2020 MAY 23, 24 & 25 CURRENT AFFAIRS



உலக ஆமைகள் தினம் மே 23

சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம் மே 23

அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை நவாமி ஒசாகா, இவர் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை.

அதிவேக இன்டர்நெட் வசதியை உருவாக்கியுள்ள நாடு ஆஸ்திரேலியா. இதன் வேகம் வினாடிக்கு 44.2 டெராபிட்.

தெற்காசியாவில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த முக்கிய பதவிக்கு அப்பாஸ் ஜா உலக வங்கியால் நியமிக்கப்பட்டுள்ளார்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் H1B VISA சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வில் அமெரிக்காவின் அமெரிக்காவின் KKRநிKKR 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

உலகில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPP)தயாரிக்கும் இரண்டாவது நாடு இந்தியா. முதல் நாடு சீனா.

மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மின் மாநாடு குஜராத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர் ராஜ்நாத்சிங்.

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து கூடுதல் ஆணையராக  நிM.மணக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் போத்தாட் பாசன திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை பெண்கள் அமைப்பின் 37 வது தேசிய தலைவராக ஜஹனாயி பூக்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக தைராய்டு தினம் MAY 25

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் MAY 25.

ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய வீரர் பல்பீர் சிங் காலமானார்
GK NEW BOOK QUESTIONS

1.        பிலாய் (மத்திய பிரதேசம்) இரும்பு எஃகு தொழிற்சாலை அமைய உதவிய நாடு
ரஷ்யா
2.        வெளிநாட்டு உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு ஆலை
சேலம் ஸ்டீல் பிளான்ட்
3.        SAIL அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு
1974
4.        இந்தியா எஃகு உற்பத்தில் உலக அளவில் எந்த இடத்தில் உள்ளது
8 வது இடம்
5.        இந்தியாவின் முதல் சணல் தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம்
ரேஸ்ரா மேற்கு வங்கம் (1855)
6.       உலக அளவில் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு
INDIA
7.        சணல் EXPORT ல் முதலிடம் வகிக்கும் நாடு
மேற்குவங்கம்
8.        இந்தியாவின் முதல் காகித ஆலை தொடங்கப்பட்ட இடம்
செராம்பூர், மேற்குவங்கம்
9.        14  பெரிய வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட நாள்
ஜூலை 19, 1969 
10.     1980 இல் எத்தனை வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன
6
11.     இந்தியாவில் தற்போது எத்தனை பொதுத்துறை வங்கிகள் உள்ளன
27
12.     இந்தியாவில் எத்தனை சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்
70%
13.     புதிய தொழில் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1991
14.     இந்தியா இதுவரை எத்தனை ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது
12
15.     மனித மேம்பாட்டு குறியீடு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1990
16.     மனித மேம்பாட்டு குறியீடு எத்தனை குறியீடுகளை அடிப்படையாக கொண்டது
3
17.     2016  மனித முன்னேற்ற குறியீட்டில் இந்தியா பெற்ற இடம்
131
18.     வாழ்க்கை தர குறியீட்டினை உருவாக்கியவர்
மோரிஸ் டி மோரிஸ்
19.     ஆசிய நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு
சீனா
·         இரண்டாவது இடம் ஜப்பான்
·         மூன்றாவது இடம் இந்தியா
20.     புதிய தொழில் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட நாள்
ஜூலை 24, 1991
21.     1991  புதிய தொழில் கொள்கை எந்தச் சட்டத்தை நீக்கியது
MRTP
22.     FDI என்பது
அயல்நாட்டு நேரடி முதலீடு
23.     FPI என்பது
அயல் நாட்டு தொகுப்பு முதலீடு
24.     FIPB என்பது
வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம்
25.     பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நாள்
பிப்ரவரி 18, 2016
26.     தோட்டப்பயிர்கள் மற்றும் பணப் பயிர்களுக்கு வருடாந்திர சந்தா எத்தனை சதவீதம் ஆக இருக்க வேண்டும்
5 சதவீதம்
27.     பழங்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு
இந்தியா
28.     காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது
இரண்டாவது இடம்
29.     குளிர்பதன கிடங்கு ஆணை வெளியிடப்பட்ட ஆண்டு
1964
30.     கிசான் கடன் அட்டை என்பது யாருக்கு வழங்கப்படுகிறது
விவசாயிகள்
31.     உழவர் கடன் அட்டை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
1998 
32.     உழவர் கடன் அட்டை திட்டத்தை தொடங்கிய வங்கிகள்
ரிசர்வ் வங்கி மற்றும் NABARD வங்கி
33.     சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 2000
34.     சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
2005
35.     சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையின்படி _________  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
400
36.     ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் தொடங்கப்பட்ட ஆண்டு
1965
37.     ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் தொடங்கப்பட்ட இடம்
காண்ட்லா
38.     ஏற்றுமதி செயலாக்க மண்டலம் மாதிரிகளில் பயன்பாட்டை உணர்ந்த முதல் நாடு 
    இந்தியா
39.   EPZ
EXPORT PROCESSING ZONE
40.     நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது
3 சதவீதம்

Post a Comment

0 Comments