1. சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் முதன்மை திட்டம் ஹீனார் ஹால்.
2. நைஜர் நாட்டுக்கான இந்திய தூதராக பி.கே. நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்
3. ஐ. நா சபையின் 2019 மதிப்புமிக்க ராணுவ பாலின வழக்கறிஞர் விருதுக்கு மேஜர் சுமன் கவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4. ராணுவ தளபதிகள் மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
5. தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபி - யாக பிரதீப் வி பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார்
6. 4 ஆம் தலைமுறைக்கான அதிநவீன தேஜஸ் விமானம் கோவை சூலூர் விமானப் படைப் பிரிவில் சேர்க்கப்பட்டது
7. அப்துல் கலாமை கவுரவிக்கும் வகையில் மே 24 ஆம் தேதி நாளை அறிவியல் தினமாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
8. அக்டோபர் 15 உலக மாணவர்கள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த தினம்
9. அமெரிக்காவின் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது டாக்டர் ராஜீவ் ஜோசிக்கு வழங்கப்பட்டது
10. வங்கி தோழி (BC SAKHI YOJANA) திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம்.
இத்திட்டத்தின் நோக்கம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்மற்றும் வங்கிகளில் நிலவும் நெரிசலை குறைப்பது.
11. ஒப்பந்த பண்ணையம் அவசர சட்டத்தை ஒடிசா மாநில அரசு நிறைவேற்றியுள்ளது
12. புதிய நீர்வழிகள் தொடர்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
13. உலகிலேயே அதிக வெப்பம் பதிவான பகுதி சுரு (ராஜஸ்தான்)
14. முதல்முறையாக 2 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது SPACE X நிறுவனம்.
விண்வெளிக்குச் சென்ற வீரர்கள் : பாப் பென்சன் & ஹர்லி
ROCKET - ஃபால்கன் 9
ஏவுதளம் : ஃப்ளோரிடா கென்னடி ஏவுதளம்
15. உலக மகளிர் நல தினம் மே 28
GK NEW BOOK QUESTIONS &
ANSWERS
51.
குக்கர பள்ளி உள்ள இடம்
பைரவ மலை
52.
புத்தரின் உண்மையான பெயர்
சித்தார்த்த சாக்கியமுனி கௌதமர்
53.
முழு நிறைவு என்னும் இலக்கை பெற்றாவர்
புத்தர்
54.
புத்தர் எந்த மரத்திற்கு அடியில் ஞானம் பெற்றார்
போதிமரம்
55.
அரச வாழ்வு
மிகை ஆர்வமும், இன்ப நுகர்வு
56.
துறவு வாழ்வு
தன்னடக்கம் நிலையை எய்துதல்
57.
புத்தருடைய இடைப்பட்ட வழி _______________ வகை வழிகளை அடித்தளமாகக் கொண்டது
எண்வகை
58. புத்தருடைய எண்வகை வழிகள்
1. நல்ல எண்ணங்கள்
2. நல்ல குறிக்கோள்கள்
3. அன்பான பேச்சு
4. நன்னடத்தை
5. தீது செய்ய வாழ்க்கை
6. நல்ல முயற்சி
7. நல்ல அறிவு
8.
நல்ல தியானம்
59.
அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளுடன் பிக்கின்றனர் என்ற கருத்தைக் கொண்டவர்
புத்தர்
60.
புத்தர் தனது போதனைகளை _______ மொழியில் பரப்புரை செய்தார்
பிராகிருதம்
61.
புத்தரின் பேருண்மைகள்
4
1. வாழ்க்கை துயரம் வயோதிகம் நோய் இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியது
2. துயரங்கள் ஆசையினாலும், வெறுப்பினால் ஏற்படுகின்றன
3. ஆசையைத் துறந்து விட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்
4. ஒருவர் எண்வகை வழிகளை பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும் நிறைவும் பெற முடியும்
62.
புத்தருடைய போதனைகள் கி.மு. என்பதில் ________ மொழியில் எழுதப்பட்டது
பாலி மொழி
63.
திரிபீடகம் எந்த மொழியில் எழுதப்பட்ட நூல்
பாலி மொழி
64.
திரிபீடகம் மூன்று பிரிவுகள்
1. வினய பீடகா
2. சுத்த பீடகா
3. அபிதம்ம பீடாகா
65.
விநய பிடகம்
பௌத்த பிடசுக்களின் விதிமுறைகள்
66.
சுத்தபிடக
விவாதங்கள்
67.
அபிதம்ம பிடகம்
நன்னெறிகள், தத்துவம் மற்றும் நுண்பொருள் கோட்பாடுகள்
68.
புத்தரின் வாழ்க்கை தொடர்புடைய பல்வேறு கதைகளை பற்றி கூறும் நூல்
ஜாதகங்கள்
69.
புத்தருக்கு முன்பு வாழ்ந்த 24 புத்தர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறும் நூல்
புத்த வம்சா
70.
எந்த மொழியில் எழுதப்பட்ட நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளன பாலி
71.
கிரேக்க பாக்டீரிய
அரசன் மிலிந்தா
72.
நாக சேனர்
பௌவத்த பிட்சு
73.
மிலிந்த பன்கா (மெலிந்தாவின் கேள்விகள்) என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது
சமஸ்கிரதம்
74.
இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்று தொகுப்புகள்
மகாவம்சம் & தீபவம்சம்
75.
புத்தருடைய போதனைகளையும் அவற்றை பரப்பியவர் இலங்கைக்கு வருகை புரிந்தைப் பற்றியும் கூறும் நூல்
தீபவம்சம்
76.
இலங்கை உட்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் அரச குலங்கள் பற்றி கூறும் நூல்
மகாவம்சம்
77.
முதல் பௌத்த உரையாசிரியர்
புத்த கோசா
78.
மகாயான பௌத்த சமயத்தின் மொழி
சமஸ்கிருதம்
79.
அசுவகோசர் புத்தசரிதம் என்ற நூலை எந்த மொழியில் எழுதினார்
சமஸ்கிரதம்
80.
அசுவகோசர் எந்த பிரிவை சேர்ந்தவர்
ஹீனாயனம்
|
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM