1. சர்வதேச பல்லுயிர் பரவல் தினம் மே 22.
2. இந்தியா S 400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க உள்ளது.
3. உஜ்வலா திட்டம் - மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம்.
4. டெல்லி நுகர்வோர் ஆணைய தலைவராக நீதிபதி சங்கீதா திங்ரா நியமிக்கப்படவுள்ளார்.
5. கைகழுவ கூட வசதியில்லாத நிலையில் 5 கோடி இந்தியர்கள் உள்ளனர் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கை கூறுகிறது.
6. கேரளாவில் குறைந்த விலையிலான கொரோனா பரிசோதனைக் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை - 150 ரூபாய்
இக்கருவியின் - பெயர் அகப்பே சித்ர மக்னா.
உருவாக்கிய நிறுவனம் - ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம், திருவனந்தபுரம்.
உருவாக்கியவர்கள் - அனுப் குமார் குழுவினர்
7. கொரோனோ கண்காணிப்பு செயலியை அறிமுகம் செய்துள்ள நிறுவனங்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட்.
GK QUESTIONS & ANSWERS
1. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட
ஆண்டு
1988
2. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் திருத்தப்பட்ட
ஆண்டு
2016
3. முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமையின் கலவை என அழைக்கப்படுவது
கலப்பு பொருளாதாரம்
4. 1947 எத்தனை இந்திய போர் தளவாடங்கள் நமது நாட்டில்
இருந்தன
18
5. இந்தியாவின் முதல் தொழில் கொள்கை அறிமுகம்
செய்யப்பட்ட ஆண்டு
1948
6. இந்திய தொழில்துறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1951
7. இந்திய திட்டக்குழு எப்போது அமைக்கப்பட்டது
மார்ச் 1950
8. இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று
அழைக்கப்படுபவர்
டாக்டர்.வி. கிருஷ்ணமூர்த்தி
9. இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் திட்ட மாதிரி
பிரீட்மேன் - மஹலனோபிஸ் மாதிரி
10. 1956 தொழில் கொள்கையின்படி தொழில்கள் எத்தனை பிரிவுகளாக
பிரிக்கப்பட்டு
3 பிரிவுகள்
11. மதிப்புரையகக்குழு என்று அழைக்கப்படுவது
நிதி ஆயோக்
12. நிதி ஆயோக் அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
ஜனவரி 1, 2015
13. சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவுவது
மொத்த உள்நாட்டு உற்பத்தி
14. இந்திய ஆண்களின் சராசரி ஆயுட்காலம்
65.80
15. இந்திய பெண்களின் சராசரி ஆயுட்காலம் அறுபத்தி
68.33
16. தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் எந்த பட்ஜெட்டில்
அறிமுகம் செய்யப்பட்டது
2018 – 2019 பட்ஜெட்டி
17. இந்தியாவில் அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட
பொதுத்துறை நிறுவனம் இந்தியன் ரயில்வே
18. 2017
ஆம் ஆண்டின்படி இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள்
§
மகாரத்னா - 8
§
நவரத்தின - 16
§
மினி ரத்னா - 74
19. அக்டோபர் 2019 வரை சிறப்பு அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனங்களின்
எண்ணிக்கை
§
மகாரத்னா
- 10
§
நவரத்னா
- 14
§
மினி ரத்னா
I - 62
§
மினி ரத்னா
II – 12
20. 2019
இல் நவரத்தினா அந்தஸ்திலிருந்து
மகாரத்னா அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்ட நிறுவனங்கள்
§ ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்
§ இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷன்
21. நிதி ஆயோக்கின் தற்போதைய CEO
அமிதாப் காந்த்
NEW
BOOK GK
1.
நிரந்தர சொத்துரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
கார்ன் வாலிஸ்
2.
இனவாரி முறை என்று அழைக்ப்படுவது
மஹல்வாரி முறை
3.
இரயத்வாரி முறை முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இடம்
தமிழ்நாடு
4.
முதல் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு
1914
5.
இந்தியாவில் ஆங்கில ஆட்சி காலத்தில் தொழில் மாற்ற செயல்பாடு _________ வகைகளாக பிரிக்கப்பட்டது
2
6.
நிரந்தர சொத்துரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1793
7.
இந்தியாவில் முதல் தொழில் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட நாள்
ஏப்ரல் 6, 1948
8.
ஆசியாவின் மூன்றாவது முக்கிய பொருளாதாரமாக விளங்கும் நாடு
இந்தியா
9.
இந்தியாவில் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1948, 1956, 1977, 1980, 1990 மற்றும் 1991
10.
இந்திய தொழில்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டன 4 வகை
1.
பொதுத்துறை
2.
பொது மற்றும் தனியார் துறை
3. கட்டுப்படுத்தப்பட்ட தனியார் துறை
4.
தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்
11.
1956 தொழில் கொள்கை எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது
பொதுத்துறை
12.
1960 - 61 இல் ஏழு மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்
வழி நடத்தும் திட்டம்
13.
அதிக விளைச்சல் தரும் ரகங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம்
HYVP
14.
பசுமைப் புரட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்ட பயிர்கள்
நெல், கோதுமை, மக்காச்சோளம் மற்றும் சோளம்
15.
கருப்பு புரட்சி
பெட்ரோல் உற்பத்தி
16.
பழுப்பு புரட்சி
தோல் உற்பத்தி
17.
சாம்பல் புரட்சி
உரங்கள் உற்பத்தி
18.
தங்கப்புரட்சி
பழங்கள் உற்பத்தி
19.
மஞ்சள் புரட்சி
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
20.
நீலப் புரட்சி
மீன் உற்பத்தி
21.
இந்தியாவின் முதல் எஃகு தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம்
குல்டி, ஜாரியா
22.
டாடா எஃகு தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு
1907
23.
இந்தியாவில் முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம்
விஸ்வேஸ்வரையா இரும்பு எக்கு தொழிற்சாலை, பத்ராவதி
24.
ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
ஒரிசா
25.
பிலாய் (மத்திய பிரதேசம்) இரும்பு எஃகு தொழிற்சாலை அமைய உதவிய நாடு
ரஷ்யா
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM