாலுதீன் யாகுத்

பொருத்துக

தந்தை                                               மகன்
1. குத்புதீன் ஐபக்    -                ஆரம் ஷா
2. இல்துமிஷ்                -                               ருக்குதீன் பி்ராஷ்
3. பால்பன்          -                கைகுபாத்
4. கியாசுதீன்                  -                               அலாவுதீன்
5. பகலூல் லோடி      -          சிக்கந்தர் லோடி
சரியா? தவறா

1.  1206 இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் இந்தியாவிலிருந்த பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்
சரி
2.  ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றி செய்தி சேகரிக்க ஒற்றர்கள் துறையை நிறுவினார் தவறு

3.  மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்யெகளைக் கட்டினார் சரி

4.  இப்ராகிம் லோடடி 1526 இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார். சரி
சிஸ்டி  பிரிவை பின்பற்றிய கவிஞர்
அமீர் குஸ்ரு
5. பிர்தௌசி அமைப்பு செயல்பட்ட இடம்
பீகார்
6. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய துறவி
கபீர்
7. கடவுள் ஒருவரே, வடிவம் மற்றவர் என்று கருதியவர்
கபீர்
8. போஜ்பூரி மற்றும் உருது மொழி கலந்து பாடல்கள் எழுதியவர்
கபீர்
8. கபீரின் கிரந்தவளி, பைஜக் ஆகிய நூல்களை எழுதியவர்
கபீர்
9.   கடவுள் வடிவம் மற்றவர் என்று கருதியவர்
கபீர்


Post a Comment

0 Comments