2020 MAY 19 CURRENT AFFAIRS IN TAMIL



1. புகையிலையில் உள்ள ஒரு புரதத்தில் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ள நாடு இங்கிலாந்து


2. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து mRNA 1273

3. MAY 19 குடும்ப மருத்துவர் தினம்

4. இங்கிலாந்து பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் ஸ்ரீசந்த் & கோபிசந்த்

நிறுவனம் - இந்துஜா குழுமம்

சொத்து மதிப்பு - 55200 கோடி

5. உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து நாள் MAY 18

6. ஐரோப்பிய கண்டத்தில் கொரௌனா வைரஸ் தொற்று இல்லாத முதல் நாடு ஸ்லோவேனியா

7. திக் ஷா என்ற பெயரில் ஒரே தேசம் ஒரே கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

8. மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் மனோதர்பன்

9. உலக தொலைத்தொடர்பு தினம் MAY 17

10. மகாராஷ்டிரா மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டார்

11. 169 பயணிகளுடன் முதல் வந்தே பாரத் பங்களாதேஷிலிருந்து மேற்கு வங்கம் வந்தடைந்தது

12. கொரோனா உயிரிழப்பு இல்லாத நாடுகள் 29
NEW BOOK GK QUESTIONS & ANSWERS
1.        GST என்பது
மறைமுக வரி 
2.        VAT என்பது
பலமுனை வரி
3.        GST க்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட நாள்
29.3.2017
4.       ஜிஎஸ்டி இந்தியாவில் அறிமுகம் செய்த நாள்
ஜூலை 1, 2017
5.        ஜிஎஸ்டி வரியை முதலில் அறிமுகம் செய்த நாடு
பிரான்ஸ்
6.        ஜிஎஸ்டி வரி வீதம்
0%, 5%, 12%, 18% ,28%
7.        ஜிஎஸ்டி வரி எதை நீக்கியது
அடுக்கு வரி விளைவுகள்
8.        ஜிஎஸ்டி என்பது
ஒரு முனை வரி
9.        நரசிம்மா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1991
10.     நரசிம்மா குழு எதற்காக அமைக்கப்பட்டது
சட்டரீதியான நீர்ம விகிதம் மற்றும் ரொக்க இருப்பு விதம் பற்றி ஆராய
11.     இந்து வளர்ச்சி வீதம் என்ற சொல்லை பயன்படுத்தியவர்
டாக்டர் ராஜ்கிருஷ்ணா
12.     இந்து வளர்ச்சி வீதம் என்பதன் அடிப்படையில் குறைவான பொருளாதார வளர்ச்சி உடைய நாடு என்று வர்ணிக்கப்பட்ட நாடு
இந்தியா
13.     தனியார்மயமாதலை குறைப்பது 
1.   முதலீட்டைத் திரும்பப் பெறுதல்
2.   தேசியமயம் நீக்கல்
3.        தொடர் நிறுவனமாக்கள்
14.     புதிய அயல்நாட்டு வர்த்தக கொள்கை எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது
2015
15.   ராஜா செல்லையா குழுவின் பரிந்துரையின்படி அதிகபட்ச இறக்குமதி சுங்க தீர்வை
50%
16.     இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று கூறியவர்
மகாத்மா காந்தி
17.     2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள கிராமங்கள்
6,40,867        
18.     மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர்
68 84 %
19.     முதன்மை நிறுவனமாக செயல்படுவது
கிராமம்
20.     ஊரக சமுதாயத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது
கிராமம்
21.     ஊரகப் பகுதியில் சுமார் ________ கோடி மக்கள் ஏழைகளாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழும் வசிக்கின்றனர்
22 கோடி
22.     ஓர் இந்திய உழவன் கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனில் இருக்கின்றான் என்று கூறியவர்
சர் மால்கம் டார்லிங்

23.     கிராமங்கள் காலியாகவும் நகரங்கள் நெரிசலாகவும் காணப்படுவது
இரட்டை நஞ்சாக்கல்
24.     சிறியது அழகு என்ற நூலை எழுதியவர்
சமாச்சர்
25.     PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
அப்துல் கலாம்
26.     PURA திட்டத்தின் நோக்கம்
உள்கட்டமைப்பு வசதிகளை கிராமங்களில் ஏற்படுத்துதல்
27.     உலக ஏழ்மை மக்கள் தொகையில் இந்தியாவில் எத்தனை சதவீதம் உள்ளனர்
22 %
28.     20 அம்ச திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1975
29.     IRDP அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1976
30.     மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
2006
31.     தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
2011
32.     தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
2013
33.   பணிக்கான படிப்பு என்ற ஆய்விற்காக பொருளாதார நோபல் பரிசு பெற்றவர்கள் (2010)
1.        பீட்டர் டைமண்ட்
2.   டேல் மார்ட்டின்கன்
3.        கிறிஸ்டோபர் பிசாரிட்ஸ்

34.   ஊரக வேலையின்மையின் சதவீதம் (2016)
7.8 %
35.   இந்தியாவின் மொத்த வேலையின்மை
8.5%
36.   நகர்ப்புற வேலையின்மையின் சதவீதம்
10.1%
37.     ஊரகப் பகுதியில் மறைமுக வேலையின்மை
25 - 30 விழுக்காடு
38.     மேலாண்மை தொழிலாளர்கள் சராசரியாக ஆண்டுக்கு எத்தனை நாட்கள் வேலையின்றி உள்ளனர்
82 நாள் நாட்கள்
39.     குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
2006
NEW BOOK GK

1.        தென்னிந்திய கிராமங்கள் என்ற புத்தகத்தை
கிரில்பெர்ட் ஸ்லேட்டர்
2.        தற்போது இந்தியாவில் எத்தனை வட்டார ஊரக வங்கிகள் உள்ளன
64
3.        இந்தியாவின் முதன்மை குடிசைத் தொழிலாக விளங்குவது
கைத்தறி மற்றும் நெசவு
4.        2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் எத்தனை சதவீதம் பேர் ஊரக வறுமையில் உள்ளனர்
80% பேர்
5.        ராஜீவ் ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு

2009

Post a Comment

0 Comments