2020 JUNE 11 CURRENT AFFAIRS



1. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2020


இப் பட்டியலில் இந்தியா 168 வது இடம் பிடித்துள்ளது.


முதலிடம் - டென்மார்க் 


2 வது இடம் - லக்சம்பர்க் 


3 வது இடம் - சுவிட்சர்லாந்து


இப்பட்டியலில் வெளியிட்ட பல்கலைக்கழகம் இங்கிலாந்து யேல் பல்கலைக்கழகம்


2. சம்பளம் தொடர்பான தகவல்களை பெற மேரா விதான் என்ற மொபைல் செயலியைப் ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ளது.


3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.


4. ட்சிங்காய் திபெத் பீடபூமியில் உப்பு கார தன்மை கொண்ட நிலங்களில் நெல் பயிரை சாகுபடி செய்து சாதனை பணித்துள்ளது சீனா.


5. பசுவதை தடுப்புச் சட்டத்திற்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


6. உலக பொம்மை தினம் ஜூன் 9


7. GOOGLE CLOUD INDIA அமைப்பின் மூத்த இயக்குனராக அணில் நியமிக்கப்பட்டுள்ளார்.


8. குஜராத் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் உயர்ந்துள்ளது.


9. ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


10. NASA வின் புகழ்பெற்ற பொது சேவை பதக்கம் பெற்றவர் ரஞ்சித் குமார்.


11. மூங்கில் இறக்குமதிக்கான சுங்கவரி 10 இல் இருந்து  25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


12. இந்தியா தனது முதல் நிலக்கரி வர்த்தக பரிமாற்றத்தை தொடங்கியுள்ளது.


13. டூராண்ட் சுங்கவரி பெங்களூரு மற்றும் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


14. சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் விமானங்கள் மூலமாக விதைகளை தூவியது சீனா.


IMPORTANT CURRENT AFFAIRS IN TAMIL
1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தினம் ஜனவரி 01.

2. PAN & ஆதார் இணைக்கும் காலக்கெடு மார்ச்2020 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

3. Border Roads அமைப்பால் கட்டப்பட்ட அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள ரபூங்பாலம் மாநில சுகாதார & குடும்ப நலத் துறை அமைச்சர் அலோலி பாங்கால் திறந்து வைத்தார்.
4. H.A. ஜோஷி இந்திய கப்பல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. மின்சார வாகனங்கள் அதிகரிக்க & சார்ஜிங் உள் கட்டமைப்பை அமைப்பதற்காக EESL & இந்துஸ் தான்பெட் ரோலியம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கையெ ழுத்திட்டது.

6. AIRTEL பேமென்ட் வங்கிக்கான NEFT வசதியை ரிசர்வ் வங்கி வழங்கியது.

7. கர்நாடகவங்கி, KBL Xpress எனும் 10 நிமிடத்திற்குள் TAB ஐபயன்படுத்தி தொடங்கும் டிஜிட்டல்சேமிப்பு கணக்கை அறிமுகப்படுத்தியது.

8. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இருபது ஆண்டுகால “India state of Forest Report” ஐ வெளியிட்டார்.

Ø  இந்தியாவில் மொத்த வனப்பகுதி 24.56 % உயர்ந்து உள்ளது.

9. உதயன் மானே டாடா ஸ்டீல்டூர் கோல்ஃப் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றவர்.

10. 3 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி கவுகாத்தியில் நடைபெற உள்ளது.

11. முப்படை தளபதி தலைமையில் ராணுவ விவகாரங்கள் துறை என்ற புதிய துறை யைமத்திய அரசு உருவாக்க உள்ளது.

12. முதல் லோக்பால் தலைவர்பினாகி சந்திரகோஸ்.

13. லோக்பால் ACT இயற்றப்பட்ட ஆண்டு 2013.

14. கழிவு நீர்சு த்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக வாபேக் நிறுவனத்துடன் பீகார் மாநிலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

15. உள்துறை அமைச்சர் அமித்ஷாபு துதில்லியில் நாட்டின் முதல் TOD திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Ø  TOD – Transit - oriented Development

17. இந்திரா தனுஷ் 2. 0 கர்ப்பிணிகளுக்கும் 2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் கட்டணமின்றி தடுப்பூசி போடும் திட்டம்.

Ø  இந்திர தனுஷ் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 2017 .

Ø  சர்வதேச தடுப்பூசி திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1985

18. பூமியில் நடந்து செல்லக்கூடிய நீண்டபாதை ஒன்றை GOOGLE MAPS சமீபத்தில் கண்டறிந்துள்ளது.

Ø  தென் ஆப்பிரிக்காவில் உள்ள அகுல் ஹாஸ் முதல் வட கிழக்கில் ரஷ்யாவில் உள்ள மகதான் நகரம் வரை இப்பாதை பரவியுள்ளது.
Ø  Distance        -          16, 334 மைல்.

3. 2020 இல் இந்தியாவிற்கு வருகை தரவிருக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்.

4. பன்றிக் காய்ச்சலால் இந்தியாவில் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Ø  பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் அதிகமுள்ள மாநிலம் ராஜஸ்தான் (5091).

GK QUESTIONS

Ø  அமீபாவின் இடப்பெயர்ச் சிஉறுப்பு
போலிகால்கள்

Ø  முதன் முதலில் எதிர் உயிர்கொள்ளியை கண்டறிந்தவர்
அலெக்சாண்டர் பிளமிங் (1928)
மருந்து பெனிசிலின்

Ø  பெனிசிலின் எந்தநோய்களை குணப்படுத்த பயன்படுகிறது
டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா

Ø  சுண்டெலிகளின் பாக்டீரியா தொற்று நோய் குணமாக பயன்படுவது
சூடோ யூரிடி மைசின்

Ø  சூடோ யூரிடி மைசின் எங்கு காணப்படும் மண்ணில் பெறப்படுகிறது
இத்தாலி

Ø  பிளேக் சிகிச்சைக்கு பயன்படுவது
ஸ்ட்ரெப்டோ மைசின்

Ø  இறந்து போன அல்லது பலவீனம் ஆக்கப்பட்ட நுண்ணுயிரிகளில் இருந்து தயாரிக்கப்படுது தடுப்பூசிகள்

Ø  முதன் முதலில் பெரிய அம்மைக்கான தடுப்பூசியை கண்டறிந்தவர்
எட்வர்ட் ஜென்னர்

Ø  வாக்சிநேசன் என்ற பெயரை சூட்டியவர்
சூடோயூரிடி மைசின்

Ø  தட்டம்மை தடுப்பூசி
MMR

Ø  காச நோய்க்கான தடுப்பூசி
BCG

Post a Comment

0 Comments