2020 MAY 20 CURRENT AFFAIRS



1. உலக தேனீக்கள் தினம் மே 20.

2. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சரண் படுகா என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். இப்பிரச்சாரத்தின் நோக்கம் காலணி வழங்குதல்.

3. INLCU L 57 என்ற போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
  • இக்கப்பலை உருவாக்கிய நிறுவனம் கார்டன் ரீச் கல்கத்தா.
4. National test abhyas என்ற மொபைல் பயன்பாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இதன் நோக்கம் JEE மற்றும் NEET தேர்வுகளின் போது போலி விண்ணப்பங்களை சோதனை செய்வது.

5. 2019 அலெக்சாண்டர் டாலரிம்பின் விருதுபெற்றவர் வினய் பத்வார்.

6. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிட்டது இந்தியா போஸ்ட்.

7. வீடியோ அழைப்பை அனுமதிக்கும் இந்தியாவின் முதல் வங்கி கோட்டக் மஹிந்திரா.

8. உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவராக ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்க உள்ளார்.

9. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10. தமிழகத்தில் நவீன தரவு மையம் அமைய உள்ள இடம் சிறுசேரி.

11. அயோத்திதாச பண்டிதரின் 175 வது பிறந்த தினம் 20.5.2020 அன்று அனுசரிக்கப்படுகிறது.

11. அயோத்தி தாசர் எழுதிய புத்தகம் புத்தமும் அவரது தம்மமும்.

12. அயோத்திதாசர் நடத்திய இதழ் தமிழன் அல்லது ஒரு பைசா தமிழன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழங்கப்படும் ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30.
8 th ECONOMICS NEW BOOK

1.   ரூபாய் என்பதன் பொருள்
வெள்ளி நாணயம்
2.   ரூபாய் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது
சமஸ்கிருதம்
3.   பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான ____________ இருந்து பெறப்பட்டது
மனாட்டா ஜீனோ
4.   லிடியாவின் பேரரசர் மிடாஸ் நாணயத்தை கண்டுபிடித்ததாக தனது நூலில் குறிப்பிட்டவர்
ஹெரோடோட்டஸ்
5.   கி.மு. _______ நூற்றாண்டில் மிடாஸ் உலோக நாணயத்தை கண்டறிந்தார்
கி.மு எட்டாம் நூற்றாண்டு
6.   லிடியாவை விட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தங்க நாணயங்களை பயன்படுத்தியவர்கள்
இந்தியர்கள்
7.   கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மகாஜனபதங்கள் வெளியிட்ட நாணயங்கள்
1.   பூரணாஸ்
2.   கர்ஷபணம்
3.   பனாஸ் 
8.   நாணயங்கள் செய்ய பயன்படும் உலோகங்கள்
தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம்
9.   வங்கி பணம் என்பது
காசோலை, கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள்
10. இந்தியாவிற்கான ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர்
உதயகுமார்
11. தங்கம், வெள்ளி & தாமிர நாணயங்களை வெளியிட்டவர்கள்
மௌரியர்கள்
12. இஸ்லாமிய மொழியில் நாணயங்கள் வெளியிடப்பட்ட நூற்றாண்டு
பன்னிரண்டாம் நூற்றாண்டு
13. மதிப்பு குறைந்த நாணயங்கள்
ஜிட்டால்
14. தங்கம் வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்கள்
டாங்கா
15. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டு இந்தியாவில் நாணயத்தை பிரபலப்படுத்தியது
1600
16. ஆங்கிலேயர்களுக்கு நாணயத்தை அச்சிடும் உரிமையை வழங்கியவர்
பாருக்ஷாயர்
17. கரோலினா
தங்க நாணயம்
18. ஏஞ்சலினா
வெள்ளி நாணயம்
19. கப்ரூன்
செம்பு நாணயம்
20. டின்னி
வெண்கல நாணயம்
21. எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் என்று கூறியவர்
பேராசிரியர் வாக்கர் பேராசிரியர்
22. சேமிப்பு எத்தனை வகைப்படும்
நான்கு வகைப்படும்
1.   சேமிப்பு வைப்பு
2.   நிரந்தர வைப்பு
3.   மாணவர் சேமிப்பு கணக்கு
4.   நடப்புக் கணக்கு 
23. கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் என்பது
நெகிழும் பணம்
24. மின்னணு வங்கியின் வேறு பெயர்
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)
25. நிகழ்நிலை வங்கி என்பது
இணைய வங்கி
26. பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்டம் மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிப்பது பணத்தின் மதிப்பு
27. பணத்தின் மதிப்பும் விலையின் அளவும் ___________ தொடர்புடையது
எதிர்மறை தொடர்பு
28. உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்திய ரூபாய்க்கான குறியீடு அங்கீகரிக்கப்பட்ட நாள்
ஜூலை 15, 2010
29. உதயகுமார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்
விழுப்புரம்
30. பணம் என்பது ஒரு கடினமாக கருத்தாகும் என்று கூறியவர்
ஸ்டோவ்ஸ்கி 
31. எதுவெல்லாம் பணமாக கருதப்படுகிறதோ அவைப் பணமாக பயன்படுகிறது என்று கூறியவர்
சர் ஜான் ஹிக்ஸ்
32. பணத்தின் முதன்மை பணிகள்
பரிமாற்றக் கருவி & மதிப்பின் அளவுகோல்
33. பணத்தின் இரண்டாம் நிலை பணிகள்
§  எதிர்கால செலுத்துகைக்கான் நிலைமதிப்பு
§  மதிப்பின் நிலை கலன்
§  மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி
34. விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும்
பணவீக்கம்
35. விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வது
பண வாட்டம்
36. இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்
நாவம்பர் 8, 2016
37. பண மோசடி நடவடிக்கை தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
2002
38. இந்தியாவில் ஊழல் தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1988
39. வெளிக்கொண்டுவரபடாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
2015
40. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1988

Post a Comment

0 Comments