NEW BOOK GK QUESTIONS
1.
தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு எடுத்துக்காட்டு
மகாபலிபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள்
2. பஞ்சபாண்டவர் ரதங்கள்
1. திரௌபதி ரதம்
2. தர்மராஜா ரதம்
3. பீம ரதம்
4. அர்ஜுனன் ரதம்
5. நகுல சகாதேவ ரதம்
3.
வெளி பக்கச் சுவர்களில் உள்ள ரதங்கள்
1. அர்ஜுனன் ரதம்
2. பீம ரதம் மற்றும்
1.
3.தர்மராஜா ரகங்கள்
4,
அர்ஜுனன் தவம் இருக்கும் காட்சி பிரம்மாண்ட கலைப் படைப்பாகும். இச்சிலை செய்யப்பட்ட கருங்கல் பாறை ஏறத்தாள 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்டது
5.
மாமல்லபுரத்தில் உள்ள கோவில்கள் UNESCO அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு
1984
6.
பல்லவர்களின் சமகாலத்தவர்கள்
முற்கால பாண்டியர்கள்
7.
பாண்டியர்கள் _________ கு மேற்பட்ட குகைக் கோவில்களைக் கட்டினார்
50
8.
பாண்டியர்கள் குகைக் கோவில்கள் உள்ள இடம்
மலையடிக்குறிச்சி திருச்சிராப்பள்ளி & ஆனைமலை திருப்பரங்குன்றம்
9.
பாண்டியர்கள் காலத்து சிவன் கோவில்களில் உள்ள லிங்கங்கள் ___________ பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டவை ஆகும்
தாய் பாறை
10.
பாறை குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும் ________________ கட்டடக்கலையின் சிறப்புமிக்க அம்சங்களாகும்
பாண்டியர்கள்
11.
ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவில்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு
கழுகுமலையில் உள்ள முற்றுப்பெறாத வெட்டுவான் கோவில்
12.
பாண்டியர் கட்டடக்கலை பாணியை பறைசாற்றும் எடுத்துக்காட்டுகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
13.
பாண்டியர் காலத்தை சேர்ந்த சிலைகள் தற்பொழுது எந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது
மதுரை திருமலை நாயக்கர் அருங்காட்சியம்
14.
முற்கால பாண்டியர்களின் உன்னதமான ஓவியங்கள் உள்ள இடம்
சித்தன்னவாசல், புதுக்கோட்டை & திருமலைபுரம், திருநெல்வேலி
15.
சித்தன்னவாசல் __________ துறவிகள் வாழ்ந்த இடமாகும்
சமணத்துறவிகள்
16.
புகழ்பெற்ற தாமரைபாடி ஓவியங்கள் உள்ள இடம்
சித்தன்னவாசல்
17.
முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு
திண்டிவனம் தாதாபுரம் கோவில்
18.
முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை _________________ பாணியை பின்பற்றி அமைந்ததாகும்
செம்பியன் மகாதேவி பாணி
19.
தேவ கோஷ்டிகள்
மடக் குளிகள்
20.
செம்பியன் மாதேவியால் மறு வடிவாக்கம் செய்யப்பட்ட முற்கால கோவில்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு
திருப்புறம்பியம் கோவில்
21.
தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட ஆண்டு
கி.பி. 1009
22.
தட்சிண மேரு என்று அழைக்கப்படும் கோவில்
தஞ்சை பெரிய கோவில்
23.
தஞ்சை பெரிய கோவில் விமானத்தின் உயரம்
216 அடிகள்
24.
தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி _______ அடி நீளமும் ________ அடி உயரமும் கொண்ட ஒரே பாறையில் செதுக்கப்பட்டது
16 & 13
25.
கங்கைகொண்ட சோழபுரம் ____________ ஆண்டுகள் சோழர்களின் தலைநகரமாக இருந்தது
250 ஆண்டுகள்
26.
கும்பகோணத்திற்கு அருகே உள்ள பிற்காலச் சோழர்களின் கோவில் எது
ஐராவதீஸ்வரர் கோவில்
27.
இந்திரனின் யானை வழிபட்ட கடவுள்
ஐராவதீஸ்வரர்
28.
ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டியவர்
இரண்டாம் ராஜராஜன்
29.
பிள்ளையார்பட்டி ___________________ ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
13
30.
பிள்ளையார்பட்டி கோவில் அமைந்துள்ள இடம்
காரைக்குடி
31.
பிள்ளையார்பட்டி கணேசனின் பெயர் கல்வெட்டில் __________ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
தேசிக விநாயகம்
32.
பிள்ளையார்பட்டி கோவில் யார் காலத்தை சார்ந்தது
பிற்கால பாண்டியர்கள்
33.
புதிய வடிவிலான கட்டடம் கட்டும் முறை யாருடைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
விஜயநகரப் பேரரசு காலம்
34.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது
விஜயநகர பேரரசு
35.
விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட புதுமண்டபம் உள்ள இடம்
மதுரை
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM