1. உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5
உலக சுற்றுச்சூழல் தினம் 1972ல் இருந்து அனுசரிக்கப்படுகிறது
2. சிறப்பு மைக்ரோ கிரெடிட் வசதி திட்டம் (PM SVANidhi) வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது
3. தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் CEO ஆக வீரேந்திரநாத் தத் நியமிக்கப்பட்டுள்ளார்
4. TWITTER நிறுவனத்தின் புதிய வாரிய தலைவராக பேட்ரிக் பிக்செட் நியமிக்கப்பட்டுள்ளார்
5. உலக வங்கியின் செயல் இயக்குனரின் மூத்த ஆலோசகராக ராஜீவ் டோப்னோ நியமிக்கப்பட்டுள்ளார்
7. கேரளாவில் ஏழை மாணவர்களுக்காக இலவச இணைய வசதி திட்டம் (K - FON) தொடங்கப்பட்டுள்ளது
8. இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள விமானம் தேஜஸ் N
9. இந்தியா ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
10. இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
10. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் 750 புலிகள் உயிரிழந்துள்ளன இன்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது
ஐந்தாண்டு திட்டம்
முதல் ஐந்தாண்டு திட்டம் 1951 - 1956§ நோக்கம் - வேளாண்மை முன்னேற்றுவது§ இத்திட்டத்தை வடிவமைத்தவர் - டாமரர்இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1956 - 1961Ø நோக்கம் - தொழில்துறை முன்னேற்றம்Ø இத்திட்டத்தை வடிவமைத்தவர் - மஹலநோபிஸ்மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் 1961 - 1966ü நோக்கம் - சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுயமுன்னேற்ற நிலையை ஏற்படுத்துவதுü இத்திட்டம் காட்கில் திட்டம் என்று அழைக்கப்படுகிறதுü இத்திட்டத்தின் போது இந்திய சீனப் போர் நடைபெற்றதுதிட்ட விடுமுறை காலம் 1966 - 1969§ இத்திட்ட விடுமுறைக்கு காரணம் இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் தோல்வி.§ இத்திட்ட விடுமுறை காலத்தில் ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.நான்காவது ஐந்தாண்டு திட்டம் 1969 - 1974· இத்திட்டத்தின் நோக்கம் - நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதல்ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் 1974 - 1979§ இத்திட்டத்தை வடிவமைத்தவர் D.P.தார்§ நோக்கம் – வேளாண்மை, தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழில் மேம்படுத்தல்§ இத்திட்டம் 1978 ல் கைவிடப்பட்டது§ சுழல் திட்டம் 1978 - 1979ஆறாவது ஐந்தாண்டு திட்டம் 1980 - 1985ü இத்திட்டத்தின் நோக்கம் - வறுமை ஒழிப்பு (GARIBI HATAO) மற்றும் தொழில்துறை தற்சார்புஏழாவது ஐந்தாண்டு திட்டம் 1985 - 1990§ நோக்கம் - தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கபூர்வமான வேலை வாய்ப்பை வழங்குதல்ஓராண்டு திட்டங்கள் 1990 - 1991 மற்றும் 1991 - 1992இத்திட்ட காலத்தில் 1991 ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது§ பிரதமர் – நரசிம்ம ராவ்§ நிதி அமைச்சர் - டாக்டர் மன் மோகன் சிங்எட்டாவது ஐந்தாண்டு திட்டம் 1992 - 1997ü நோக்கம் – வேலைவாய்ப்பு, கல்வி, சமூக நலம் மற்றும் மனிதவள மேம்பாடுஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் 1997 - 2002ü நோக்கம் - சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிபத்தாவது ஐந்தாண்டு திட்டம் 2002 - 2007ü நோக்கம் - அடுத்த பத்தாண்டுகளில் தல வருமானத்தை இரு மடங்காக உயர்த்துதல்பதினோராவது ஐந்தாண்டு திட்டம் 2007 - 2012§ நோக்கம் - விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி12 வது ஐந்தாண்டு திட்டம் 2012 2017§ இது கடைசி 5 ஆண்டு திட்டம் ஆகும்§ இத்திட்டத்தின் நோக்கம் - விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிநிதி ஆயோக்§ நிதி ஆயோக் - NATIONAL INSTITUTE FOR TRANSFORMING INDIA§ நிதி ஆயோக் தொடங்கப்பட்ட நாள் 01.01.2015§ நிதி ஆயோக்கை அறிமுகம் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி§ தலைமையிடம் - புதுடெல்லி§ நிதி ஆயோக்கின் முதல் தலைவர் மோடி§ நிதி ஆயோக்கின் முதல் துணை தலைவர் அரவிந்த் பணக்காரிய§ நிதி ஆயோக்கின் தற்போதைய துணை தலைவர் ராஜீவ் குமார்§ நிதி ஆயோக்கின் முதல் CEO சிந்து ஸ்ரீ குல்லார்§ நிதி ஆயோக்கின் தற்போதைய CEO அமிதாப் காந்த்§ நிதி ஆயோக் சிந்தனை களஞ்சியம் (POLICY THINK TANK) என்று அழைக்கப்படுகிறது§ நிதி ஆயோக் திட்டக் குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது§ நிதி ஆயோக்கின் நோக்கம் – 2030 ஆம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பது§ மதிப்புரையகக் குழு என்று அழைக்கப்படுவது நிதி ஆயோக்§ ரூபாய் - வெள்ளி நாணயம்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM