1. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவீதமாக உயரும் என FY22 அமைப்பு கூறியுள்ளது.
2. வைட் பீல்ட் அகச்சிவப்பு தொலைநோக்கியை வடிவமைத்துள்ள அமைப்பு NASA. இந்த தொலைநோக்கி நான்சி கிரேசி ரோமானின் நினைவாக 2025 தொடங்கப்பட உள்ளது.
3. மகாராஷ்டிரா மாநிலம் சாலை மேம்பாட்டிற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 1340 கோடி ரூபாய் கடனுதவி பெற்றுள்ளது.
4. பான் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தவர் நிர்மலா சீதாராமன்.
5. இந்திய ஓட்டப்பந்தய வீரர் வாடா கிராஞ்சித் கௌர் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப் பட்டுள்ளார்.
6. திறமையான தொழிலாளர்களுக்காக ரோஸ்கர் சேது திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் மத்திய பிரதேசம்.
7. சொந்த மாநிலத்திற்கு திரும்பும் மக்களுக்காக மகமந்திரி ஸ்வரோஸ்கர் யோஜனாவை தொடங்கியுள்ள மாநிலம் உத்தரகாண்ட்.
8. தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா அமைப்பின் தலைவராக லியோ பூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
9. சர்வதேச எவரெஸ்ட் தினம் மே 29.
10. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 11 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம்.
11. 2020 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய விளையாட்டு வீரர் ரோஜர் ஃபெடரர் (சுவிட்சர்லாந்து).
12. வெற்றிகரமாக இரண்டு செயற்கைக்கோள்களை லாங் மார்ச் - 11 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது சீனா.
13. 72 .40 மீட்டர் நீளமுள்ள காற்றாலை இறகை ஏற்றுமதி செய்து சாதனை புரிந்துள்ளது தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்.
14. போஸ்கியூ என்ற புதிய நிரலாக்க மொழியை வெளியிட்டுள்ள நிறுவனம் MICROSOFT.
GK QUESTION & ANSWERS
1.
கொல்லம் கொண்ட பாண்டியன் என்று அழைக்கப்படுபவர்
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
2.
சேயூர் முருகன் உலா மற்றும் ரத்தனகிரி உலா என்ற நூலை எழுதியவர்
ஸ்ரீ கவிராயர்
3.
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் யார் காலத்தைச் சார்ந்தவை
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்
4.
மதுரையில் திராவிட சங்கத்தை நிறுவியவர்
வஜ்ரநந்தி
5.
கடாரம் கொண்டான் என்று அழைக்கப்படுபவர்
முதலாம் ராஜேந்திரன்
6.
பல்லவர்களின் ஆட்சி மொழி
சமஸ்கிரதம்
7.
பல்லவர்களின் புகழ்மிக்க இசைக் கல்வெட்டு எது
குடுமியான்மலை கல்வெட்டு
8.
தில்வாரா கோவில் எங்கு உள்ளது
அபுமலை
9.
சித்தாந்த சிரோமணி என்ற நூலை எழுதியவர்
பாஸ்கராச்சாரியார்
10.
ஜெயதேவர் எழுதிய நூல்
கீதகோவிந்தம்
NEW
BOOK GK
1.
தமிழ்நாட்டில் கற்கால கருவிகள் கண்டறியப்பட்டுள்ள இடங்கள்
பையம்பள்ளி, அத்திரம்பாக்கம் மற்றும் ஆதிச்சநல்லூர்
2.
வரலாற்றின் ஆதாரங்கள் எத்தனை வகைப்படும் இரண்டு வகைப்படும்
1. தொல்பொருள் ஆதாரங்கள்
2. இலக்கிய ஆதாரங்கள்
3.
வரலாற்று தொடக்க காலம் __________ என்று அழைக்கப்படுகிறது
PROTO HISTORY
4.
தம்மா என்பது
பிராகிருதச் சொல்
5.
தர்மா என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள்
அறநெறி
6.
வரலாறு என்ற சொல் ஸ்டோரியா என்ற ________ சொல்லிலிருந்து பெறப்பட்டது கிரேக்கம்
7.
பிம்பேட்கா எந்த மாநிலத்தில் உள்ளது
மத்திய பிரதேசம்
8.
சாரநாத் கல்தூணில் நிறுவியவர்
அசோகர்
9.
எந்த நூற்றாண்டுவரை அசோகர் பற்றிய வரலாறு அறியப்படாமல் இருந்தது
இருபதாம் நூற்றாண்டு
10.
அசோகரை பற்றி வெளி உலகத்திற்கு கூறியவர்கள்
வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப் மற்றும் அலெக்சாண்டர் கன்னிங்காம்
11.
அசோகரின் பெருமைக்குச் சான்றாகத் திகழ்வது
சாஞ்சி ஸ்தூபி மற்றும் சாரநாத் கல்தூண்
12.
THE SEARCH FOR
INDIA LOST EMPEROR என்ற நூலை எழுதியவர்
சார்லஸ் ஆலன்
13.
INSCRIPTION என்ற சொல்லின் பொருள்
கல்வெட்டு
14.
வரலாற்றின் தந்தை
ஹெரடோடஸ்
15. எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவி தோன்றியது
460
16.
மனிதன் எப்போது தோன்றினான்
2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
17.
வேளாண்மை _______ ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது
8000
18.
நாகரிகத்தின் தோற்றம் _______ ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது
5000
19.
மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிய உதவுவது
தொல்லியல் மற்றும் மானுடவியல்
20.
3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் கால்தடம் எங்கு கண்டறியப்பட்டது
தான்சானியா, கிழக்கு ஆப்பிரிக்கா
21.
குரோமேக்னாஸ் மனிதர்கள் எங்கு வாழ்ந்தனர்
லாஸ்காஸ் குகை, பிரான்ஸ்
22.
ANTHROPOLOGY என்பது எந்த மொழிச்சொல்
கிரேக்கம்
23.
ANTHROPOLOGY என்ற சொல்லின் பொருள்
மானுடவியல்
24.
குரோமேக்னாஸ் என்பது
நவீன மனிதன்
25.
கிழக்கு ஆசியாவில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியவர்கள்
ஹொமோ செபியன்ஸ்
|
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM