2. தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக விஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய இயக்குனராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் மூன்று மாநிலங்கள் இணைந்துள்ளன
5. உலகின் இரண்டாவது பெரிய செல்போன் உற்பத்தி மையம் இந்தியா.
6. SKMU பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனா ஹரியாமின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு TAKE IT EASY என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் தமிழ்நாடு.
8. மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் பற்றிய விவரங்களை அறிய MOBLIE APP அறிமுகம் செய்துள்ள மாநிலம் புதுடெல்லி.
9. எஃகு அமைச்சகத்தில் செயலாளராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
10. நரேந்திர மோடி வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதுவர் என்ற நூலை எழுதியவர் ஆதிஷ் C அகர்வாலா மற்றும் எலிசபெத் ஹோரன்
11. அரசுப் பேருந்துகளில் Paytm வசதியை அறிமுகம் செய்துள்ள மாநிலம் தமிழ்நாடு.
1.
பெரிய அளவிலான விஜயநகர காலத்து புடைப்புச் சிற்பங்கள் காணப்படும் இடம்
ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவில்
2.
விஜய நகர கால ஓவியங்களில் பெரும்பாலும் __________ காட்சிகள் இடம்பெற்றுள்ளன
ராமாயணக் காட்சிகள் மற்றும் அரண்மனை காட்சிகள்
3.
ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவிலில் கட்டடக்கலைக்கு பெரும் பங்களிப்பை செய்தவர்கள்
மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள் மற்றும் இராமநாதபுரம் சேதுபதிகள்
4.
உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் உள்ள இடம்
ராமேஸ்வரம் கோவில்
5.
தமிழ் திராவிட கட்டடக்கலை மரபிற்கு சான்றாக உள்ள கோவில்
மகாபலிபுரம் குடைவரை கோவில்
6.
தமிழ்நாட்டில் கோவில் கட்டடக் கலையின் பரிமாண வளர்ச்சி _______ கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
ஐந்து கட்டங்கள்
7.
குடைவரை கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்
முதலாம் மகேந்திரவர்மன்
8.
முதலாம் மகேந்திரவர்மன் கட்டிய முதல் குடைவரை கோயில் உள்ள இடம்
மண்டகப்பட்டு குடைவரை கோவில்
9.
குடைவரைக் கோயில்கள் அமைக்கும் முறை கீ.பி __________ பின்னர் மறைந்து போனது
கி.பி. 700
10.
ஏழு கோவில்கள் என அழைக்கப்படும் கோவில்
மகாபலிபுரம் கடற்கரை
11.
மகாபலிபுரம் கடற்கரை கோவிலை கட்டியவர்
இரண்டாம் நரசிம்மவர்மன் அல்லது ராஜசிம்மன்
12.
காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்
இரண்டாம் நரசிம்மவர்மன்
13.
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர்
இரண்டாம் நந்திவர்மன்
14.
மாமல்லன் என அழைக்கப்பட்டவர் யார்
முதலாம் நரசிம்மவர்மன்
15.
மத்தவிலாசப் பிரகசனம் என்ற நூலை எழுதியவர் யார்
முதலாம் மகேந்திரவர்மன்
7 th SOCIAL SCIENCE NEW BOOK / BOOK BACK QUESTIONS
1.
பழமையான பௌத்த நூல்
பிகநிதயா
2.
இந்தியாவில் பல்வேறு வகைப்பட்ட 62
தத்துவ சமய பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாக கூறும் நூல்
பிகநிதயா
3.
இடைக்காலத்தின் பிற்பகுதி வரை செயல்பாட்டில் இருந்த பிரிவு
ஆசீவகம்
4.
சமண விதிகள் தொகுக்கப்பட்ட இடம்
பாடலிபுத்திரம்
5.
சமண மதத்தில் ஐந்துபெரும் உறுதிமொழிகள்
1. அஹிம்சை
- எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
2. உண்மை - சத்யா தி
3. ருடாமை - அசௌர்யா
4. பிரம்மச்சரியம் - திருமணம் செய்து கொள்ளாமை
5. அபரிக்கிரக - பொன் பொருள் சொத்துக்களை மீது ஆசை கொள்ளாமை
6.
சமண மதத்தில் பெரும் பிளவு ஏற்பட்ட நூற்றாண்டு
கி.பி. முதல் நூற்றாண்டு
7.
சமண மதத்தின் இரு பிரிவுகள்
திகம்பரர் மற்றும் சுவேதம்பரர்
1.
திகம்பரர்கள் மற்றும் ஸ்வேதம்பரர்கள் அடிப்படை நூல்
ஆகம சூத்திரங்கள்
10,
ஆகம சூத்திரங்கள் ___________ நூல்களை கொண்டது
12 நூல்கள்
2.
__________________ வது ஆகம சூத்திரம் தொலைந்து போனதாக கருதப்படுகிறது
12
11.
சமண இலக்கியங்கள் பொதுவாக ____________ பிரிவுகளை கொண்டுள்ளன
இரண்டு
1. ஆகம சூத்திரங்கள்
2.
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்
12. 41 சூத்திரங்கள் யாரால் பின்பற்றப்படுகிறது
ஸ்வேதம்பரர்கள்
13.
உப அங்கங்கள் - 12
நெறிமுறைக் கோட்பாடுகள்
14.
அங்கங்கள் - 11
ஸ்வேதம்பரர்கள்களால் பின்பற்றப்படும் நூல்
15.
சேடா க்கள்
துறவிகளுக்கான நடத்தை விதிகள் |
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM