2. ஏழைகளுக்கு இலவச இணைய சேவையை வழங்கிய முதல் மாநிலம் கேரளா
3. 2021 உலக பொருளாதார மன்றத்தின் தனித்துவ இரட்டை உச்சி மாநாடு நடைபெற உள்ள இடம் சுவிட்சர்லாந்து
4. ருமேனியா நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் ராகுல் ஸ்ரீ வாஸ்தவா
5. 7500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நாட்டு கால்பந்து வீரர் போர்ச்சுக்கல்
6. உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் தூதுவராக பிரஜேந்திர நவ்னிட் நியமிக்கப்பட்டுள்ளார்
7. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகர்புற வன திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தவர் பிரகாஷ் ஜவடேகர்
8. அமேரி பனிப்பாறை மேலும் 24% விரிவடையும் என எதிர்பார்க்கப்படு கிறது
9. 2020 உலக தொழில் முனைவோர் விருதுக்கு கிரண் மஜும்தார் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
10. Y.S. வாகனம் மித்ரா திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் ஆந்திர பிரதேசம்
11. ஐ.நா சபை அபிவிருத்தி திட்ட பிரச்சாரம் " நெடுஞ்சாலைகளில் மனித மற்றும் விலங்குகளின் இறப்பு". இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்தவர் நிதின்கட்கரி.
12. தாய்மை வயது மற்றும் பிரசவ நேர இறப்பு விகிதம் ஆகியவற்றை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஜெயா ஜெட்லி
13. மாமிசம் உண்ணும் சிறிய வகை டைனோசர் புதை படிவம் அர்ஜென்டினாவில் கண்டறியப்பட்டது
14. இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு ஐஸ்லாந்தில் கண்டறியப்பட்டது
15. ஐ.நா வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சங்கத்தின் "ஏழைகளுக்கான நல்லெண்ண தூதுவராக" நியமிக்கப்பட்டுள்ளவர் எம்.நேத்ரா
16. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்
15. "வந்தே உத்கல ஜனனி" என்ற மாநில பாடலுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள மாநிலம் ஒடிசா
16. டெல்லி சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக விக்ரம் தேவ் தத் நியமிக்கப்பட்டுள்ளார்
17. உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7
18. இந்திய எல்லையில் உள்ள சீனப் படை பிரிவுக்கு புதிய தளபதியாக சூ கிலிங் நியமிக்கப்பட்டுள்ளார்
CURRENT AFFAIRS
1. ஏப்ரல் 1 முதல் BS
6 ரக எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
2. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ள நாட்கள் மார்ச் 6 மற்றும் 7.
2. தேசிய அறிவியல் தின கண்காட்சி நடைபெற்ற இடம் வேலூர் அருங்காட்சியம்.
4. வெளிநாட்டு மொழி பயிற்சி மையம் அமைய உள்ள மாநிலம் கேரளா.
5. இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க பாஸ்போர்ட் கட்டாயமில்லை என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
6. மலேசியாவின் புதிய பிரதமராக மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. மலேசியா நாட்டின் மன்னர் அல் சுல்தான் அப்துல்லா.
8. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 43 வது கூட்டம் நடைபெற்ற இடம் ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
9. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி.
10. கோலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டின் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றது சென்னை பல்கலைக்கழக அணி.
11. கோலோ இந்தியா பல்கலைகழக போட்டிகள் நடைபெற்று வரும் இடம் புவனேஸ்வர், ஒடிசா.
12. மேட்டூர் - சரபங்கா நீர் ஏற்ற திட்டம் தொடங்கப்படவுள்ள மாவட்டம் சேலம்.
13. டிஜிட்டல் இந்தியா பணப்பரிவர்த்தனையில் பெங்களூரு முதலிடமும், சென்னை இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.
CURRENT AFFAIRS
1. காசநோயை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஒழிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2. ஆர்மீனிய நாட்டிற்கு ரேடார்களை விற்பனை செய்ய உள்ள நாடு இந்தியா.
3. ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவு தளபதியாக பி.எஸ் ராஜீ நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சாம்னா இதழின் ஆசிரியராக ரஷ்மி தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.
5. மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ரஃபேல் நடால், (ஸ்பெயின்).
5. சிறிய திபத் என்று அழைக்கப்படும் யூனியன் பிரதேசம் லடாக்.
6. லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 2019.
7. கோலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் டூட்டி சந்த்.
CURRENT AFFAIRS
1.
GST லாட்டரி ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
§ பரிசு தொகை - 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை.
2.
வஜ்ரா ரோந்துக் கப்பல் சென்னையில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
3.
பெருங்கடல் தகவலுக்கான தேசிய மையம் ஹைதராபாத்தில் அமைய உள்ளது.
4. கீழடி மரபணு ஆய்வுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிறுவனம் ரூஸோ நிர்வாணம்.
5. மூளைக் கட்டியை அறுவை சிகிச்சை செய்ய நியூரோ நேவிகேஷன் கருவியை நாட்டில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ள மருத்துவமனை மதுரை அரசு மருத்துவமனை.
6.
விமானங்களில் WiFi சேவை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
7.
2020 இஸ்லாமிகா 500 விருது பெற்ற தமிழர் முகம்மது ஜின்னா.
8. 2020 காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற உள்ள இடம் சண்டிகர் (இந்தியா).
9. இந்திரா தனுஷ் - V
§ இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற விமானப்படை பயிற்சி.
§ இப்பயிற்சி நடைபெற்ற இடம் உத்தர பிரதேசம்.
10.
தமிழகத்திற்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
11.
நாட்டின் முதலாவது தேசிய தீயணைப்புச் சேவைகள் கல்லூரி மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் தொடங்கப்பட்டது.
12.
ஆஸ்திரியாவின் பிரதமர் செபாஸ்டியன் கர்ஸ் (ஆஸ்திரிய மக்கள் கட்சி.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM