2020 JUNE 10 CURRENT AFFAIRS


1. பொருட்களை PACKING செய்வதற்காகப் பயன்படும் நெகிழியை தமிழக அரசு தடை செய்துள்ளது.

2. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.


3  ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


4. பத்தாம் வகுப்புத்  பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள மாநிலங்கள் தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு.


5. நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக குறையும் என உலக வங்கி கூறியுள்ளது.


6. இந்திய பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ரிச்சர்ட் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


7. IFFL நிதி பிராண்ட் தூதராக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.


8. தொழில் துவங்க சிறந்த நாடுகள் பட்டியல்


இப்பட்டியலை வெளியிட்ட அமைப்பு START UP BLINK


இப் பட்டியலில் இந்தியா 23 வது இடம் பிடித்துள்ளது


முதலிடம் - அமெரிக்கா


2 வது இடம் - இங்கிலாந்து


இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பெங்களூர் (14 வது இடம்),  டெல்லி (15) & மும்பை (22).


9. கடலோர காவல் படையில் இணைக்கப்பட்ட புதிய ரோந்து கப்பல் ICCS சுஜய்.


10. உலக மூளைக்கட்டி தினம் ஜூன் 8 


11. உலக கடல் தினம் ஜூன் 8


12. உலக அங்கீகாரம் தினம் ஜூன் 8


13. மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக மேற்கு வங்க அரசு உலக வங்கியிடம் 1950 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

IMPORTANT CURRENT AFFAIRS

Post a Comment

0 Comments