2. MAY 18 சர்வதேச அருங்காட்சிய நாள் நாள்
3. இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திய நாள் MAY 28, 1974.
4. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையில் தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்றது.
5. 854 கோடியில் கொரோனா தடுப்பு மருந்து ஆலையை அமைக்க உள்ள நாடு பிரிட்டன்.
6. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் புயல் அம்பான்.
7. அம்பான் புயலுக்கு பெயர் வைத்த நாடு தாய்லாந்து.
8. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலை சார் செயல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது CBSE
9. கொரோனா பாதிப்புக்கு காரணத்தால் பொட்டாஸ் உரத்தின் விலை மூட்டைக்கு 75 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
10. பொட்டாஷ் உர நிறுவனத்தின் தலைவர் B.S.கெலாட்.
GK QUESTION & ANSWERS
1.
தேசிய ஊரக நல திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
2005
2.
பாரத் நிர்மான் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு
2005
3.
ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
1989
4.
TRYSEM திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
1979
5.
வேளாண் தொழிலாளர்கள் சராசரியாக எத்தனை நாட்கள் வேலையின்றி உள்ளனர்
82 நாட்கள்
6.
நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
2006
7.
இந்தியாவில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு
2015
8.
2015 சாதிரீதியான கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர்
18.5
9.
2015
சாதிரீதியான கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர்
11 சதவீதம்
10.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு
NSSO
11. ________ சதவீத ஏழைகள் மட்டுமே அரசுடைமை வங்கிகளில் கடன் பெறுகின்றனர் (2002 - 2003)
30%
12.
இந்தியாவில் ஏறக்குறைய நாளில் 3
ல் _________ பங்கு பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்
2
13.
வட்டார ஊரக வங்கிகள் தொடங்கப்பட்ட ஆண்டு
1975
14.
வட்டார ஊரக வங்கிகள் யாருக்கு கடன் வழங்குகிறது
பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு
15.
ஒரே மாதிரியான சமூக பொருளாதார பின்னணி கொண்ட பெண்களை கொண்டது
சுய உதவி குழுக்கள்
16.
சராசரியாக சுய உதவி குழுவில் எத்தனை பெண்கள் இருப்பர்
14 பெண்கள்
17.
சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள்
ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா
18.
பெரும்பாலான சுய உதவி குழுக்கள் எத்தனை பெண் உறுப்பினர்களை கொண்டவை
10 முதல் 20
19.
MUDRA
வங்கி தொடங்கப்பட்ட நாள்
ஏப்ரல் 8 2015
20.
முத்ரா வங்கி யாருக்கு கடன் வழங்குகிறது
சிறு குறு நிறுவனங்கள், வங்கி சாரா நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
21.
CGS என்பது
கடன் உத்திரவாத திட்டம்
22.
இந்தியாவை விட உடல்நலத்தில் முன்னேறி உள்ள நாடு
இலங்கை
23.
கேரளாவை விட உடல்நலத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம்
தமிழ்நாடு
24.
NRHM என்பது
தேசிய ஊரக நல அமைப்பு
25.
தேசிய ஊரக நல அமைப்பு தொடங்கப்பட்ட நாள்
12 ஏப்ரல் 2005
26.
NSSO புள்ளி விவரப்படி எத்தனை சதவீத குடும்பங்கள் ஓர் அறை கொண்ட வீட்டில் வசிக்கின்றனர்
38%
27.
எத்தனை சதவீத குடும்பங்கள் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கின்றனர்
36 சதவீதம்
28.
இந்தியாவின் ஊரக சாலை பகுதி
26.50 லட்சம் கிலோமீட்டர்
29.
இந்திய சாலைகளின் தற்போதைய நீளம்
34 லட்சம் கிலோமீட்டர்
30.
2017 மார்ச் முடிவில் இந்தியாவில் எத்தனை சதவீதம் கிராமங்கள் முழுமையாக மின் இணைப்பைப் பெற்றுள்ளன
99.25 %
31.
எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 100 சதவீத மின்வசதி பெற்றுள்ளது 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
32.
ஊரகப் பகுதிகளுக்கு மின்சாரத்தை அனுப்பும் போது ஏற்படும் இழப்பு
25%
33.
வடமலபுரம், கங்கைகொண்டான் மற்றும் பாலக்குறிச்சி மற்றும் துசி ஆகிய கிராமங்களை ஆய்வு செய்தவர்
கிரில்பெர்ட் ஸ்லேட்டர்
34.
தென்னிந்திய கிராமங்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு
1918
35.
ஊரக பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஆய்வு கிரில்பெர்ட் ஸ்லேட்டர் ஆய்வு
36.
ஊரக பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட திட்டம்
PURA
37. எந்த திட்டத்தின் மூலம் இந்திய கிராமங்களை ஒளிரச் செய்ய முடியும்
PURA
38.
ஊரக பகுதிகளில் அடிப்படை அலகாக கருதப்படுவது
வருவாய் கிராமம்
39.
எது ஊரகப் பகுதியை கண்டறியும் பண்பு
குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
40.
ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு
வேளாண்மையை சார்ந்திருத்தல்
41.
2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகதில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன
நான்கில் மூன்று பங்கு
42.
இந்தியாவில் ஊரக கடனுக்கு காரணமாக கருதப்படுவது
மறைமுக வேலையின்மை
43.
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்புபடுத்தி குறிப்பது
இரட்டைத் தன்மை
44.
ஊரக மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது
ஊரக மேம்பாடு
45.
ஊரக பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்கான காரணங்கள் காரணம்
சிறிய அளவு நிலவுடமை
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM