14. உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7.
GK QUESTIONS
& ANSWERS
1.
அரசியல் என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள்
நகர அரசு
2.
அரசியல் தத்துவ ஞானிகள்
அரிஸ்டாட்டில் மற்றும் பிளாட்டோ
3.
மறுமலர்ச்சி தோன்றிய இடம்
இத்தாலி
4.
அரசியல் அறிவியல் என்பது யார் எப்போது எதனை எப்படி அடைகிறார்கள் என்பது ஆகும் என்று கூறியவர்
ஹெரால்ட் லாஸ்வெல்
5.
மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சம் என்று கூறியவர் அரிஸ்டாட்டில்
6.
அரசியல் என்பது அரசியல் அதிகாரம் மற்றும் வகுப்பு மோதல்கள் பற்றியதாகும் என்று கூறியவர்
காரல் மார்க்ஸ்
7.
அரசியல் என்பது விழுமியங்களை அதிகார பூர்வமாக ஒதுக்கீடு செய்தல் என்று கூறியவர் டேவிட் ஈஸ்டன்
8.
சட்ட அங்கீகாரம் இல்லாமல் வெறும் ஒப்புதலை மட்டுமே பெறுவது
அதிகாரம்
9.
இவ்வுலகமே அரசியலை சுற்றி சுழன்று வருகிறது என்று கூறியவர்
ஹிட்ச்னர்
10.
அரசியல் என்ற நூலை எழுதியவர்
அரிஸ்டாட்டில்
11.
அரசியல் என்ற சொல் அரசாங்கங்களின் தற்கால பிரச்சனைகளை பற்றியது என்று கூறியவர்
ஆடம் கில்கிறிஸ்ட்
12.
1948 ஆம் ஆண்டு எந்த நாட்டில் அரசியல் அறிஞர்கள் கூடினர்
பிரான்ஸ்
13.
அரசியல் அறிவியல் பாடத்திற்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு தனிப் பிரிவை உருவாக்கியவர்
W. பர்ஜெஸ்
14.
உலகின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியல் படத்திற்கென தனியாக துறைகள் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1920
15.
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முற்றதிகார ஆட்சிகள் நடைபெற்ற ஆண்டு
1920 - 1930
16.
பின்தோன்றிய நடத்தையியல் என்ற புதிய பாடம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1960
17.
நடத்தையியல் புரட்சியை தொடங்கியவர்
டேவிட் ஈஸ்டன்
18.
கிரேக்கத்தின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்
பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில்
19.
அரசியல் அறிவியல் அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் ஒரு பாடம் என்று கூறியவர் கார்னர்
20.
ஜவஹர்லால் நேருவின் வரலாற்று புகழ்மிக்க உரை
எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம்
21.ஜவஹர்லால் நேருவின் வரலாற்று புகழ்மிக்க உரை ஹிந்து நாளிதழில் வெளியான நாள் 14.08.1947
22.
உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் போது இந்தியா நள்ளிரவில் விழித்தெழுந்து இருக்கிறது என்று கூறியவர்
ஜவஹர்லால் நேரு
23.
மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்தியாவிற்கு வழங்கியவர்
ஜவஹர்லால் நேரு
24.
அமெரிக்க அரசியல் அறிவியல் கழகம் அரசியல் அறிவியல் பாடத்தை தனி பாடமாக அறிமுகம் செய்த ஆண்டு
1903
25.
பன்னாட்டு அரசியல் அறிவியல் சங்க மாநாடு நடைபெற்ற ஆண்டு
1948
BOOK / BACK QUESTIONS
1. சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
அ. கண்ணாயிரம்
இ. காஞ்சிபுரம்
ஆ. உறையூர்
ஈ. தஞ்சாவூர்
2. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோ போலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
அ. சோழமண்டலம்
ஆ. பாண்டிய நாடு
இ. கொங்குப்பகுதி
ஈ. மலைநாடு
3. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ. வீர ராஜேந்திரன்
ஆ. ராஜாதிராஜா
இ. அதி ராஜேந்திரன்
ஈ. இரண்டாம் ராஜாதிராஜா
4. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
அ. மண்டலம்
ஆ. நாடு
இ. கூற்றம்
ஈ. ஊர்
5. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
அ. கடுங்கோன்
ஆ. வீரபாண்டியன்
இ. கூன்பாண்டியன்
ஈ. வரகுணன்
6. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
அ. விஜயாலயன்
ஆ. முதலாம் ராஜராஜன்
இ. முதலாம் ராஜேந்திரன்
ஈ. அதிராஜேந்திரன்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM