11 th BIOLOGY NEW BOOK | தாவர உலகம்



1. தாவர உலகம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது


ஐந்து பிரிவுகள்


2. ஏறத்தாள __________ மில்லியன் உயிரினங்கள் இந்த உலகத்தில் உள்ளன


8.7 மில்லியன்


3. TAXONOMY என்பது எந்த மொழிச்சொல்


கிரேக்கம்


4. TAXIS என்ற சொல்லின் பொருள்


வகைப்படுத்துதல்


5. NOMOS என்ற சொல்லின் பொருள்


விதிகள்


6. வகைப்பாட்டியல் எனும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்


அகஸ்டின் பைரமிஸ் டி கேட்டோம்


7. வகைப்படுத்துதலின் வகைகள்


4


1. செயற்கை வகைப்பாட்டு முறை


2. இயற்கை வகைப்பாட்டு முறை


3. மரபு வழி வகைப்பாட்டு முறை


4. நவீன வகைப்பாட்டு முறை


8. மிகவும் பழமையான வகைப்பாட்டு முறை


செயற்கை வகைப்பாட்டு முறை


9. செயற்கை வகைப்பாட்டு முறையில் மிகவும் புகழ்பெற்றது


லின்னேயஸ் முறை


10. ஸ்பீசியஸ் பிளான்ட்ராம் என்ற புத்தகத்தை எழுதியவர்


கரோலஸ் லின்னேயஸ்


11. இயற்கை வகைப்பட்ட முறைக்கு எடுத்துக்காட்டு


பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டியல் முறை


12. தாவரவியல் பூங்காவில் தாவரங்களை வகைப்படுத்த இம்முறை பயன்படுகிறது


இயற்கை வகைப்பாட்டு முறை


13. ஜெனிவா பிளான்ட் ரம் என்ற புத்தகத்தை எழுதியவர்கள்


பெந்தம் மற்றும் ஹீக்கர்


14. இரு சொல் பெயரிடும் முறையை தனது ஸ்பீசியஸ் பிளான்டாரம் என்ற புத்தகத்தில்  குறிப்பிட்டவர்


லின்னேயஸ்


15. இந்தியாவில் மிகப்பெரிய உலர் தாவர  தொகுப்பு எங்கு உள்ளது


கொல்கத்தா

11 th SCIENCE NEW BOOK / விலங்குலகம்

1.       பரிணாமத்தில் கண்டங்களை உடைய முதல் விலங்கு
வளை தசை புழுக்கள்
2.       மலேரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார பிரச்சனை யானைக்கால் வியாதி
3.       ஃபைலேரியாஸிஸ் என்பது
யானைக்கால் வியாதி
4.       யானைக்கால் வியாதியை பற்றி கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் சுஸ்ருத சம்ஹிதா என்ற நூலில் பதிவு செய்தவர்
சுஸ்ருதர்
5.       மாதவ நிதானம் என்ற நூலை எழுதியவர்
மாதவகரா
6.       யானைக்கால் நோயை குணப்படுத்தும் முறையை பதிவு செய்தவர்
மாதவகரா, கி.பி 7
7.       1709 இல் யானைக்காலை மலபார் கால்கள் என்று அழைத்தவர்
கிளார்க், கொச்சி
8.       முதல் முதலில் புறப்பரப்பில் உள்ள ரத்தத்தில் இருந்து மலேரியாவை கண்டறிந்தவர் லூயிஸ், 1872 கல்கத்தா
9.       விலங்குலகத்தின் பெரிய தொகுதி
கணுக்காலிகள்
10.    பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகள்
ஏபிஸ், தேனி
11.    பாம்பிக்ஸ் என்பது
பட்டாம்பூச்சி
12.    வாழும் போதே வடிவம் என்று அழைக்கப்படுவது
லிமுலஸ்
13.    லாக்ஸிபர் என்பது
அரக்கு பூச்சி
14.    லோகஸ்டா என்பது
வெட்டுக்கிளி
15.    எஃகை விட ஐந்து மடங்கு உறுதியானது
சிலந்தி பட்டு நூல்
16.    மனிதனால் உருவாக்கப்பட்ட மிக உறுதியான கேவ்லர்
பாலிமர்
17.    பார்வை கோளாறை ஏற்படுத்தும் நத்தை
பலவண்ண கூம்பு வடிவ நத்தை
18.    தவளை ,தேரை மற்றும் சாலமண்டர் என்பது
இருவாழ்விகள்
19.    டிராக்கோ என்பது
பறக்கும் பல்லி
20.    ஏவ்ஸ் என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் பொருள்
பறவை
21.    நியூகினியன் மழைக்காடுகளில் காணப்படும் பாடும் பறவை
தொப்பி பிடோஹீயி
22.    ஆவணப் படுத்தப்பட்டுள்ள நச்சு பறவைகளில் முதலாவது பறவை
தொப்பி பிடோஹீயி
23.    டால்பின், வவ்வால், பிளாடிபஸ் போன்ற விலங்குகள்
பாலூட்டிகள்
24.    மேக்ரோபஸ் என்பது
குட்டி ஈனும் பாலூட்டிகள்
25.    ஆர்னிதோ ரிங்கஸ் என்பது
முட்டையிடும் பாலூட்டிகள்
26.    இந்தியாவின் பறவை ஆராய்ச்சியின் பிதாமகன்
சலீம் அலி
27.    சலீம் அலி எழுதிய புத்தகம்
§  BOOK OF INDIAN BIRDS
§  HANDBOOK OF BIRDS OF INDIA AND PAKISTAN
§  FALL OF A SPARROW (சுயசரிதை புத்தகம்)

GK QUESTIONS

1.       கலகாரி பாலைவனம் உள்ள இடம்
தென் அமெரிக்கா
2.       காற்றின் வண்டல் படிவுகள் அதிகமாக காணப்படும் இடம்
சீனா
3.       கோபி பாலைவனம் உள்ள இடம்
சீனா
4.       கடலலைகள் கடல் வளைவுகளின் மேற்கூரையை அழிப்பதால் ஏற்படுவது
கடல் தூண்கள்
5.       ஏறக்குறைய கடற்கரைக்கு இணையாக கடலின் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல்
மணல் திட்டுகள்
6.       உலகின் மிக நீளமான கடற்கரை உள்ள இடம்
மியாமி கடற்கரை, ஃப்ளோரிடா, அமெரிக்கா
7.       கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்த் தேக்கம்
காயல்கள்
8.       சிலிக்கா ஏரி உள்ள இடம்
ஒடிசா
9.       பழவேற்காடு ஏரி உள்ள இடம்
தமிழ்நாடு
10.    வேம்பநாடு ஏரி உள்ள இடம்
கேரளா
11.    பணியாற்றினால் கடத்தப்படும் பெரிய மற்றும் சிறிய மணல் மற்றும் வண்டல் படிவதால் ஏற்படும் நிலத்தோற்றம்
பனியாற்று மொரைன்கள் 
12.  பர்கானா என்பது ________________.
பிறைச் சந்திர வடிவ மணல் குன்றுகள்
13.    கார்ரி சர்க் இடம்
ஸ்காட்லாந்து
14.    கார் சரக்கு உள்ள இடம்
ஜெர்மனி
15.    சர்க்கானது  நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதியில் உருவாகின்றது. இந்த ஏரிகள் __________ என்று அழைக்கப்படுகிறது.
 டார்ன் ஏரி
16.    அடுத்தடுத்த இரண்டு சர்க்குகள் ஒன்று சேர்ந்து உருவாகும் முகடு போன்ற அமைப்பு அரெட்டுகள்
17.    காளான் பாறைகள் காணப்படும் இடம்
பாலைவனங்கள்

Post a Comment

0 Comments