11 th BIOLOGY NEW BOOK | தாவர உலகம் | PART - 2



1. தாலோஃபைட்டா வகையைச் சார்ந்தது


பாசிகள்

2. நகர்ந்து செல்லக்கூடிய ஒரு செல் பாசி

கிளாமிடோமோனஸ்

3. நகர்ந்து செல்லாமல் ஒரே இடத்தில் இருக்கும் பாசி

குளோரெல்லா

4. குழுவாக சேர்ந்து வாழும் தன்மை கொண்ட பாசி

வால்வாக்ஸ்

5. உயர் தாவரங்களைப் போன்ற உடல் அமைப்பினை கொண்டுள்ள பாசி

கோரா

6. பாசிகளின் இனப்பெருக்கம் எத்தனை வகைப்படும்

மூன்று வகைப்படும்

7. துண்டாதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் பாசி

ஸ்பைரோகைரா

8. கிளாமிடோமோனஸ் இனப்பெருக்கம்

பாலிலா இனப்பெருக்கம் ஸ்போர் உருவாக்குதல் மூலம் நடைபெறுகிறது

9. இருசொல் பெயரிடும் முறை தொடர்பான விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் எந்த அமைப்பிடம் உள்ளது

ICBN or ICN

10. பச்சை பாசிகளின் சேமிப்பு உணவு

ஸ்டார்ச்

11. பச்சை பாசி களுக்கு எடுத்துக்காட்டு

கிளாமிடோமோனஸ்

12. பழுப்பு பாசி களுக்கு எடுத்துக்காட்டு

லேமினேராயா

13. சிவப்பு பாசிகளின் சேமிப்பு உணவு

ஃபுளோரிடியன் ஸ்டார்ச்

14. உலகிலேயே மிகப்பெரிய உலர் தாவர தொகுப்பு உள்ள இடம்

பாரிஸ்

15  எந்த நாடுகளில் பாசிகளை மக்கள் உணவாக உட்கொள்கிறார்கள்

ஜப்பான், இங்கிலாந்து மற்றும் இந்தியா
16. மனிதர்கள் உட்கொள்ளும் பாசி

ஸ்பைருலினா, குளோரெல்லா மற்றும் அல்வா

17. வீட்டு விலங்குகளுக்கு உணவாக பயன்படும் பாசி

லேமினேரியா மற்றும் அஸ்கோஃபில்லம்

18. வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தும் பாசிகள்

நாஸ்டாக்  மற்றும் அனபீனா



11 th ZOOLOGY NEW BOOK

1.       IUCN கூற்றுப்படி ___________ சிற்றினங்கள் இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ளன
172
2.       BIODIVERSITY என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
வால்டர் ரோஷன்
3.       BIODIVERSITY என்ற சொல் யாரால் வரையறுக்கப்பட்டது
வில்சன்
4.     TAXIS வரிசைப்படுத்துதல், NOMOS -  சட்டம் =  TAXONOMY
5.     TAXONOMY என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
அகஸ்டின் பைராமஸ் டி கண்டோம் (1813)
6.       பாரம்பரிய வகைப்பாட்டியலின் தந்தை
அரிஸ்டாட்டில்
7.       நவீன வகைப்பாட்டியலின் தந்தை
கரோலஸ் லின்னேயஸ்
8.       விலங்குகளின் வரலாறு என்ற லத்தீன் நூலை எழுதியவர்
அரிஸ்டாட்டில்
9.       அரிஸ்டாட்டிலின் மாணவர்
தியோபிரஸ்டஸ் 
10.    வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினம் என்று உறுதி படுத்தியவர்
ஜான் ரே
11.    மெத்தோடஸ் பிளான்ட்டாரம் நோவா என்ற நூலை எழுதியவர்
ஜான் ரே
12.    இரு சொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
கார்லோஸ் லின்னேயஸ்
13.    உயர் வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்ட பாக்டீரியா
அக்குவாடிக்ஸ் பாக்டீரியா
14.    PCR தொழில்நுட்பர்த்தில் பயன்படும் பாக்டீரியா
அக்குவாடிக்ஸ் பாக்டீரியா
15.    ஐந்துலக கோட்பாட்டினை உருவாக்கியவர்
ஆர் ஹெச் விட்டேக்கர்
16.    மூன்றுபேர் உலகங்கள் வகைப்பாட்டு முறையை அறிமுகம்
1977
17.    பயன் தரும் பாக்டீரியாக்கள்
PROBIOTICS BACTERIA
18.    ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய நீலப்பச்சைப்பாசி
சயனோ பாக்டீரியா
19.    புவியின் தொடக்க காலம்
ஜியோலாஜிக் காலம்
20.    புவியின் தொடக்ககாலத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்த பாக்டீரியா
சயனோ பாக்டீரியா
21.    7 உலக வகைப்பாட்டை அறிமுகம் செய்தவர்கள்
கேவலியர் மற்றும் ஸ்மித்
22.    ஆண் சிங்கத்தை பெண் புலியுடன் இன கலப்பில் ஈடுபடுத்தும் போது _______ உருவாகிறது
  லைகர்      
23.    பேரினத்தில் ஒரே ஒரு  இனம் காணப்பட்டால் அது
மோனோடைப்பிக் பேரினம்
24.    ஒரே ஒரு சிற்றனத்தை கொண்டுள்ள விலங்கு
சிவப்பு பாண்டா
25.    அனிமலியா என்பதன் பொருள்
விலங்கு உலகம்      
26.    கொடைக்கானலில் புதிய வகை ஜெல்லி மீன் கண்டறியப்பட்ட ஆண்டு
        ஜூலை 2017
27.    ஒளிரும் தன்மையுடைய ஊதா நிற தவளை கண்டறியப்பட்ட இடம்
        மேற்கு தொடர்ச்சி மலை
28.    தாவரங்களின் சிற்றினம் மற்றும் இயற்கையின் முறைமைகள் என்ற நூலை எழுதியவர்     
         கார்ல் லின்னேயஸ்
29.    மயிலின் அறிவியல் பெயர்
பாவோ கிறிஸ்டேட்டஸ்
30.    மரகத புறாவின் அறிவியல் பெயர்
சால்கோபாப்ஸ் இன்டிகா
31.    அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா உள்ள இடம்
வண்டலூர்
32.    ஆண் புலியை பெண் சிங்கத்துடன் இன கலப்பில் ஈடுபடுத்தும் போது உருவாவது
டைகான்
33.    மூவுலக கோட்பாட்டு முறை
1.       பாக்டீரியா
2.       ஆர்க்கேயா
3.       யூக்கேரியா
34.    நரம்பு மண்டலத்தின் அலகு
நியூரான்
35.    தாவர புரதங்களை செரிக்கும் நொதி எது?
பெப்சின்
36.    வைட்டமின் B2 வின் வேதிப் பெயர்?
ரிபோபிளேவின்
37.    மிட்ரல் வால்வு என அழைக்கப்படுவது எது?
ஈரிதழ் வால்வு
38.    மூளையை சுற்றி காணப்படும் கடினமான உறை
டியூரா
39.    நுரையீரலைச் சுற்றி காணப்படும் உறை
ப்ளுரா
40.    கருத்தரிக்க உதவும் வைட்டமின் எது?
வைட்டமின் E
41.    நினைவாற்றல் மையம் எது?
பெருமூளை
42.    இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு
ஹீமேட்டாலஜி
43.    சுவாச மையம் எது?
முகுளம்
44.       டைபாய்டினால் எந்த உடல் உறுப்பு பாதிக்கப்படுகிறது?
குடல்
45.       உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது எது?
வெள்ளை அணுக்கள்
46.       செல்களைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு என்ன பெயர்?
லைடாலஜி

Post a Comment

1 Comments

  1. ℙ𝕝𝕤 𝕒𝕕𝕕 𝕥𝕖𝕝𝕖𝕘𝕣𝕒𝕞 𝕘𝕣𝕠𝕦𝕡

    ReplyDelete

SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402

TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM