அகர் அகர்
2. சிவப்பு பாசிகளில் இருந்து பெறப்படுவது
அகர் அகர்
3. பழுப்பு பாசியில் இருந்து பெறப்படுவது
அயோடின்
4. விண்வெளி பயணத்தின் போது பயன்படும் பாசிகள்
குளோரெல்லா ஃபைரினாய்டோசா
5. SCP என்பது
தனி செல் புரதம்
6. புரதத்தை உற்பத்தி செய்யும் பாசிகள்
குளோரெல்லா மற்றும் ஸ்பைருலினா
7. தாலோஃபைட்டா பிரிவைச் சார்ந்தவை
பூஞ்சைகள்
8. பூஞ்சைகளின் உடலமானது எதனால் ஆனது
ஹைபா
9. ஒன்றுக்கும் மேற்பட்ட பூஞ்சை இழைகள் இணைந்து வலை போன்ற தசை உருவாக்கிறது.இது
மைசீலியம்
10. பூஞ்சை இழை பின்னல் எத்தனை வகைப்படும்
இரண்டு வகைப்படும்
11. பூஞ்சைகளின் செல் சுவர் எதனால் ஆனது
கைட்டின்
12. டிக்கா நோய் எந்த தாவரத்தை பாதிக்கின்றது
வேர்க்கடலை
13. ரைசோபஸ் என்பது
மட்குண்ணிகள்
14.W. மார்ட்டின் பூஞ்சைகளின் வகைப்பாடு வெளியான ஆண்டு
1961
15. காளான்கள் அதிக அளவு _________ ஐ கொண்டுள்ளன
புரதத்தையும் மற்றும் தாதுப் பொருளையும்
16. பொதுவாக உண்ணக்கூடிய காளான் எந்த வகையைச் சார்ந்ததாகும்
அகாரிகஸ் அல்லது பொத்தான் காளான்
17. வைட்டமின் B2 வை உருவாக்கும் பூஞ்சைகள்
ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம் ஆஸ்பியீ
18. ஈஸ்டில் உள்ள நொதிகள்
இன்வர்டேஸ் மற்றும் சைமேஸ்
19. R.H. விக்டேக்கரின் ஐந்துலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் _______ வது உலகமாக இடம்பெற்றுள்ளன
மூன்றாவது உலகம்
20. ஒரு செல் பூஞ்சை
ஈஸ்ட்
10 th SCIENCE NEW BOOK /நுண்ணுயிரிகள்
1.
நுண்ணுயிரிகள்
பற்றிய ஐந்து பிரிவுகள்
§ வைரஸ்
§ பாக்டீரியா
§ பூஞ்சை
§ ஆல்கா
§ புரோட்டோ சோவா
2.
வைரஸ் என்பதன்
பொருள்
விஷம்
3.
வைரஸ் பற்றிய
படிப்பு
வைராலஜி
4.
வைரஸ் பாக்டீரியாவை
காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை
10,000
5.
வைரஸின்
வடிவம்
கோளவடிவம், கோல்வடிவம் மற்றும் பிறவடிவங்கள்
6.
வைரஸின்
மையப்ப குதியில்_________ அல்லது
_______கொண்டுள்ளது
RNA
& DNA
7.
சிக்கலான
வடிவம் கொண்ட வைரஸ்
பாக்டீரியா
பேஜ்
8.
கோள வடிவம்
கொண்ட வைரஸ்
இன்ஃப்ளூயன்சா
9.
உருளை வடிவம்
உள்ள வைரஸ்
புகையிலை மொசைக்
வைரஸ்
10.
வைரஸின்
மரபுபொருள் எதனால் ஆனவை
புரதம்
11.
வைரஸில்
காணப்படாத உறுப்புகள்
செல்சுவர், செல்நுண்ணுறுப்புகள் மற்றும் சைட்டோபிளாசம்
12.
உயிருள்ள
மற்றும் உயிரற்ற பண்புகளை கொண்டவை
வைரஸ்
13.
பாக்டீரியா
ஒரு செல்லால் ஆன__________
புரோகேரியோட்டுகள்
14.
புரோகேரியாட்டிக்
உட்கரு அற்றவை
15.
பூமியில்
முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினம்
பாக்டீரியா
16.
வகைப்பாட்டியலில்
பாக்டீரியா _______
எந்த உலகில் இடம் பெற்றுள்ளன
மொனிரா
17.
பாக்டீரியாவின்
அளவு
1- 5
மைக்ரோ மீட்டர்
18. பாக்டீரியா எத்தனை வகைப்படும் 2
§ காற்று சுவாச பாக்டீரியா
§ காற்றில்லா சுவாசம் பாக்டீரியா
19.
பாக்டீரியாவின்
புரத சேர்க்கையானது _________
வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது
70 s
20.
கோல் வடிவ
பாக்டீரியா
பேசில்லை
21.
சுருள் வடிவ
பாக்டீரியா
ஸ்பைரில்லா
22.
கோள அல்லது
பந்து வடிவ பாக்டீரியா
காக்கை
23.
கமா விடிவ
பாக்டீரியா
விப்ரியோ
24.
ஒற்றைக்
கசையிழை கொண்ட பாக்டீரியா
விப்ரியோ காலரே
25.
மனித குடலில்
வாழும் பாக்டீரியா
கோலை
26.
பூஞ்சை எந்த
வகையைச் சார்ந்தது
யூகேரியாட்டிக்
27.
ஒரு செல்லால்
ஆனபூ ஞ்சை
ஈஸ்ட்
28.
பல செல்லால்
ஆன பூஞ்சை
பெனிசிலியம்
29.
பூஞ்சைகள்ப
ற்றிய படிப்பு
மைகாலஜி
30.
பூஞ்சைளில்
சுமாராக __________
இனங்கள் உள்ளன
70,000
31.
வளிமண்டலத்தில்
தன்னிச்சையாக காணப்படும் பூஞ்சை
ஈஸ்ட்
32.
ஈஸ்ட் செல்களின்
வடிவம்
முட்டை வடிவம்
33.
ஈஸ்ட்டினால்
உற்பத்தி செய்யப்படும் நொதி
சைமேஸ்
34.
ஈஸ்டின்
இனப்பெருக்கம்
மொட்டு விடுதல்
35.
வாஸ்குலர்
தாவரங்களின் வேர்களில் உள்ள பூஞ்சைகள்
மைக்கோரைசா
36.
எளிய தாவர
உடலமைப்பைப் பெற்ற உயிரினங்கள்
யூகரியோடிக்
உயிரினங்கள்
37.
யூகரியோடிக்
உயிரினங்கள்
ஆல்கா அல்லது
பாசி
38.
நீர் புற்கள் என்று அழைக்கப்படுபவை
ஆல்கா
39.
ஆல்கா பற்றிய
படிப்பு
பைக்காலஜி
அல்லது ஆல்காலஜி
40.
ஒரு செல்லால்
ஆன நுண்ணுயிரி
கிளாமிடோ மோனஸ்
41.
நகரும் தன்மையுடைய
நன்னீரில் வாழும் பாசி
கிளாமிடோ மோனஸ்
42.
பல செல்லால்
ஆன ஆல்கா
சர்காசம்
43.
ஆல்காக்கள்
பொதுவாக ___________
வடிவம் கொண்டவை
பேரிக்காய்
44.
கிளாமிடோ
மோனஸ் இனப்பெருக்கம்
பால் மற்றும் பாலிலா இனப் பெருக்கம்
45.
புரோட்டோசோவா
என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் முதல்விலங்கு
§ புரோட்டா - முதல்
§ சோவான் - விலங்கு
46.
புரோட்டோசோவா
வகைப்பாட்டியல் எந்த உலகில் இடம் பெற்றுள்ளன
புரோட்டிஸ்டா
47.
புரோட்டோ
சோவா
ஒரு செல் யூகேரியோட்டிக்
48.
புரோட்டோசோவா
பற்றி யபடிப்பு
புரோட்டோ விலங்கியல்
49.
பாரமீசியத்தின்
இடப்பெயர்ச் சிஉறுப்பு
சிலியா
50.
யூக்ளினாவின்
இடப்பெயர்ச் சிஉறுப்பு
கசை இலை
SCIENCE FREE PDF MATERIALSCLICK HERE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM