7 th CIVICS NEW BOOK பெண்கள் மேம்பாடு FREE PDF MATERIALS CLICK HERE
11 th ECONOMICS NEW BOOK
1. இந்திய ரிசர்வ் வங்கி உருவாக காரணமாக இருந்த அம்பேத்கரின் நூல்
ரூபாயின் பிரச்சனைகள் அதன் தோற்றமும் அதன் தீர்வும்
2. இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள் என்ற கட்டுரையை எழுதியவர் யார் டாக்டர் அம்பேத்கர்
3. J.C. குமரப்பா பிறந்த தினம்
ஜனவரி 4 1892
4. கிராம பொருளாதார முன்னேற்ற கொள்கைகளின் முன்னோடியாக அறியப்படுபவர் குமரப்பா
5. J.C. குமரப்பா உருவாக்கிய பொருளாதார கருத்து
காந்தியப் பொருளாதாரம்
6. குமரப்பா பணியாற்றிய பத்திரிகைக்கு
YOUNG INDIA
7. குமரப்பா பணியாற்றிய பள்ளி
குஜராத் வித்யாபீடம்
8. குமரப்பா அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தைத் தோற்றுவித்த ஆண்டு
1935
9. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது குமரப்பா எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்
ஓராண்டு
10. குமரப்பா எழுதிய நூல்கள்
§ நிலைத்த பொருளாதாரம் இயேசுவின் வழிமுறைகள் (1945)
§ கிறிஸ்துவம் அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் (1945)
11. குமார்ப்பாவை பச்சை காந்தி என்று அழைத்தவர்
ராமச்சந்திர குஹா
12. இந்தியாவில் சுற்றுச்சூழல் குறித்து அடித்தளமிட்டவர்
குமரப்பா
13. சுதந்திரத்துக்கு முன்னும் இன்னும் இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்கள் காட்கில், வக்கீல் மற்றும் ராவ் என்று குறிப்பிட்டவர்
பிரமானந்தா
14. கீன்ஸின் மாணவர்களில் தலைசிறந்தவர்
ராவ்
15. ராவின் ஆய்வுக்கட்டுரை
16. ராவின் புத்தகம்
முன்னேற்றம் அடையாத நாடுகளில் முதலீடு வருமானம்
17. ராவ் உருவாக்கிய தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனங்கள் 3
§ பொருளாதாரப் பள்ளி - டெல்லி
§ பொருளாதார வளர்ச்சி கழகம் - டெல்லி
§ சமூக பொருளாதார மன்றத்திற்கான கழகம் -பெங்களூர்
18. அமர்த்தியா சென்னின் வறுமை மற்றும் பஞ்சம் உரிமை மற்றும் இறப்பு பற்றிய ஒரு கட்டுரை வெளியான ஆண்டு
1981
19. அமர்த்தியா சென் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு
1998
20. கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கம்
கோலார்
21. எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை 100 கோடியை தாண்டியது
2001
22. தேசிய வளர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர்
ஜவஹர்லால் நேரு
23. ஜனநாயக சமதர்மத்தை கொண்டு வந்தவர்
ஜவஹர்லால் நேரு
24. அம்பேத்கர் இந்திய பொருளாதார பிரச்சினைகளை எதனடிப்படையில் ஆராய்கிறார் இந்திய ரூபாயின் சிக்கல்கள்
25. எந்தக் கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது
ஒழுக்க நெறி
26. 1757 - 1813 வரை
வணிக மூலதனம் காலம்
27. புதிய பொருளாதார கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1991
28. இந்தியாவின் முதல் தொழில் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட நாள்
ஏப்ரல் 6, 1948
29. மகலநோபிஸ் வளர்ச்சி மாதிரியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட தொழில் கொள்கை
1956 தொழில் கொள்கை
30. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சிற்பி, சமதர்ம காவலர், சமூகநீதி பாதுகாவலர் மற்றும் அரசின் திட்டங்களை வடிவமைத்தவர்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
31. டாக்டர் அம்பேத்கரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை
பழங்கால இந்திய வர்த்தகம் (1915)
32. அம்பேத்கரின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு கட்டுரை
இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றிய வரலாறு மற்றும் பகுப்பாய்வு அறிக்கை
33. 1921 இல் M.Sc பட்டத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்பேத்கரின் கட்டுரை
இந்தியாவில் மாகாண நிதி பரவலாக்கல்
34. 1923 இல் ரூபாயின் பிரச்சனைகள் என்ற அறிக்கையை ஏற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளி அம்பேத்கருக்கு வழங்கிய பட்டம்
D.Sc பட்டம்
35. அம்பேத்கரின் பொருளாதார கருத்துக்கள் _________ தலைப்புகளில் உள்ளன
4
11 th ECONOMICS NEW BOOK /
திட்டக்குழு
§
திட்டக்குழு
தொடங்கப்பட்ட ஆண்டு மார்ச் 15 1950
§ திட்டக் குழுவின் முதல் தலைவர் ஜவஹர்லால் நேரு
§ திட்டக் குழுவின் முதல் துணை தலைவர் குல்சாரிலால் நந்தா
§ திட்டக்குழுவின் கடைசி தலைவர் நரேந்திர மோடி
§
திட்டக்
குழுவிற்கு இறுதி அங்கீகாரம் வழங்குவது தேசிய வளர்ச்சி குழு
(NDC)
§
தேசிய வளர்ச்சி குழு (NDC) அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1952
திட்டமிடுதல்
§ திட்டமிடுதல் மூன்று
வகைப்படும்
1.
குறுகிய
கால திட்டம் - 1 வருட திட்டம்
2.
நடு பழைய
திட்டம் - ஐந்து வருடங்கள்
3.
தொலைநோக்குத்
திட்டம் - 10 முதல் 25 வருடங்கள்
§ 1927 இல் 7 ஆண்டு
திட்டத்தை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா
§ திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்
விஸ்வேஸ்வரய்யா
§ காந்தியை திட்டத்தை அறிமுகம் செய்தவர் ஸ்ரீமன் நாராயணன்
§ மக்கள் திட்டத்தை அறிமுகம் செய்தவர் M.N. ராய்
§ சர்வோதயா திட்டத்தை அறிமுகம் செய்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன்
முதல் ஐந்தாண்டு
திட்டம் 1951 - 1956
§ முதல் ஐந்தாண்டு திட்டம் நோக்கம் வேளாண்மை முன்னேற்றுவது
§ முதல் ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்தவர் டாமர் |
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM