18. உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக கார்மென் ரெயின் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
GK NEW BOOK QUESTION & ANSWERS
1.
சிந்துவெளி நாகரிகம் எத்தனை ஆண்டு பழமையானது
4700 ஆண்டுகள்
2.
23 வது தீர்த்தங்கரர் யார்
பார்சவநாதர்
3.
புத்தர் காலத்தில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன
16
4.
மகதப் பேரரசின் முதல் தலைநகர்
சிராஸ்வதி
5.
நந்த வம்சத்தின் கடைசி மன்னர்
தனநந்தர்
6.
நந்த வம்ச மன்னர்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்கள்
சமணம்
7.
சந்திரகுப்த மௌரியர்க்கு எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
2001
8.
மௌரியர்க்குப்பின் இந்தியாவை ஆண்டவர்கள் யார்
குஷானர்கள்
9.
கனிஷ்கரின் தலைநகரம் எது
பெஷாவர்
10.
கணேஷ்கர் தோற்றுவித்த புத்த மத பிரிவு
மகாயானம்
11.
காந்தாரக் கலை சிற்பங்களை உருவாக்கியவர் யார்
கனிஷ்கர்
12.
குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்
ஸ்ரீ குப்தர்
13.
இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர்
கனிஷ்கர்
14.
சமுத்திர குப்தரின் வெற்றிகள் பற்றி கூறும் கல்வெட்டு
அலகாபாத் கல்வெட்டு
15.
அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் யார்
ஹரிசேனர்
16.
குப்தர்களின் ஆட்சி மொழி என்ன
சமஸ்கிருதம்
17.
இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் யார்
சமுத்திரகுப்தர்
18.
சித்தர்கள் காலத்தில் வாழ்ந்தது மருத்துவம் மும்மணிகள்
§ சரகர்
§ சுஸ்ருதர்
§ தன்வந்திரி
19.
நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்
குமார குப்தர்
20.
இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்படுபவர் யார்
காளிதாசர்
21.
சாகுந்தலம் என்பது
காளிதாசர் எழுதிய நாடக நூல்
22. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பயணி யார் பாகியான்
23.
வெள்ளி நாணயங்கள் வெளியிட்ட முதல் மன்னர்
இரண்டாம் சந்திரகுப்தர்
24.
குப்தர்கள் கால ஓவியங்கள் காணப்படும் இடம்
அஜந்தா
25.
குப்தர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டது
18 புராணங்கள்
26.
ஹர்ஷரின் தலைநகரம் எது
கன்னோசி
27.
ஹர்ஷர் காலத்தில் இந்தியா வந்த சீன பயணி
யுவான் சுவாங்
28.
ஹர்ஷரை தோற்கடித்த சாளுக்கிய அரசன்
இரண்டாம் புலிகேசி
29.
ஹர்ஷ சரிதம் என்ற நூலை எழுதியவர்
பாணர்
30.
ஹர்ஷர் எழுதிய வடமொழி நூல்கள்
§ நாகானந்தம்
§ ரத்னாவளி
§ பிரியதர்ஷிகா
31.
பயணிகளின் இளவரசன் என அழைக்கப்படுபவர் யார்
யுவான் சுவாங்
32.
கல்ஹணர் எழுதிய நூல்
ராஜ தரங்கினி
33.
எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை கட்டியவர்
முதலாம் கிருஷ்ணன்
34.
முதலாம் மகேந்திரவர்மனை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர்
அப்பர்
35.
யாருடைய காலத்தில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வந்தடைந்தார்
முதலாம் நரசிம்மவர்மன்
36. காஞ்சி கைலாசநாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கட்டியவர் இரண்டாம் நரசிம்மவர்மன் அல்லது ராஜ சிம்மன்
37.
மதுரை கொண்டான் என்று அழைக்கப்பட்ட சோழ மன்னர் யார்
முதலாம் பராந்தகன்
38.
மும்முடிச்சோழன், ஜெயங்கொண்டான் என்று அழைக்கப்பட்டவர்
முதலாம் இராஜராஜ சோழன்
39.
சுங்கம் தவிர்த்த சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
40.
உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தைச் சார்ந்தது
முதலாம் பராந்தக சோழன்
41.
களப்பிரர்களை வென்ற பாண்டிய மன்னர் யார்
கடுங்கோன்
42.
சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியன் என்று அழைக்கப்படுபவர்
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
43.
எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன் என்று அழைக்கப்படுபவர்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM