2020 MAY 29, 30 & 31 CURRENT AFFAIRS IN TAMIL




1. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவீதமாக உயரும் என FY22 அமைப்பு கூறியுள்ளது.

2. வைட் பீல்ட் அகச்சிவப்பு தொலைநோக்கியை வடிவமைத்துள்ள அமைப்பு NASA. இந்த தொலைநோக்கி நான்சி கிரேசி ரோமானின் நினைவாக 2025 தொடங்கப்பட உள்ளது.

3. மகாராஷ்டிரா மாநிலம் சாலை மேம்பாட்டிற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 1340 கோடி ரூபாய் கடனுதவி பெற்றுள்ளது.

4. பான் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தவர் நிர்மலா சீதாராமன்.

5. இந்திய ஓட்டப்பந்தய வீரர் வாடா கிராஞ்சித் கௌர் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப் பட்டுள்ளார்.

6. திறமையான தொழிலாளர்களுக்காக ரோஸ்கர் சேது திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் மத்திய பிரதேசம்.

7. சொந்த மாநிலத்திற்கு திரும்பும் மக்களுக்காக மகமந்திரி ஸ்வரோஸ்கர்  யோஜனாவை தொடங்கியுள்ள மாநிலம் உத்தரகாண்ட்.

8. தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா அமைப்பின் தலைவராக லியோ பூரி நியமிக்கப்பட்டுள்ளார்.


9. சர்வதேச எவரெஸ்ட் தினம் மே 29.

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தவர்கள் எட்மண்ட் ஹிலாரி (நியூசிலாந்து) மற்றும் டென்சிங் (நேபாளம). இவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆண்டு மே 29, 1953.

10. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 11 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம்.


11. 2020 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய விளையாட்டு வீரர் ரோஜர் ஃபெடரர் (சுவிட்சர்லாந்து).

இவர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த 12 மாதங்களில் 106.3 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.

இரண்டாவது இடம்கிறிஸ்டியானோ ரொனால்டோ (கால்பந்து)
மூன்றாவது இடம் : மெஸ்சி (கால்பந்து).

12. வெற்றிகரமாக இரண்டு செயற்கைக்கோள்களை லாங் மார்ச் - 11 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது சீனா.


13. 72 .40 மீட்டர் நீளமுள்ள காற்றாலை இறகை ஏற்றுமதி செய்து சாதனை புரிந்துள்ளது தூத்துக்குடி ..சி  துறைமுகம்.


14. போஸ்கியூ என்ற புதிய நிரலாக்க மொழியை வெளியிட்டுள்ள நிறுவனம் MICROSOFT.


15. Wuhan Dairy Dispatches from Quarantined City என்ற நூலை எழுதியவர் ஃபங்க் ஃபங்க்.

16. ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் மே 29

GK QUESTIONS

17. பத்திரபாகு எழுதிய நூல்
கல்பசூத்திரம்  
18. ____________ எனும் நூலில் பெருமளவில் சமணத்தின் தாக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது
பஞ்சதந்திரம்
19. சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாக கொண்ட சமண நூல்கள்
கல்பசூத்திரம் மற்றும் ஜைனசரிதம்
20. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர்
பரிசவ நாதர்
21. தமிழ் மொழியில் எழுதப்பட்ட சமணக் காப்பியம்
சீவக சிந்தாமணி
22. தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் சமண நூல்
நாலடியார்
23. களப்பிரர்கள் ஆதரித்த சமயம்
சமணம்
24. ஏழடிப்பட்டம் என்ற இயற்கை கோவில் உள்ள இடம்
சித்தன்னவாசல், புதுக்கோட்டை
25. சித்தன்னவாசலில் உள்ள சமணப் படுக்கைகள்
17
26. சித்தன்னவாசல் கோவிலை அமைத்தவர்கள்
பாண்டியர்கள்
27. சித்தன்னவாசல் கோவில் __________ ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
கி.பி. 7
28. அரிவர் கோவில் என்று அழைக்கப்படுவது
சித்தன்னவாசல் குகை கோவில்
29. மத்திய அரசின் தொல்லியல் துறை சித்தனவாசல் கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஆண்டு
1958
30. திருப்பருத்திக்குன்றம் சமணர் கோவில் உள்ள இடம்
காஞ்சிபுரம்
31.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணி
 யுவான் சுவாங்
32. புஷ்பசேனா என்ற சமண முனிவரின் சீடர்
இருகப்பா
33. காஞ்சிபுரத்தில் உள்ள சந்திரபிரபா கோவிலை கட்டியவர் யார்
இருக்கப்பா மற்றும் இரண்டாம் ஹரிஹரர் ராயரின் அமைச்சர் 
34. தமிழ்நாட்டிலுள்ள சமணர்களின் எண்ணிக்கை
0.12 விழுக்காடு &  83,359
35. கோவில்பட்டி கழுகுமலை சமணர் கோவில் உள்ள இடம்
தூத்துக்குடி
36. தமிழ்நாட்டில் சமண மதம் புத்துயிர் பெற்ற இடம்
கழுகுமலை சமணர் கோவில்
37. கழுகுமலை சமணர் கோவிலை  உருவாக்கியவர்
பாண்டிய அரசர் பராந்தக நெடுஞ்சடையன்
38. வேலூர் சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் அகழாய்வு செய்யப்பட்ட ஆண்டு
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
39. பைரவா மலை உள்ள இடம்
காட்பாடி தாலுகா, வேலூர் மாவட்டம், லத்தேரி
40. திருமலை சமணர் கோவில் உள்ள இடம்
ஆரணி, திருவண்ணாமலை
41. திருமலை சமணர் கோவில் கி.பி. _______________  ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
12
42. 22 வது தீர்த்தங்கரர்
நேமிநாதர்
43. தமிழ்நாட்டில் உள்ள சமண சிலைகளில் மிகவும் உயரமான சிலை ஏது
நேமிநாதர் சிலை  (16 மீட்டர்)
44. மதுரை மற்றும் அதைச் சுற்றிலும் ____________ சமண குகைகள் உள்ளன
26
45. மதுரை மற்றும் அதைச் சுற்றிலும் ____________ சமண கற்படுக்கைகள் உள்ளன
200
46. மதுரை மற்றும் அதைச் சுற்றிலும் ____________ கல்வெட்டுகள் உள்ளன
60
47. மதுரை மற்றும் அதைச் சுற்றிலும் ____________  கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன
100
48. மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள சிற்பங்கள் யாருடைய காலத்தை சேர்ந்தவையாகும்
பராந்தக வீரநாராயண பாண்டியன்
49. மதுரை கீழக்குயில்குடி யிலுள்ள சிற்பங்கள்
8
50. மதுரை கீழக்குயில்குடி யிலுள்ள சிற்பங்கள்
ஆதிநாதர் சிலை, மகாவீரர் சிலை, பார்சுவநாதர் சிலை மற்றும் பாகுபலி சிலை

Post a Comment

0 Comments